ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

பல்சுவை - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - படித்ததில் பிடித்தவை (தொடர் பதிவு)
 Dr.S.Soundarapandian

வலிமையானவனாக மாறி விடுவாய்.
 Dr.S.Soundarapandian

என்னை விட்டுவிடாதே பெண்ணே! (கென்யப் பாடல் )
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு
 Dr.S.Soundarapandian

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
 Dr.S.Soundarapandian

மழைத்துளி
 Dr.S.Soundarapandian

சுருதிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 Dr.S.Soundarapandian

டிச. 31ம் தேதிக்குள் தமிழகத்தில் மீண்டும் சுனாமி? - ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
 T.N.Balasubramanian

சிறிது இடைவெளி
 T.N.Balasubramanian

ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக வழக்கு
 ayyasamy ram

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் வீட்டில் ரூ.650 கோடி கணக்கில் வராத பணம்
 ayyasamy ram

மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
 ayyasamy ram

சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
 ayyasamy ram

மயிலாடுதுறை மகா புஷ்கரம்
 sugumaran

திருநங்கைகள்
 maheshpandi

அலசல்: எது பெண்களுக்கான படம்?
 ayyasamy ram

'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
 ayyasamy ram

’இந்தியப் பெருங்கடலை உலுக்கப் போகும் நிலநடுக்கம்?’ - கேரள நிறுவனம் பிரதமருக்கு கடிதம்
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி
 ayyasamy ram

ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி
 ayyasamy ram

குன்னூரில் துவங்கியது துரியன் பழம் சீசன்
 ayyasamy ram

திருச்சி: மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து
 ayyasamy ram

புதுமை!
 T.N.Balasubramanian

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்

View previous topic View next topic Go down

iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்

Post by T.N.Balasubramanian on Sun Sep 17, 2017 11:34 pm

சென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்



சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கொரிய பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் மற்றும் 4 ‛டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆட்டம் துவக்கத்தில் அதிர்ச்சியாக இருந்தது. 6 ஓவருக்குள் 3 விக்கெட் பறிபோனது. முதலில் களம் இறங்கிய ரகானே 5 ரன்களில் வெளியேறினார். கேப்டன் விராட் கோஹ்லி, மணீஷ் பாண்டே டக் அவுட்டாயினர்.பின்னர் களமிறங்கிய ஜாதவ் 40 ரன், தோனி 79 , பாண்ட்யா 83 ரன்கள் எடுத்து அவுட்டாயினர். புவனேஸ்குமார் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.

மழையால் ஆட்டம் பாதிப்பு

அடுத்து ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸை தொடங்கும் முன் மழையால் ஆட்டம் இருமுறை பாதிக்கப்பட்டது. இறுதியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 21 ஓவரில் 164 ரன்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக பெரிதும் போராடினாலும் ஒரு புறம் விக்கெட் சரிந்து கொண்டே வந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 21 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதையடுத்து இந்திய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியை வென்றது.

பாட்மின்டன்

தென்கொரிய தலைநகர் சியோலில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனில் நம்பர் 4' வீராங்கனையான இந்தியாவின் சிந்து தரவரிசையில் 9வது இடத்திலுள்ள உலக சாம்பியனான ஜப்பானின் நயோமியை 22-20,11-21,21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கொரிய ஓபன் பாட்மின்டன் தொடரில் கோப்பை வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமை பெற்றார் சிந்து.

இந்தியாவுக்கு பெருமை

இன்று செப்-17) நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது. முன்னதாக,தென்கொரிய தலைநகர் சியோலில் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார். இந்த இரண்டு வெற்றியும் ஒரே நாளில் இன்று கிடைத்தது இந்தியாவுக்கு உன்னதமான நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20509
மதிப்பீடுகள் : 7873

View user profile

Back to top Go down

Re: iசென்னையில் மழை -விளையாட்டில் வெற்றி மழை.-கிரிக்கெட் /பேட்மிண்டன்

Post by ayyasamy ram on Mon Sep 18, 2017 6:28 am

டோனிக்கு உற்சாக வரவேற்பு
-
டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்
பொறுப்பில் இருப்பதால் அவருக்கும் தமிழக ரசிகர்களுக்குமான
பாசப் பிணைப்பு அதிகம் தான் எனலாம்.

நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்ததும்,
அவர் விக்கெட் பறிபோனது பற்றி கவலைப்படாத ரசிகர்கள்
எழுந்து நின்று டோனி, டோனி என்றும் தல, தல என்று குரல்
எழுப்பியதுடன் மைதானம் அதிரும் வகையில் கைதட்டி
டோனியை வரவேற்றனர்.

டோனி பவுண்டரி, சிக்சர் அடித்த சமயங்களில் மைதானத்தில்
ரசிகர்கள் எழுப்பிய கரவொலியும், ஆர்ப்பரிப்பும் அடங்க வெகு
நேரம் பிடித்தது.

இந்த ஆட்டத்தை சுமார் 26 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு
களித்தனர். தேசிய கொடியை அசைத்தும், சிறிய வாத்தியங்களை
இசைத்தும் இந்திய அணியினரை குதூகலப்படுத்தினர்.


டோனி அடித்த பந்தை பீல்டிங் செய்த ஆடம் ஜம்பா, பந்தை டோனியை
நோக்கி எறிவது போல் மிரட்டினார். அப்போது ஆடம் ஜம்பாவுக்கு
எதிராக ரசிகர்கள் எழும்பிய சத்தம் அவருக்கு அச்சத்தை கொடுத்து
இருக்கலாம்.
=

தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31032
மதிப்பீடுகள் : 9671

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum