ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் அமித், கவுரவ் கால்இறுதிக்கு தகுதி

View previous topic View next topic Go down

உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் அமித், கவுரவ் கால்இறுதிக்கு தகுதி

Post by ayyasamy ram on Tue Aug 29, 2017 8:39 am


ஆகஸ்ட் 29, 2017,
ஹம்பர்க்,
-

உலக குத்துச்சண்டை போட்டியில் 2–வது சுற்றில் இந்திய
வீரர்கள் அமித் பான்கல், கவுரவ் பிதுரி ஆகியோர் வெற்றி
பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
-
விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் அதிர்ச்சி தோல்வி
அடைந்தனர்.

19–வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில்
49 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்று பந்தயத்தில்
இந்திய வீரர் அமித் பான்கல், 7–ம் நிலை வீரர்
கார்லோஸ் குய்போவை (ஈகுவடார்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் நேர்த்தியான குத்துகளை
விட்ட அமித் பான்கல் 5–0 என்ற புள்ளி கணக்கில் கார்லோசை
சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

கால்இறுதியில் அமித் பான்கல், 2–ம் நிலை வீரரான
ஹசன்பாய் டஸ்மடோவ்வை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார்.

56 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்றில் இந்திய வீரர்
கவுரவ் பிதுரி, உக்ரைன் வீரர் மைகோலா பட்சென்கோவுடன்
மோதினார். இதில் கவுரவ் பிதுரி 4–1 என்ற புள்ளி கணக்கில்
வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
கால்இறுதியில் கவுரவ் பிதுரி, துனிசியா வீரர் பிலெல் ஹம்தியை
எதிர்கொள்கிறார்.

75 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்றில், 2011–ம் ஆண்டு
உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், 3–ம் நிலை
வீரருமான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் யாரும் எதிர்பாராத
வகையில் இங்கிலாந்தின் பெஞ்சமின் விட்டாகெரிடம் அதிர்ச்சி
தோல்வி கண்டு வெளியேறினார்.

91 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்றில், ஆசிய போட்டியில்
வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் சுமித் சங்வான்,
ஆஸ்திரேலிய வீரர் ஜாசன் வாட்லேவிடம் தோல்வி அடைந்து
ஏமாற்றம் அளித்தார்.

விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் ஆகியோர் இந்த போட்டி
தொடரில் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்
2–வது சுற்றிலேயே இருவரும் வெளியேறி இருப்பது இந்திய
அணிக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
-
------------------------------------
தினத்தந்தி







avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37396
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் அமித், கவுரவ் கால்இறுதிக்கு தகுதி

Post by Dr.S.Soundarapandian on Wed Aug 30, 2017 7:00 pm

:நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum