ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 ayyasamy ram

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 ayyasamy ram

செய்யத் தகாத 16.
 ayyasamy ram

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 ayyasamy ram

போராட்டம்...
 ayyasamy ram

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

View previous topic View next topic Go down

உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Admin on Thu Sep 25, 2008 3:05 pm

பெண்களின் 27 நட்சத்திரங்களை வைத்து அவர்களுக்கு அமையப் போகும் கணவன் எப்படியிருப்பார் என்று கணிக்க முடியும். அதன் படி...

1 அசுவினி„ அப்பாவி. சுமாரான அழகுள்ளவர். மனைவி மீது உயிரையே வைத்திருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.

2 பரணி„ மனைவிக்குப் பயப்படுவார். பார்க்க சுமாராகத் தான் இருப்பார். வியாபாரம் செய்பவராக இருப்பார்.

3 கிருத்திகை„ எதிர்பார்ப்பிற்கேற்ற அழகுடன் இருப்பார். மனைவியை நன்றாக நடத்துவார்.

4 ரோகிணி„ அதிர்ஷடக்காரர். மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு அன்பிலும், வசதிகளிலும் மனைவியை ராஜகுமாரியாக நடத்துவார்.

5 மிருகசீரிடம்„ கோபக்காரர். வாழ்க்கையில் கஷடப்பட்டு முன்னுக்கு வந்தவராக இருப்பார்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Admin on Thu Sep 25, 2008 3:05 pm

6 திருவாதிரை„ முரடர். நிரந்தர வேலையில் இருக்க மாட்டார். மனைவியைக் கஷடப்படுத்துபவர்.

7 புனர் பூசம்„ நிறைய சம்பாதிப்பார். மனைவி மேல் உயிரையே வைத்திருப்பார். செக்ஸ் விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்.

8 பூசம்„ பெண்டாட்டிதாசனாக இருப்பார். கை நிறைய சம்பாதிப்பார்.

9 ஆயில்யம்„ பார்க்க சுமாராக இருப்பார்;. அமைதியான சுபாவமுடையவர்.

10 மகம்„ எந்த விஷயத்திலும் மனைவிக்கு ஒத்துப் போக மாட்டார். மனைவியின் உணர்ச்சி களைப் புரிந்துகொள்ள மாட்டார்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Admin on Thu Sep 25, 2008 3:06 pm

11 பூரம்„ உயரமானவராக, கருப்பானவராக, சுமாராக சம்பாதிப்பவராக இருப்பார். மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார்.

12 உத்திரம்„ வசதியானவராக இருப்பார். மனைவியை மிகவும் நேசிப்பார்.

13 அஸ்தம்„ எதற்கெடுத்தாலும் அதிகக் கோபம் வரும். ஆனாலும் நல்லவர். சிக்கனமானவர்.

14 சித்திரை„ குடும்பத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்திருப்பார். மனைவியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.

15 சுவாதி„ திருமணத்திற்குப் பிறகு மனைவி வந்த யோகத்தால் எங்கேயோ போய் விடுவார். மனைவியிடம் ஆசையாக நடந்து கொள்வார்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Admin on Thu Sep 25, 2008 3:06 pm

16 விசாகம்„ எந்த வேலை பார்த்தாலும் அதில் உயர்ந்த நிலையிலிருப்பவராக இருப்பார். சுமாரான அழகுடன் இருப்பார்.

17 அனுஷம்„ கல்யாணமாகி எத்தனை வருடங்களானாலும், மனைவியைச் சுற்றி வருவார். அழகாக இருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார்.

18 கேட்டை„ நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். கல்யாணத்திற்குப் பிறகு அதிர்ஷடம் அடிக்கும். சுமாராக இருப்பார்.

19 மூலம்„ அதிர்ஷடக்காரர். பணத்திற்குக் குறைவிருக்காது. சராசரி கணவனாகக் கோபமும், அன்பும் சம அளவு கலந்தவராக இருப்பார்.

20 பூராடம்„ வசதியானவர். மனைவியை நேசிப்பவர். கேட்டதை நிறைவேற்றுவார்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Admin on Thu Sep 25, 2008 3:06 pm

21 உத்திராடம்„ மனைவிக்குக் கட்டுப்படுபவர். நிறைய சம்பாதிப்பார்.

22 திருவோணம்„ கணவன் - மனைவிக் கிடையே பெரிய சண்டை சச்சரவுகள் இருக்காது. சந்தோஷ மான மனிதர்.

23 அவிட்டம்„ அழகு, வேலை, சம்பாத்தியம், குணம் என எல்லாவற்றிலும் நம்பர் ஒன்னாக இருப்பார்.

24 சதயம்„ அலட்டல் இல்லாதவர். மனைவி பேச்சை மதிப்பவர்.

25 பூரட்டாதி„ தங்கமான குணம். சுமாரான அழகுடன் இருப்பார். எல்லா விஷயங் களிலும் சரியாக நடக்க விரும்புவார்.

26 உத்திரட்டாதி„ மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு மனைவி மீது அன்பு செலுத்துவார். கண்ணுக்கு லட்சணமாக இருப்பார்.

27 ரேவதி„ மனைவியைத் தங்கத்தட்டில் வைத்துத் தாங்குவார். திருமணத்திற்குப் பிறகு அடிக்கும் அதிர்ஷடத்தால் வாழ்க்கையில் பெரிய நிலைக்கு உயர்வார்.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

its very nice

Post by vmk_mkumar on Wed Jan 28, 2009 11:07 am

hi this is nice

vmk_mkumar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Harichandran on Sun Apr 19, 2009 7:06 pm

this is good posting sent me this type of news more please.

thanks

Harichandran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by சிவா on Sun Apr 19, 2009 7:18 pm

எங்கள் இணையத்தை அடிக்கடி வலம் வாருங்கள். இதுபோன்ற சிறந்த பதிவுகளை நாங்கள் உங்களுக்கு வழங்க தயாராக உள்ளோம்.

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by amloo on Sat May 09, 2009 2:08 am

இதுக்கு மேலே தான் சரியானு பார்கனும்.... ஒன்னும் புரியல
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

thnks

Post by keyan on Sat May 09, 2009 1:37 pm

its ok,how about gents

keyan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by ravi4coollife on Wed Dec 02, 2009 7:45 pm

aamam unga manavi yeppadi iruppar yendru post illaiya?

ravi4coollife
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by தாமு on Thu Dec 03, 2009 4:56 am

ஏம்ப்பா இப்படி உண்மையை போட்டு உடைச்சா அப்பரம் மத்தவங்கல யாரு கல்யாணம் பன்னிப்பாங்க?
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by VIJAY on Thu Dec 03, 2009 11:05 am

அப்ப ஆண்களுக்கு....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9525
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by தாமு on Thu Dec 03, 2009 11:09 am

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by krishnaamma on Thu Sep 30, 2010 11:55 pm

நல்ல போஸ்ட் ! மனைவி எப்படி இருப்பா என்றும் போஸ்ட் பண்ணுங்களேன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Guest on Thu Sep 30, 2010 11:58 pm

வீட்ல இனிமே சமாளிப்பது கஸ்டம் தான்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: உங்கள் கணவர் எப்படி இருப்பார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum