ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினி துளிகள்! -தொடர் பதிவு

View previous topic View next topic Go down

சினி துளிகள்! -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 21, 2017 12:57 pm

* உடல் எடையை குறைத்து, மறுபடியும், 'ஸ்லிம்'மாகியிருக்கும்
ஸ்ரேயா, தொடர்ந்து, கதாநாயகி வாய்ப்பு தேடி வருகிறார்.
-
* டார்லிங் மற்றும் மரகத நாணயம் போன்ற பேய் படங்களில்
நடித்து, ஹிட்டானதால், மீண்டும் அதே மாதிரியான
ரோல்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்நிக்கி கல்ராணி.
-
* தனுஷை வைத்து, வேலையில்லா பட்டதாரி படத்தின்
இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ள சவுந்தர்யா ரஜினி,
அப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கதை விவாதத்தை
துவக்கியுள்ளார்.
-
---------------------------------
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 21, 2017 12:57 pm


ரஜினி - எமிஜாக்சன் பாடலில், '3டி' தொழில்நுட்பம்!
-
ரஜினியின், 2.0 படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சி,
சமீபத்தில், சென்னையில் படமாக்கப்பட்டது.
12 நாட்கள் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சிக்காக,
10 நாட்கள் நடன ஒத்திகை நடத்தினார், டான்ஸ் மாஸ்டர்,
பால்கே.

மேலும், ரஜினி - எமிஜாக்சன் நடனமாடிய இப்பாடலை,
'3டி' தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளனர்.
இப்பாடல் காட்சி, தியேட்டர்களில் திரையிடப்படும் போது,
ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.
-
-------------------------------------
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 21, 2017 12:57 pm



சென்னையில் ஓட்டல் திறந்த நடிகை மதுமிதா!
-
குடைக்குள் மழை, இங்கிலீஷ் காரன் மற்றும் பிரியாணி
உட்பட, பல படங்களில் நடித்தவர் மதுமிதா. கடந்த, சில
ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை
திருமணம் செய்து கொண்ட மதுமிதாவுக்கு, இரண்டு
குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தன் கணவருடன் சேர்ந்து, சென்னை
ஆழ்வார் பேட்டையில், ஓட்டல் திறந்துள்ளார் மதுமிதா.

இந்த ஓட்டலில், இந்திய உணவுகள் மட்டுமின்றி,
உலகின் பல்வேறு நாடுகளில், புகழ்பெற்ற, அனைத்து
வகையான, அசைவ உணவுகளும் கிடைக்கிறது.

ஆடி ஓடி நிலைக்கு வந்தது.
-
--------------------------------------
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 21, 2017 12:58 pm


மீண்டும் முருகதாசுடன் இணையும் விஜய்!
-
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, துப்பாக்கி மற்றும் கத்தி
படங்களில் நடித்த விஜய், தற்போது, அட்லி இயக்கத்தில்,
மெர்சல் படத்தில் நடிக்கிறார்.

இப்படம் தீபாவளிக்கு வெளியானதும், அடுத்தபடியாக,
மீண்டும் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே, தெறி உட்பட சில படங்களில், போலீசாக
நடித்துள்ள விஜய், மெர்சல் படத்தில், புலனாய்வு போலீஸ்
அதிகாரியாக நடிக்கிறார்.
-
----------------------------------
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 21, 2017 12:58 pm


ஓவியாவின் குத்தாட்டம்!
-
களவாணி மற்றும் கலகலப்பு போன்ற படங்களில் நடித்த ஓவியா,
தற்போது, இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும்
சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடிக்கிறார்.

இதில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில், சிறிய வேடத்தில்
நடித்திருப்பவர், ஒரு பாட்டுக்கு, குத்தாட்டமும் ஆடியிருக்கிறார்.

இதையடுத்து, 'மேல்தட்டு நடிகர்களுடன், என்னால், 'டூயட்' பாட
முடியவில்லை; அதனால், குத்துப்பாட்டு மூலமாவது,
அவர்களுடன், ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறேன்...' என்று,
குத்தாட்ட வாய்ப்புகளுக்காக, கல்லெறிந்து வருகிறார்.

கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
-
--------------------------------
— எலீசா
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Aug 21, 2017 12:58 pm

மீண்டும் இணையும் கமல் - மோகன்லால்!
-
உன்னைப் போல் ஒருவன் படத்தில் இணைந்து நடித்தவர்கள்,
கமல், மோகன்லால்.
அதையடுத்து, தற்போது, இந்தியில், அக் ஷய் குமார் நடித்து,
2012ல் வெளியான, ஓ மை காட் என்ற படத்தின் தமிழ்,
'ரீ - மேக்'கில் மீண்டும் இணைகின்றனர்.

இந்தியில் வெளியான இப்படம், ஏற்கனவே கன்னடம் மற்றும்
தெலுங்கில், ரீ - மேக் செய்யப்பட்டது. தற்போது, தமிழ் மற்றும்
மலையாளத்தில் இயக்கி, நடிக்க இருக்கிறார் கமல்.
இதில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மோகன்லால்.
-
-----------------------------------------
— சினிமா பொன்னையா
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்! -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum