உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினிமா செய்திகள் - தினத்தந்தி
by ayyasamy ram Today at 6:42 am

» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 6:37 am

» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 6:34 am

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Today at 1:11 am

» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by சக்தி18 Yesterday at 10:54 pm

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Yesterday at 10:48 pm

» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு
by M.Jagadeesan Yesterday at 6:51 pm

» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm

» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:23 pm

» சினி துளிகள்! - வாரமலர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:17 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 9:10 pm

» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:18 pm

» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:16 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by சிவனாசான் Sun Jun 23, 2019 8:06 pm

» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.
by சக்தி18 Sun Jun 23, 2019 6:51 pm

» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:49 pm

» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன்! ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:13 pm

» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா?
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:08 pm

» ஏன்…? (நட்பு)
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:01 pm

» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை! - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது
by ayyasamy ram Sun Jun 23, 2019 4:07 pm

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 12:27 pm

» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:52 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:47 am

» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
by சக்தி18 Sun Jun 23, 2019 10:55 am

» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:26 am

» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:21 am

» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:18 am

» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்
by Guest Sun Jun 23, 2019 8:53 am

» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:03 am

» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:55 am

» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:38 am

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by M.Jagadeesan Sun Jun 23, 2019 7:30 am

» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை
by சக்தி18 Sat Jun 22, 2019 6:57 pm

» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:20 pm

» வீட்டுக்குள் மரம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:12 pm

» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
by M.Jagadeesan Sat Jun 22, 2019 9:56 am

» லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.
by M.Jagadeesan Sat Jun 22, 2019 8:50 am

» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 6:55 am

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by M.Jagadeesan Fri Jun 21, 2019 7:42 pm

Admins Online

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Oct 21, 2017 4:29 pm

First topic message reminder :

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Aq2clnl9Th2yhBRrPpLq+1
-
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 0iCGnvzQQCm6GiQGtvsS+2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down


இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sat Dec 29, 2018 7:32 pm

அன்பர்களே  என் அனுபவத்தில்  நுகர்வோர் குறைதீர்மன்றம்  சென்று
நல்லதீர்ப்பை பெற்றதை  குறித்து  இந்த பதிவு   >>>.  பார்ட் இன் பர்சனாக
திருவண்ணாமலை  மாவட்டநுகர்வோர்   குறை தீர் மன்றத்தில்  
உதவி கல்வி அலுவலர் சேவை குறைபாடு குறித்து 2012ல் வழக்கு
தொடுத்து (C. C No: 12/2012 )ஐந்து ஆண்டு காலமாக நான் சென்று
வந்தேன்  மன உளைசெசல் அடைந்தேன். 150 நாள்களில் தீர்வு
கிடைக்கும் என ...ஆனால் பல தலைவர்கள் பணியேற்று வெறுமனே
காலம் கடத்தி சென்று விட்டனர். .ஆனால் 2017ல் பணியேற்ற மதிப்பு மிகு
தலைவர் தன்கடமையை செவ்வனே நேர்மையாக செய்து
எனக்கு  தீர்ப்பு @ நல்ல உத்தரவை  வணங்கினார். அப்படி
பட்டவர்கள் நுகர்வோர்  ஆணைய தலைவர் பொறுப்பேற்றால்
மிக நலமெய்துவர் நுகர்வோர் என்பது என் கருத்து. அவர்
வழங்கிய உத்தரவை அங்கீகரிக்காமல் ஓராண்டு காலம்
கடந்து கல்வித்துறையினர் என்னை மேலும் மன உளைச்சல்
படவைக்க...மேல் முறையீடு என்ற பெயரில்  FA.27/2018  ல் பதிவு
செய்துள்ளனர். அதற்கு பதிவாளர் என்னை  அழைத்த நாளில்
சீனியர் சிட்டிசன் ஆகியநான் நேரில் சென்று  எதிருரையை
அளித்து விரைவில் முடித்துதருமாறு ஆணையத்திடம்  
வேண்டிக்கொண்டு  எதிரி வழக்குரைஞ்சரிடமும் காப்பி சார்வு
செய்து வந்து பலமாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை.
ஆனால் என் வழக்குக்குமுன் பின் உள்ளவை விசாரனைக்கு
வந்து செல்கின்றன. ஆனால் ஆணையம் விருப்பு வெறுப்பு
டன் செய்ல்படுவதாக நினைக்க தோன்றுகிறது. என்பதை
தங்கள் தனி கவனத்திற்கு பணிவுடன் கொணர்கின்றேன் .
ஆவன செயவீர்களாக என வேண்டுகின்றேன். சட்டம்  நீதி
பாமரனுக்கும் சம அளவில் பயன் படவேண்டும் அது நல்ல
நேர்மையான தலைவர்களால் தான் அளிக்கமுடியும்.என்பது
என் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். ஆளுநருக்கு
அனுப்பியும் பதில் இல்லை நுகர்வோர் ஆணையமே சேவை
குறைபாடு செய்தால் எங்கே செல்வது.....இதுகுறித்து ..  இதை அரசுக்கு
அனுப்பியுள்ளேன்.  ஆளுநருக்கும் அனுப்பியுள்ளேன். அதன் நகல்தான் இது.


Last edited by சிவனாசான் on Sat Dec 29, 2018 7:37 pm; edited 1 time in total
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4222
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Sat Dec 29, 2018 7:34 pm

மாவட்ட நுகர்வோர் குறை தீர் பல வழக்குகள் தொடுத்து
பயனும் பெற்றுள்ளைன். நாட்டில் உத்தமர்கள் ஓரிருவர்
இல்லாமல் இல்லை. வாழ்க நேர்மையாளர்கள் .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4222
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 6:22 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 8d1dbc10
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 6:22 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Af838310
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 6:23 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 D6617d10
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 6:23 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 F3282c11
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 7:50 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 CUbWowATT0qowEy1BDlY+75038f46-67b3-4194-b10e-905c5ce3eae5
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 7:56 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 6csSLcwRUSAZ21Zj3gO1+443294c4-becd-4143-87e4-80cc1dd29d4f
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jan 05, 2019 9:34 pm

பச்சையப்பன் கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா

தலைவர் கலைஞர் கருணாநிதி
முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அது தேர்தல் சமயம்.
திமுக ஒரு அணியிலும்,
காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும் இருந்தன.
அரசியல் பேசக்கூடாது என்று தெளிவாக கூறி விட்டனர்.
இலக்கிய உரையை நிகழ்த்தி உரையின் இறுதிக்கு வந்த தலைவர் கலைஞர் கருணாநிதி,
உரையை முடிக்கும் முன்பாக,
“தேர்தல் வரவிருக்கிறது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
உணவருந்தி முடிந்ததும் அனைவரும்
???? இலையை தூர போட்டு விட்டு
???? கையை கழுவி விடுங்கள்’ ” என்றார்.


அரங்கமே அதிர்ந்தது
அதுதான் தலைவர் கலைஞர் கருணாநிதி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 07, 2019 9:55 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 LuUXhCsfSruTjfJM1G28+w
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 07, 2019 9:56 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 NdnpRXSWCvIq54TdHSg4+கவ்ர்ஹ்ஸ்
-
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 A5vMOmxOTCutdBtE3MLj+joke
-
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 MCcas3EiRNymE508I64w+j
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 07, 2019 9:57 pm

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 GT8DEC4JSuxxcWPLbwvg+j2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45782
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12183

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by விமந்தனி on Mon Jan 07, 2019 11:06 pmஇது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8332
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2528

View user profile

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Tue Jan 08, 2019 10:33 am

[url=http://eegarai.darkbb.com/t139498p150-இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 1*_nONfUPn65CrVG7KGeXU9Q
இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 141907577648_f5409e64ce3b77854d6a_512

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24533
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8880

View user profile

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Wed Jan 09, 2019 9:15 pm

அய்யா குறை காண்பதெற்கென்றே அரசு நிர்வாகத்தில் ஓர் துறையே இயங்குகிறதே. குறையை கண்டால்தானே நிறை தெரியும். பலவேறு ஜாதிகள் அரசியல் கட்சிகள் ஏற்பட காரணமாகிறதே.
குறை காண்பதால்தானே இடிக்கும் துணை வேண்டுமெனில் குறை காணும் திறமையாளன் வேண்டும் என்பதையையே திருவள்ளுவர்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4222
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு - Page 11 Empty Re: இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை