புதிய பதிவுகள்
» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
37 Posts - 57%
heezulia
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
2 Posts - 3%
SINDHUJA Theeran
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
286 Posts - 36%
ayyasamy ram
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
263 Posts - 33%
Dr.S.Soundarapandian
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
24 Posts - 3%
sugumaran
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
3 Posts - 0%
prajai
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
3 Posts - 0%
M. Priya
போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_m10போக்குவரத்து விளக்கு உருவான கதை..!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81600
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 21, 2017 7:38 am

முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு இங்கிலாந்தில்
நிறுவப்பட்டது.

நம் அன்றாட வாழ்வில் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து
நெரிசல்களை கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட
எச்சரிக்கை விளக்கு (சிக்னல்) கம்பத்தை சாலையில்
பார்த்திருக்கிறோம். இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும்.

அவை முறையே சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகியன. ஆனால்
இவை எப்பொழுது, எங்கே, யாரால்? கண்டுபிடிக்கப்பட்டது என்பதை
பலரும் அறிந்திருப்பதில்லை.

அது பற்றி பார்ப்போம்..!

19-ம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த
வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள்  
பயன்படுத்தப்பட்டன. விபத்துகளையும், ரெயில்கள் ஒன்றோடு ஒன்று
மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப்பட்டது.

அபாயத்தைக் குறிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச்
சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், ‘நிறுத்துவதற்கு’
அது எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

உருவான கதை

கே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868-ம் ஆண்டு சாலைப்
போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளை கண்டுபிடித்தார்
மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்நாளில் தானியங்கிப்
போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டு இருக்கவில்லை.

குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள்
பயன்படுத்தி வந்தனர். சிவப்பு, பச்சை ஆகிய இரு வண்ணங்கள் மட்டும்
அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட
வாயுவினால் தான் அவ்விளக்குகள் எரிந்தன. இவ்வமைப்பு அப்போது
பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று தான் கூறவேண்டும்.
பின்பு இவரின் விடா முயற்சி வெற்றியை தந்தது.

முதன் முதலில்

அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல்
மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல்
துறையைச் சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் ரெயில்வே
சமிக்ஞைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க
முயற்சி செய்தார்.

சிவப்பு, பச்சை மற்றும் காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய
விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920-ம் ஆண்டு வெற்றி
பெற்றார்.

முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு இங்கிலாந்தில்
நிறுவப்பட்டது. தென்இந்தியாவில் முதல் முதலாக 1953-ம் ஆண்டு
சென்னை எழும்பூரில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் அன்றாட வாழ்வில் பார்க்கின்ற போக்குவரத்து எச்சரிக்கை
விளக்குகளுக்கு இவ்வளவு பெரிய கதையா? என்று வியக்க
வைக்கிறதல்லவா! விளக்கின் வரலாறு தெரிந்து கொண்டதோடு
நில்லாமல், விளக்கு சொல்லும் சமிக்ஞையின்படி செயல்பட்டு
விபத்துகளை தவிர்ப்போம்! 
-
------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக