ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வருமானம் பல மடங்கு உயர்ந்த எம்.எம்.ஏ., - எம்.பி.,க்கள் யார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

View previous topic View next topic Go down

வருமானம் பல மடங்கு உயர்ந்த எம்.எம்.ஏ., - எம்.பி.,க்கள் யார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Post by ayyasamy ram on Thu Sep 07, 2017 4:41 pm






எம்.பி.,க்கள் யார் எடுத்த நடவடிக்கை குறித்து
அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்





spaceplay / pause qunload | stop ffullscreenshift + ←→slower / faster
↑↓volume mmute
←→seek  . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60%



பதவிக்கு வந்த பின், வருமானம் பல மடங்கு உயர்ந்த, எம்.எல்.ஏ., -
எம்.பி.,க்கள் யார் ; அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
விவரங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவோர் தங்களுடைய வருமானம் குறித்த
தகவலுடன், அந்த வருவாய்க்கான ஆதாரங்களையும் தாக்கல்
செய்ய உத்தரவிடக் கோரி, 'லோக் பிரஹாரி' என்ற, அரசு சாரா
அமைப்பு, வழக்கு தொடுத்து உள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், எஸ்.ஏ.அப்துல் நசீர்
அடங்கிய, உச்சநீதிமன்ற அமர்வின் முன், நேற்று விசாரணைக்கு
வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்,
கே.ராதாகிருஷ்ணன், தனது வாதத்தின் போது கூறியதாவது:

மத்திய அரசு, நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது;
சீர்திருத்தங்களை கொண்டு வரவும் தயங்காது.
தேர்தல் கமிஷன் அளிக்கும் புகார்கள் மீது, நடவடிக்கை எடுக்க
படுகிறது. எம்.எல்.ஏ., - எம்.பி., போன்ற மக்கள் பிரதிநிதிகள்
மட்டுமின்றி, குறுகிய காலத்தில் திடீரென உயரும் வருவாய்
உள்ளவர்கள் குறித்து, விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

உச்ச நீதிமன்ற அமர்வு, நீதிபதிகள், கூறியதாவது:

இந்த அரசு, நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண் டுள்ளது
என்று கூறுகிறீர்கள். அப்படியானால், தேர்தல்
சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற, அரசு சாரா அமைப்பு
அளித்துள்ள அறிக்கையின் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது.

கடந்த, 5 ஆண்டுகளில், சொத்துமதிப்பு உயர்ந்துள்ளதாக,
பல எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், தேர்தலில் போட்டியிடும் போது,
தெரிவித்துள்ளனர்.

பார்லிமென்ட் எம்.பி.,க்களில், 113 பேரின் சொத்து மதிப்பு,
5 முதல், 10 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக, ஆய்வறிக்கை
கூறுகிறது. அவர்களுக்கு எங்கிருந்து வருவாய் ஆதாரம்
கிடைத்தது.சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ள, எம்.எல்.ஏ., -
எம்.பி.,க் கள் யார், யார்; அவர்களுடைய வருவாய்க்கான
ஆதாரங்கள் குறித்து என்ன விசாரணை நடத்தப்பட்டது;

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற,
அறிக்கையை, வரும், 12ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

ஏதோ ஒரு அறிக்கையாக இல்லாமல், முழு விபரங்களுடன் இருக்க
வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கின்
விசாரணை, வரும், 12ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.
-
---------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37110
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வருமானம் பல மடங்கு உயர்ந்த எம்.எம்.ஏ., - எம்.பி.,க்கள் யார் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்

Post by M.Jagadeesan on Sat Sep 09, 2017 7:06 am

எங்கள் வழிக்கு வராதவர்கள் வீட்டில் ரெய்டு நடத்துவோம் ; கட்டுக்கட்டாக கரன்சிகளைக் கைப்பற்றுவோம் ; தங்க பிஸ்கட்டுகளைக் கைப்பற்றுவோம் ; முறைகேடாக சொத்துசேர்த்த ஆவணங்களைக் கைப்பற்றுவோம் . விசாரணை நடத்துவோம் .

எங்கள் வழிக்கு வந்துவிட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை ! இதுதான் இன்றைய BJP .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum