ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

சுய அறிமுகம்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 ராஜா

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்
 சிவனாசான்

உவரி கடலில் தத்தளித்த சிறுவர்கள்! - சீருடையுடன் களமிறங்கிக் காப்பாற்றிய காவலர்
 ayyasamy ram

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

‘வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை

View previous topic View next topic Go down

‘வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை

Post by ayyasamy ram on Sat Nov 11, 2017 2:21 pm


-
வெற்றிலை என்பது ஓர் அபூர்வ மூலிகையாகும்.
இது மருத்துவ குணத்துடன், மகத்துவம் மிக்கதாகவும்
விளங்குகிறது.

பொதுவாக நம் இல்லத்தில் நடக்கும் எந்த சுபநிகழ்ச்சியாக
இருந்தாலும் வெற்றிலை, பாக்கு வைத்து தான் தொடங்குகிறோம்.
இது ஓர் சத்தியப் பொருளாகும். இதன் முன்னிலையில் நடை
பெறும் நிகழ்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிப்
படுத்துவதுதான் இந்த தாம்பூலத்தின் தனிச்சிறப்பாகும்.

யாரும் வெறும் வெற்றிலை கொடுக்க மாட்டார்கள்.
அதோடு பாக்கு இணைத்துத்தான் கொடுப்பார்கள்.

வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு
ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். ‘வேண்டாத
உறவிற்கு வெறும் வெற்றிலை’ என்பது பழமொழி.

வெறும் வெற்றிலை கொடுத்தால் உறவு பகையாகி விடும்
என்பார்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல,
தாம்பூலம் இல்லாது எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை.

நிச்சயதார்த்த முகூர்த்தத்தில் மணப்பெண்ணை உறுதிப்படுத்த
நிச்சயதாம்பூலம் என்றுதானே பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
முன்பெல்லாம் பெண்ணை உறுதி செய்வதற்கு பெரியவர்கள்
முன்னிலையில் இந்த வெற்றிலை பாக்கு வைத்துதான்
‘பெண் என்னுடையது, பொன் உன்னுடையது’ என்று மூன்று
முறை உச்சரித்து நிர்ணயம் செய்து கொள்வார்கள்.

இப்படிப்பட்ட சத்திய வாக்காகத் திகழும் வெற்றிலை, அனைவர்
வீட்டிலும், அனைத்துச் சூழ்நிலையிலும் எளிதில் வளராது.
குளுமையான சூழ்நிலையில் தான் வளரும். ஒருவர் வீட்டில்
வெற்றிலைக் கொடி நன்றாக வளர்ந்தால், அவர்கள் இல்லம்
செல்வச் செழிப்போடு சிறப்பாக இருக்கும்.

வெற்றிலை… லட்சுமி கடாட்சமுடைய மூலிகை. அதனால் இதை
காய வைத்து தூக்கி எறியக்கூடாது என்று சொல்வார்கள்.

—————————–
படித்ததில் பிடித்தது

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39046
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: ‘வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை

Post by Dr.S.Soundarapandian on Sun Nov 12, 2017 5:51 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4647
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum