ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 7:17 am

புதுடில்லி:
ஆர்கே நகர் தொகுதியில் வரும் டிச.31ம் தேதிக்குள் இடைத்தேர்தல்
நடத்தப்படும் என தேர்தல் கமிஷனர் ஏகே ஜோதி அறிவித்துள்ளார்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 7:20 am

விடுமுறை நாட்கள் சிக்கிமில் அதிகரிப்பு

கேங்டாக்:
வடகிழக்கு மாநிலமான, சிக்கிமில், 2018ல், 10 விடுமுறை
நாட்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு உள்ள
து.

இம்மாநிலத்தில், அடுத்த ஆண்டுக்கு, 47 நாட்கள், பொது விடுமுறை
நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டை விட,
10 நாட்கள், விடுமுறை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அங்கு, அரசு ஊழியர்கள், வாரத்திற்கு ஆறு நாட்கள் பணியாற்றுவது
குறிப்பிடத்தக்கது.

தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 7:23 am

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து
வேறுபாடு இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
-
--------------------
-
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன்
நேற்று தனது 91–வது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 7:24 am

பெண் சாமியார் ராதே மா பக்தர்களுடன்
ஆபாச நடனம் சர்ச்சையானது
-



avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 7:28 am

தெருவில் நாய் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு ரூ. 5000 அபராதம்!

இவ்வருடம் நாட்டில் மிக தூய்மையான நகரங்கள் பட்டியலில்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்தது.
ஜாபல்பூர் 21வது இடத்தை பிடித்தது.

இரு மாவட்டங்களும் தூய்மையை காக்கும் வகையில் சிறப்பு
திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்தூரில் மேயர் மாலினி சிங் தலைமையில் அதிகாரிகள் கூட்டம்
நடைபெற்ற போது, சாலை மற்றும் தெருக்களில் அசுத்தம் செய்யும்
நாய்களின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க முடிவு
எடுக்கப்பட்டது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஜாபல்பூரிலும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. அப்போது நாய்கள் அசுத்தம் செய்தால் அவற்றின்
உரிமையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு
செய்யப்பட்டது.

தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 7:30 am

கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில்
ரூ.360 கோடி செலவில் காலணி பொருட்கள் தயாரிக்கும்
தொழிற்சாலை
யை
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
=
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 7:34 am

நவம்பர் 2-ந்தேதி பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
-
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2018) தேர்தல் நடைபெற
உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன.

பா.ஜனதா சார்பில் ‘நவ கர்நாடகத்தை உருவாக்க பரிவர்த்தனா யாத்திரை‘
என்ற பெயரில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசார கூட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம்
(நவம்பர்) 2-ந் தேதி பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா நிர்வாகிகள் செய்து வருகிறார் கள்.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Oct 16, 2017 7:06 pm

அக் - 16
-
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு
அக்டோபர் 23க்கு ஒத்திவைப்பு : தேர்தல் ஆணையம்
-
---
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Oct 17, 2017 3:07 am



வீரபாண்டிய கட்டபொம்மனின் 218–வது நினைவு தினம் நேற்று
கடைபிடிக்கப்பட்டது.. இதையொட்டி கயத்தாறில் உள்ள
மணிமண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ சிலைக்கு
அமைச்சர் கடம்பூர் ராஜூ, வைகோ ஆகியோர் மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினர்.
-
தினத்தந்தி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Oct 17, 2017 3:13 am



அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜோதிடத்தை
பாடமாக வைத்தால் போராட்டம் வெடிக்கும்:

கி.வீரமணி எச்சரிக்கை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian on Tue Oct 17, 2017 7:49 pm



மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Oct 17, 2017 9:42 pm


-
அகில இந்திய ஆயுர்வேத மைய மாதிரி கட்டடத்தை
பிரதமர் மோடி பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார்
இடம்: டில்லி.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37101
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum