ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 ayyasamy ram

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரான்ஸ் மாப்பிள்ளை… பூஞ்சேரி பொண்ணு… மாமல்லபுரத்தில் டும்… டும்… டும்…!

View previous topic View next topic Go down

பிரான்ஸ் மாப்பிள்ளை… பூஞ்சேரி பொண்ணு… மாமல்லபுரத்தில் டும்… டும்… டும்…!

Post by ayyasamy ram on Fri Oct 27, 2017 4:16 pm


-

-
மாமல்லபுரம் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞர்
ஒருவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும்
ஏற்பட்ட காதல், வெற்றிகரமாக திருமணத்தில்
முடிந்திருக்கிறது.

மாமல்லபுரம் சுற்றுலா பயணி

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் நிக்கோலஸ்.
அங்குள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில்
பணிபுரிந்துவருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு
மாமல்லபுரத்தைச் சுற்றிபார்க்க வந்தவர், மாமல்லபுரத்தில் உள்ள
ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினார்.

மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜபுரம் வீதியில் உள்ள
கம்யூட்டர் சென்டருக்கு பிரவுசிங் செய்ய தினமும் வந்துபோவார்.
அந்தக் கம்ப்யூட்டர் சென்டரில் பூஞ்சேரியைச் சேர்ந்த சத்யா
என்ற பெண் பணிபுரிந்து வருகிறார்.

சத்யாவின் அணுகுமுறை நிக்கோலஸை கவர்ந்தது. அதனால்,
நான் உங்களை காதலிக்கிறேன். திருமணம் செய்துகொள்ள
விரும்புகிறேன் என சத்யாவிடம் தனது விருப்பத்தைத்
தெரிவித்தார் நிக்கோலஸ்.

உடனடியாக சம்மதம் தெரிவிக்காமல் பெற்றோரிடம் கேட்டுச்
சொல்வதாக சத்யா கூறினார். சத்யாவின் பெற்றோரும் சம்மதம்
தெரிவித்தனர். நிக்கோலஸும் பிரான்சில் உள்ள அவரது
பெற்றோரிடம் சம்மதம் பெற்றார்.

பட்டுவேட்டி, பட்டுச் சட்டை சகிதமாக மணமகன் நிக்கோலஸும்,
புடவையில் சத்யாவும் திருமணத்துக்குத் தயாராக வந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்து முறைப்படி பூஞ்சேரியில் உள்ள
அம்மன் கோவில் ஒன்றில் இருவருக்கும் திருமணம் நடந்தது.



“தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. சத்யாவின் குணம்
என்னைக் கவர்ந்தது. இதனால்தான் சத்யாவை திருமணம் செய்து
கொள்ள சம்மதித்தேன். இன்னும் மூன்று மாதத்தில் சத்யாவோடு
பிரான்ஸ் செல்ல இருக்கிறேன்.” என்கிறார் நிக்கோலஸ்.

மகிழ்ச்சியோடு கரம்பிடித்து நடந்தார் மாப்பிள்ளை நிக்கோலஸ்!
-
----------------------------------
நன்றி - விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34329
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum