உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நகரும் விரல் அகதா கிறிஸ்டி
by dilipsenth Today at 10:09 pm

» #திருக்கழுக்குன்றம்:-#பக்தவத்சலேசுவரர் கோயிலில் உள்ள சுரங்கம்.
by velang Today at 9:46 pm

» துளசிதளம் எண்டமீரி வீரேந்திரநாத் pdf
by Monumonu Today at 9:27 pm

» இனி ஏடிஎம் கார்டு இல்லாமலே பணம் எடுக்கலாம்! ஸ்டேட் வங்கி அறிவிப்பு
by சிவனாசான் Today at 8:46 pm

» ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்
by ayyasamy ram Today at 8:08 pm

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
by ayyasamy ram Today at 8:06 pm

» நான் ஆசைப்படுவதெல்லாம் என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றுதான்! -கஸ்தூரியின் கண்ணீர் கதை!
by ayyasamy ram Today at 8:02 pm

» ஆசைப்பட்டது கிடைக்காத போது….
by ayyasamy ram Today at 7:56 pm

» கனவு காண்பதை நிறுத்திக் கொள்வதில்லை..! -( முக நூலிலிருந்து)
by ayyasamy ram Today at 7:54 pm

» ஒரே கதை – கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» இரக்கம் விற்பவள் – கவிதை
by ayyasamy ram Today at 7:50 pm

» இந்திய ரூபாய் நோட்டில், உணர்த்தும் உண்மைகள்
by ayyasamy ram Today at 7:49 pm

» மகளின் மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்- – கவிஞர் பெருவை பார்த்தசாரதி
by ayyasamy ram Today at 7:43 pm

» நிலாக்காலக் கனவுகள்– ப.வீரக்குமார்
by ayyasamy ram Today at 7:42 pm

» ஜாதகம் எப்படி இருக்குது ஜோதிடரே… ?
by ayyasamy ram Today at 7:41 pm

» திமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்
by ayyasamy ram Today at 7:32 pm

» ஆயிரம் பொற்காசுகள்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» கள்ளபார்ட்- சினிமா
by ayyasamy ram Today at 7:21 pm

» தமிழரின் தொன்மை
by VEERAKUMARMALAR Today at 5:07 pm

» அந்தாதி
by VEERAKUMARMALAR Today at 5:06 pm

» பிற்பகல் அடகு வை!
by ayyasamy ram Today at 2:51 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by pkselva Today at 2:46 pm

» பலாக்காயின் மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 2:45 pm

» கம்ப்யூட்டர் – பொதுஅறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:44 pm

» உலகிலேயே நீளமானது – பொது அறிவு தகவல்
by ayyasamy ram Today at 2:43 pm

» பணத்தைப் பொறுத்து மாறும் சிரிப்பு
by ayyasamy ram Today at 2:42 pm

» கற்றுக்கொண்டே இரு,…!!
by ayyasamy ram Today at 2:23 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» பணக்காரர்களுக்கு காவலாளி; மோடி மீது பிரியங்கா தாக்கு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» மீண்டும் துளசி எண்டமூரி
by கோபால்ஜி Today at 10:47 am

» தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» பிறந்தநாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:31 am

» நியூஸிலாந்தின் உயிரியல் பூங்காக்களில் கூட பாம்புகள் இருக்காது... ஏன் தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:27 am

» சமரசங்களால் ஆனதுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Today at 10:12 am

» கஞ்சன்
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» புற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:56 am

» நிரவ்மோடிக்கு கோர்ட் கைது வாரன்ட்
by ayyasamy ram Today at 8:40 am

» ஸ்டாலினுடன் சத்யராஜ் மகள் சந்திப்பு
by ayyasamy ram Today at 8:35 am

» EXCLUSIVE: மாமா மை ஊத்துங்க.. நாகராஜை சுற்றி சுற்றி வரும் பிள்ளைகள்.. உருக வைக்கும் கரூர் அங்கிள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:17 pm

» போலி விசா'- தமிழகம், ஆந்திராவை சேர்ந்த 20 பெண்கள் கைது
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by கண்ணன் Yesterday at 4:15 pm

» தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» குற்றம் காணத்தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண வந்த 12,000 ரசிகர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:05 pm

» சிரி… சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:03 pm

Admins Online

நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 08, 2017 3:21 pm

நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்-
இக் கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்!
நான் எப்போதும்-
எனது மதத்தைப் பாடுகிறேன் !
நீல வண்ணக் கடலைப் பாடுகிறேன்!
எனது நகர் இல்லையென்றால்-
நான் எதைப் பாடுவேன் என்றும் கேட்காதீர்கள்!
நான் பாடாமல்-
எனது சத்திரத்தில் எவ்வாறு இருப்பேன் ,
என்றும் கேட்காதீர்கள்!



நான் இதைத்தான் சொல்வேன்!-
எங்கள் இடத்தைப் போல,
உலகில் வேறு நல்ல இடமே இல்லை!
அவர்களிடத்தில் எவ்வளவு வேண்டுமனாலும்-
செல்வம் இருந்துவிட்டுப் போகட்டும் !

எங்கள் கடலில் ஏதோ மாயம் உள்ளது!
கடும் காற்று எங்கள் கடலில் உள்ளது !
கடும் குளிரும் உள்ளது !
எங்களின் இந்தப் பகுதியில்தான் –
என் தாய் என்னைப் பெற்றாள்!
மகனே ! நீயும் இங்கேதான் பிறந்தாய் !


என் நாடே ! நான் உன்னைப் பாடுகிறேன் !
யார் என்னைக் கேட்டாலும் சரி!-
நான் இதைத்தான் சொல்வேன் –
நான் வந்த இடமும் இதுதான் !
எனது இறுதி மூச்சு, போகப்போவதும் இங்கேதான்!


மக்களே ! என்னைத் தவறாக நினைக்காதீர்!
நான் ஒயின் பாட்டிலுடன் பாடுகிறேன்தான்!
ஆனால்-
இது இதயத்திற்கு இதமானது!
இங்கே இது-
தவறில்லை !

நன் எங்கே போனாலும் சரி-
நான் எங்கள் இடத்தைப்பற்றித்தான் பாடுவேன்!
இங்கிருந்துதான் நான் வந்தேன்!
இங்குதான் நான் இறுதி மூச்சை விடுவேன் !

( ‘Why do I always Sing ?’என்ற Croation மொழிப்பாடலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - Goldyloxx77 என்ற ஆங்கில ஆசிரியை ;இந்த ஆசிரியை , குரேசிய நாட்டைச் சேர்ந்தவர்; குரேசியா , கிழக்கு ஐரோப்பாலுள்ள நாடு ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4730
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2516

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 5:47 pm


-

மொழிபெயர்ப்பு அருமை....
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43573
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11763

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 08, 2017 7:44 pm



மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4730
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2516

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

Post by சிவா on Sat Sep 08, 2018 5:49 pm



அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

Post by Dr.S.Soundarapandian on Fri Mar 08, 2019 9:24 am

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4730
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2516

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நான் ஏன் எப்போதும் பாடுகிறேன்? (குரேசியன் மொழிப்பாடல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை