உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அருமையான எருமை மாடுகள்
by ஜாஹீதாபானு Today at 3:31 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by jayanila Today at 2:29 pm

» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:16 pm

» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:14 pm

» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:05 pm

» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:40 am

» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:22 am

» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:17 am

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by pkselva Today at 8:35 am

» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am

» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி?
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:17 am

» கொடுப்பதற்கு மனம் இல்லையா!
by ayyasamy ram Today at 7:15 am

» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:13 am

» அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:09 am

» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:09 am

» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:02 am

» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:00 am

» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
by விமந்தனி Yesterday at 10:11 pm

» உலக சுற்றுலா தினம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்
by விமந்தனி Yesterday at 9:50 pm

» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm

» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 7:33 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 7:28 pm

» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:27 pm

» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:18 pm

» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:54 pm

» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:09 pm

» ஒரு அருமையான குட்டிக் கதை…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:07 pm

» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:04 pm

» ஊர்களும் உணவுகளும்...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:56 pm

» சாலையோரம் - என் முதல் முயற்சி
by sridharnsr Yesterday at 4:52 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:24 pm

» சுய அறிமுகம் - ஸ்ரீதர் சிவராமன்
by sridharnsr Yesterday at 3:05 pm

» தமிழகத்தின் கண்ணாடி
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 2:14 pm

» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 2:00 pm

» புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» மீண்டும் பிரபாசுடன் இணையும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாடல்கள் வெளியானது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:59 am

» தூக்குதுரை வேடத்திற்காக முழுமையாக மாறிய, அஜீத்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:37 am

» 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:41 am

» இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:39 am

» தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:32 am

» காவல் கோட்டம் - சு. வெங்கடேசன் மின்நூல்
by pkselva Yesterday at 8:51 am

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:43 am

» ஐந்து அடுக்கு, நான்கு இடுக்கு - அது என்ன?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» படித்ததில் உணர்ந்தது !
by ayyasamy ram Yesterday at 7:10 am

Admins Online

பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ?

பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ?

Post by sugumaran on Mon Oct 02, 2017 8:34 amபிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ?

எத்தனை பெரிய சிந்தனை இது .

இன்னமும் பல கோயில்களில் மனா அமைதியுடன் , அங்கு கிடைக்கும் சுவையான பிரசாதங்கள் மன நிறைவையும் தருகின்றன . இறைவனுக்கு சமர்ப்பித்தவுடன் சாதம் புனித பிரசாதமாக மாறுகிறது பிரசாதம் என்ற பெயரில் பலவித மருத்துமுறைகளும் கலந்து அளிக்கப்படுகிறது .சில கோயில்களில் தேனும் இஞ்சியும் கூட கலந்து அளிக்கப்படுகிறது .


என்ன இருந்தாலும் அனைத்து பிரசாதகளிலும் பிரசித்துப் பெற்றது திருப்பதி லட்டு .அப்போதெல்லாம் மிகப்பெரிதாகவும் பெரிதாகவும் கிடைத்தது .

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அந்த நெடிய மலையில் நடந்து சென்று ஐந்து ரூபாய்க்கு வாங்கிய லட்டு , இன்னமும் நினைவில் மறையாமல் இருக்கிறது .அந்த சுவையும் ஆலயத்தின் சுழலும் சில என்ற குளிர்ச்சியம் இப்போது எழுதும் போதும் வருகிறது .அத்தகைய லட்டுவின் வரலாற்று பின்னணிப்பற்றி ஒரு சிறந்த கட்டுரை தமிழ் இந்துவில் வந்துள்ளது . இப்படி ஒன்று நானே எழுத வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்து வந்தேன் .கட்டுரையை கீழே தந்திருக்கிறேன் .படமும் அதில் வந்ததே ! இந்துவுக்கு நன்றி .

அண்ணாமலை சுகுமாரன்

2/10/17திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரசாதம் பிறந்த கதை மிகவும் சுவாரசியமானது. கடந்த 1940-ம் ஆண்டு முதல்தான் லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு ஏழுமலையானின் பிரசாதங்கள் பல வடிவங்கள் எடுத்துள்ளன.

பல்லவர் ஆட்சிக் காலத்தில் (கி.பி.830) ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. அந்த காலத்தில் பக்தர்கள் மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்க பல நாட்களாகும். அதன் பின்னர் சில நாட்கள் மலையிலேயே தங்கி தாங்களே உணவை தயாரித்து உண்டு வந்தனர். அப்போது சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் ஊர் திரும்பிச் சென்று வீடு போய் சேரும் வரை அவர்களுக்கு கோயில் பிரசாதம் தேவைப்பட்டது.

இதன் காரணமாக முதன் முதலில் ‘திருப்பொங்கம்’ எனும் பிரசாதம்தான் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கால கட்டத்தில்தான் சுவாமிக்கு ‘நைவேத்தியம்’ படைக்கும் முறை நிரந்தரமானதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதன்பின் கி.பி.1445-ல் ‘சுய்யம்’ எனப்படும் பணியாரம் பிரசாதமாக வழங்கப்பட்டது. 1455-ல் அப்பம், 1460-ல் வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு 1468-ல் அதிரசம், 1547-ல் மனோஹரம் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கடந்த 1803-ம் ஆண்டு முதல்தான் மதராஸ் மாகாணம் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யும் முறையை கொண்டு வந்தது. அப்போது முதலில் பூந்திதான் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 1940-ம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை தொடங்கியது. தற்போதைய கல்யாண உற்சவ லட்டு அளவில் திருப்பதி ஏழுமலையானின் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது. இந்த லட்டு ஆரம்பத்தில் எட்டு அணாவிற்கு ஒன்று வீதம் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லட்டு, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.15 எனவும் தற்போது ஒரு லட்டு ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.

ஆனால் ரூ.2- க்கு லட்டு விற்பனை பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. கல்யாண உற்சவ லட்டு பிரசாதம், கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.100. பக்தர்கள் வாங்கும் லட்டு ‘ப்ரோக்தம் லட்டு’ என்றழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.25 ஆகும்.
avatar
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 326
இணைந்தது : 05/08/2010
மதிப்பீடுகள் : 203

View user profile

Back to top Go down

Re: பிரசாதம் இல்லாதா கோயில் இங்கு உண்டா ?

Post by Dr.S.Soundarapandian on Mon Oct 02, 2017 7:32 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4652
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை