ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மழையே, பெருமழையே!

View previous topic View next topic Go down

மழையே, பெருமழையே!

Post by அ.இராஜ்திலக் on Tue Nov 07, 2017 6:48 pm

அதோ அந்த அண்ணா சாலை மேம் பாலத்திலிருந்து நான் இறங்கி கொண்டிருக்கும் வேளையில் . என்னை பெருமழையொன்று இடைமறித்து நிறுத்தியது. மழையென்றா"ல் எனக்கு மிகவும் பிடிக்கும். இது பெருமழையல்லவா ? விடுவேனா? மழையின் மகத்துவத்தை மனதில் வைத்து கொண்டாடி திளைக்க ஆசைப்பட்டேன்.
ஆயினும் மழையோ தேம்புவது போன்று தோன்றியது. மெல்ல இரு சக்கர வாகனத்தை ஓரம் கட்டிவிட்டு, எனது தலையில் சொட்டிக்கொண்டிருந்த மழை துளிகளை சேகரித்து. கையில் வைத்து தாலாட்டி, அதன் தேம்புதலை நிறுத்தி, காரணத்தை வினவினேன்.
"நீயோ என்னை தாலாட்டி கொண்டாடுகிறாய்." ஆனால் சென்னையிலுள்ளோர் அனைவரும் என்னை திட்டியல்லவா தீர்க்கின்றனர் என்றது. நான் செய்த தவறுதான் என்ன ?
"குடிநீர் இல்லையென்று குடத்தோடு மறியல் செய்தார்கள், " அதை நினைத்து தானே வந்தேன் ?
வீட்டிற்கு வீடு ஆழ்துளை கிணற்றிலுள்ள நீர் மிகவும் அடி மட்டத்திற்கு சென்று கொண்டிருப்பதாக அரற்றினார்களே அதனால் அல்லவா வந்தேன் ?
புழல் நீர் போதவில்லையென்று புலம்பினார்கள் அதனாலல்லவா வந்தேன் ?
வீராணம் நீர் கேட்டு வெட்கமில்லாமல் திரிந்தார்கள் அதனாலல்லவா வந்தேன் ?
பாலாற்றில் நீரில்லையென்று பதறினார்களே அதனாலல்லவா வந்தேன்?
கிருஷ்ணா நீர் கேட்டு கெஞ்சினார்களே அதை பார்த்தல்லவா வந்தேன் ?
இப்போது வெள்ளம் வந்ததென்று வேதனை படுகிறார்களே. அதனை கண்டு விசன படுகிறேன், வெட்கமும் படுகிறேனே என்றது.
மழை பேசுவதை கேட்டு உள்ளுக்குள் மருகினேன். பின்னர் நிதானமாக மழையே நீயே தீர்வு கூறு, ஏனெனில் எனது வயதும் அனுபவமும் உன்னை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. உன் வயதோ பூமியின் வயதென மிகவும் பணிவோடு கூறினேன்.
தேம்பிய மழைத்துளி தெம்பானது . என்னை உற்று பார்த்து, வான்துளி வயதினை வையத்தோடு அளவிட்டாயே, வள்ளுவம் படிதித்தாயா என்றது? ஆமாம் வேறொரு மொழியில் விளக்கம் எங்குண்டு? மிகவும் வியப்பாக அதனிடமே கேட்டேன்.
"உண்மைதான் இந்தியாவிலுமில்லை","எங்கேயுமில்லைதான்", என்ற மழை துளியை பார்த்து பேரானந்தம் பட்டேன்.
பின் மழை மென்மையாக தீர்வினை சொல்ல ஆரம்பித்தது. இப்போது வெள்ளம் வெள்ளமென்று புலம்புகிறார்களே? சுமார் அம்பது ஆண்டுகளுக்கு முன்பு உனது முன்னோர்கள் குடிசைகளிலேயே வாழ்ந்தார்கள். மண் சுவரும் ஓலை கூரையுமே அவர்களது அரண்கள். (அவைகள் மறு சுழற்சி முறையில் எளிதாக மண்ணிற்கும் வளம் சேர்க்கும்). கூடவே குட்டைகள் குளங்கள் ஏரிகள் வாரிகள் ஆறுகளென்று நீர் மேலாண்மையும் சரியாக கையாண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் நிலத்தடி நீர்மட்டத்தை கையாள கிணறுகளை அமைத்து இருந்தனர் எவ்வளவு மழை பெய்தாலும் கிணறு நிரம்ப நிரம்ப நிலத்தடி நீர் மட்டம் ஒழுங்காக பேணப்படும். மேலும் குட்டையில் நீர் நிரம்பினால் குளத்திற்கு செல்லும், குளம் நிரம்பியவுடன் ஏரிக்கு செல்லும். ஏரி நிரம்பியவுடன் வாரிக்கு சென்று ஆற்றினில் கலக்கும். ஆறுக்கு சென்ற நீரானது கடலிலே சென்று மீண்டும் மேகமாகும்.
இன்றோ ஆழ்துளை கிணறு மூலம் நீர் உறிஞ்சப்படுகிறதே ஒழிய நிலத்தடி நீர்மட்டம் உயர பூமியின் மேலிருந்து கீழ் செல்ல வழியே இல்லை.
வயல்கள் குட்டைகள் குளம் ஏரி வாரி ஆறு இவைகள் மனைகளாகவும் மணலுக்காகவும் மாற்றி கொண்ட மனித இனம் மழையாகிய என்னை அல்லவா குறை கூறுகின்றனர். அன்று குடிசைகளில் வாழ்ந்தாலும் புயல் வந்தால்இ கூட சத்திரங்களை கட்டி ஒற்றுமையாக சமாளித்தார்கள். இன்றோ இவர்களை எப்படி மன்னிப்பது ? என்றது அமைதியாக .
நானும் கொஞ்சம் கொஞ்சமாக மழைதுளியாய் மாறி கொண்டிருக்கிறேன்.
--அதியணன்--

அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 278
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum