ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 ayyasamy ram

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 ராஜா

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 krishnaamma

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? - ஐகோர்ட் நீதிபதிகள் விளக்கம்
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?

View previous topic View next topic Go down

தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?

Post by ayyasamy ram on Sat Sep 30, 2017 6:16 am


-

‘காசர்’ என்ற குன்றுப் பகுதியில், புகழ்பெற்ற அரண்மனை
ஒன்றினைக் கட்டி, அதன் அருகில் தொங்கு தோட்டத்தையும்
அமைத்துள்ளார்.

இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று
சொல்லப்படுகிறது.

மீட்ஸ் அரசரான சையாக்சரசின் மகள் அமிடிஸ்.
இவரை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்
பெற்ற அழகு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தாள். பாபிலோன்
நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை.

எனவே, எந்த நேரமும் சோகமாகவே இருந்தாள். இதனைக்
கவனித்த மன்னன் அமிடிசிடம், ‘ராணி நீ எப்போதும்
சோகமாக இருக்க என்ன காரணம்?’ என்று கேட்டார்.

அதற்கு அமிடிஸ், ‘மன்னா! மனதில் இருப்பதைச் சொல்கிறேன்.
நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும்,
மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும்
சலசலத்து, கண்ணையும் மனதையும் நிறைத்துக்
கொண்டிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வளர்ந்ததால் என்
மனம் இயற்கையையே நாடுகிறது.

இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப்
பார்த்து என் மனம் சோர்வடைகிறது’ என்றாள்.

இதனைக் கேட்ட மன்னன், ‘கவலைப்பட வேண்டாம் ராணி.
உன் நாட்டையொத்த இயற்கை எழிலை உருவாக்கிக்
காட்டுகிறேன்’ என்றார். அரசவையினைக் கூட்டி,
‘பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா?’
என விவாதித்தார்.

ராணியின் ஆதங்கத்தைக் கூறி, ‘ஏதேனும் வழி உள்ளதா?’
என்றார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர்.

அதில் ஒருவர், ‘அரசே! பாபிலோன் நகரம் இயற்கை எழிலுடன்
காட்சியளிக்கும். மாளிகையின் அருகில் ஏராளமான மரங்களும்
வானமண்டலம் வரை உயர்ந்து வளர்ந்திருக்கும்.

அது உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் என்று நீண்ட
காலத்திற்கு முன்பு ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்’ என்றார்.

இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ராணியின்
விருப்பத்தை நிறைவேற்ற வேலைகளை ஆரம்பித்தார், மன்னர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39050
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?

Post by ayyasamy ram on Sat Sep 30, 2017 6:18 am


-
ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல
மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது.
56 மைல் நீளத்தில், 80 அடி அகலத்தில், 320 அடி உயரத்தில்
அமைத்து, இரு சுவர்களுக்கும் இடையில் ஏராளமான
மண் கொட்டப்பட்டது.

சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன்
கூடிய உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு,
உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப்
பலப்படுத்தப்பட்டது.

அதற்குமேல் உட்புறத்தில் இரண்டாவது மாடச்சுவர் கட்டப்
பட்டது. இடைப்பகுதியில் மண்ணை நிரப்பி உலோகத்
தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்
மீது ஒன்றாகக் கட்டப்பட்டன. வானத்தைத் தொடுவதற்குப்
போட்டியிட்டது போல் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடச்
சுவர்களின் இடையில், பல பழம் தரும் மரங்கள், செடார்,
பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும்
வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும்
அமைக்கப்பட்டன.

படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப்
படர்ந்து, ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது.
பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின்
கண்ணிற்கும், மனதிற்கும் விருந்தளித்தன. திராட்சைக்
கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத்
தொங்கின.

உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்
பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும்
வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

உலோகத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர்
கசிந்துவிடாத படி கவனமாக வெளியேற்றப்பட்டது.
ஒவ்வொரு மாடத்திலும் 4 வாசல்கள் இருந்தன. எட்டாவது
திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்
பட்டிருந்தது.

மலர்ச் செடிகளிலும் பழ மரங்களிலும் பலவிதமான
பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள்
வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு
இதமளித்தது.

செயற்கையான முறையில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக
உருவாக்கப்பட்டது. பாபிலோனின் தொங்கு தோட்டம் கட்டி
முடிக்கப்பட்டதும் தான், ராணிக்கு மகிழ்ச்சி பிறந்ததாம்.
அவள் அரண்மனையை விட தொங்கு தோட்டத்தில் அமைக்கப்
பட்டிருந்த அறைகளிலேயே அதிக காலம் வாழ்ந்ததாக
வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39050
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?

Post by ayyasamy ram on Sat Sep 30, 2017 6:20 am


-
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பாபிலோனின் தொங்கு தோட்டம்
எங்கே இருக்கிறது என்பதே ஒரு ரகசியம்தான்.

கி.மு. 400–ல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக
பாபிலோன் தொங்கு தோட்டம் பற்றி எழுதினார்.

பாக்தாத்துக்கு அருகில், கி.மு. 600–ம் வருடங்களில் உருவாக்கப்
பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ்
நதியருகே 75 அடி அகல சுவரைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இது தொங்கு தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்கள்.
-
---------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39050
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: தொங்கு தோட்டம் எதற்காக கட்டப்பட்டது..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum