உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by T.N.Balasubramanian Today at 12:29 pm

» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:19 am

» சினிமா செய்திகள் - தினத்தந்தி
by ayyasamy ram Today at 7:17 am

» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 6:37 am

» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 6:34 am

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Today at 1:11 am

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Yesterday at 10:48 pm

» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு
by M.Jagadeesan Yesterday at 6:51 pm

» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm

» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:23 pm

» சினி துளிகள்! - வாரமலர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:17 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 9:10 pm

» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:18 pm

» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:16 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by சிவனாசான் Sun Jun 23, 2019 8:06 pm

» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.
by சக்தி18 Sun Jun 23, 2019 6:51 pm

» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:49 pm

» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன்! ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:13 pm

» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா?
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:08 pm

» ஏன்…? (நட்பு)
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:01 pm

» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை! - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது
by ayyasamy ram Sun Jun 23, 2019 4:07 pm

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 12:27 pm

» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:52 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:47 am

» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
by சக்தி18 Sun Jun 23, 2019 10:55 am

» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:26 am

» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:21 am

» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:18 am

» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்
by Guest Sun Jun 23, 2019 8:53 am

» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:03 am

» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:55 am

» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:38 am

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by M.Jagadeesan Sun Jun 23, 2019 7:30 am

» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை
by சக்தி18 Sat Jun 22, 2019 6:57 pm

» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:20 pm

» வீட்டுக்குள் மரம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:12 pm

» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
by M.Jagadeesan Sat Jun 22, 2019 9:56 am

» லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.
by M.Jagadeesan Sat Jun 22, 2019 8:50 am

» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 6:55 am

Admins Online

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by வித்யாசாகர் on Fri Dec 04, 2009 10:49 am

டல் கரை ஓரம் சென்றால் துடிக்க துடிக்க மீன் வாங்கி வரலாமேயென
கடலோரம் சென்று மீன் வாங்கி வந்து சட்டியிலிட்டேன், துடித்த மீன்களில்
சங்கரா மீனொன்று ஏதோ முனங்கிக் கொண்டிருக்க கிளிச்சை மீன் துள்ளிக் குதித்து அருகில் சென்று

"என்ன முனகல்? அதான் சட்டியில் விழுந்துவிட்டோமே; சும்மா சாவு. இன்னும் சற்று நேரத்தில் நம் செவிள்கள் வெட்டி செதில் பிய்த்து கழுத்தருப்பதற்குள் உலகை கடைசியாய் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொள்;

"சுயநல உலகமிது பார்த்து என்ன செய்ய சீக்கிரம் அறுக்க சொல்" சங்கரா சொன்னது

"ஆஹா.. பிறகேன் புலம்பினாய்?" கிளிச்சை கேட்டது

"என் புலம்பல் எனக்கானதல்ல" சங்கரா சொன்னது

"வேறு ?" கிளிச்சை கேட்டது

"அதொரு கவிதையின் காதில் கேளாத சப்தம்" சங்கரா சொன்னது

"கவிதையை பற்றியெல்லாம் உன்னால் பேச முடிகிறதா?" கிளிச்சை கேட்டது

"முடியுமா முடியாதா என்று எவர் அறிய முயற்சித்தார்?"

"ஆமாம் ஆமாம் நான் சுவையா நீ சுவையா என்பதே மனிதனின் கேள்வி? போகட்டும்
கவிதை சொல்.." கிளிச்சை கேட்டது

கவிதை: தொட்டில் மீன்கள்

ட்டி -
நான்கு கதம் வைத்தால்
இடிக்கும் தொட்டி;

த்தனை முறை பார்த்துக் கொண்டாலும்
மூன்றோ நான்கோ பேர் மட்டுமே
உறவும் நட்புமென்றானது
தொட்டியின் தலையெழுத்து;

சித்தாலும்
பசிக்காவிட்டாலும்
போடுவதை போடும் நேரத்தில்
உண்ணுமளவு மட்டுமே உணவின் சுதந்திரம்;

னிதன் சுத்தம் செய்ய மறந்தாலும்
நினைத்தாலும் அவனுக்கு போக எஞ்சிய
ஏதோ ஒரு தண்ணீரில் தான்
வாழ்வின் பயணம்;

ண்பதும் உறங்குவதும்
தொட்டியில் முட்டி முட்டி
உழன்றுக் கிடப்பதுமெனவே வளர்கிறது
என் காட்சி பொருளான உடல்;

பிள்ளைகளோ பூனையோ
விளையாட்டாய் கொன்றாலோ தின்றாலோ;
பெட்டி இடறி விழுந்தாலோ -
துடித்து துடித்தே இறப்போமோ எனும்
பயம் வேறு அவ்வப்போது;

தில் வேறு -
வீட்டில் மனிதன் செய்யும்
அத்தனை அட்டகாசங்களையும்
சகித்துக் கொள்ளவெண்டுமென்பது விதி;

பிறகும் -
தொட்டியில் அடைத்தவன் சொன்னான்
வளர்க்கிறானாம்!!"
-----------------------------------------

கவிதையை முடித்துக் கொண்டு சங்கரா கிளிச்சையை பார்க்க,

ஆஹா.. இப்படி உனக்கு கவிதை கூட சொல்லத் தோன்றுமா என ஆராய கிளிச்சை மீனென்ன எனக்கே கூட இயல வில்லை தானே?????

எப்படியோ கவிதை முடியும் தருவாயில்..

நானென்ன அறிந்தேன் மீன்களை பற்றி; எடுத்து அறுத்து கண்டம் துண்டமாக்கி குழம்பில் கொதிக்க ஆஹா வாசனை எத்தனை சுகமாக மூக்கை துளைத்ததென்றேன்; எத்தனை உயிர் தொலைத்ததை நினைக்க முடியாமல்!

அந்த சங்கராவின் உயிர் போன கடைசியில் ஏதோ கிசுகிசுப்பது
கிளிச்சையின் காதுகளில் விழாமலில்லை..

கிளிச்சை அடுத்ததாக வெட்டு பட இருக்கையில் சங்கராவை பார்த்து
"சாகக் கிடக்கிறாய் வலிக்க வில்லையா அங்கென்ன அப்படி பார்க்கிறாய் முனுமுனுக்கிறாய் என்றது"

"நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

---------------------*--------------------------------*----------------------

(பார்த்தென்ன செய்ய, சங்கராவும் கிளிச்சையும் சில மணிப் பொழுதிற்குள் மீன் சட்டியில் கொதித்து வயிற்றில் செரித்து விட, தொட்டியிலிருந்த மீன்கள் தினம் அழுத சப்தமோ; வாணலியில் வரு பட்ட மீன்களின் வலியோ நமக்குப் புரியாமலே காலம் நகர்கின்றன தான், மீன்கள் கொள்ளப் படுகின்றன தான்)

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty Re: மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by செந்தில்குமார் on Mon Dec 14, 2009 1:44 am

அண்ணா இந்த வரிகள் மீன்கள் பேசிகொள்வது போல் அல்ல நமவர்கள் பேசுவதாய்தான் தோன்றுகிறது ,

நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

நம் நாட்டில் பலரின் வாழ்கை இவ்வாறு தான் உள்ளது .
சுயநலதின் உச்சியில் நின்று ஆடுவோரின் ஆட்டம் நிற்கும் வரை அல்லது நாம் அதை நிறுத்தும் வரை இவை ஓயாது
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty Re: மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by செந்தில்குமார் on Mon Dec 14, 2009 1:47 am

பல நாட்கள் காத்திருந்து ,இன்றுதான் அண்ணா உங்களுடைய படைப்புக்களை என் கண்களாலும் மனதாலும் சுவைக்க எனக்கு சிறிது நேரம் கிடைத்தது . இதனை நாள் வீணாகி விட்டேனே என்று தான் தோன்றுகிறது . இனியும் விடமாட்டேன் .
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty Re: மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by வித்யாசாகர் on Mon Dec 14, 2009 12:23 pm

இன்னும் எவ்வளவு வேகத்தில் உங்களை போன்றோர் படிக்கிறார்களோ; அதே வேகம் தான் எழுதவும் தூண்டுகிறது. மிக்க நன்றி செந்தில்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty Re: மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by மீனா on Sat Aug 28, 2010 5:30 pm

"நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty Re: மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by கார்த்திக் on Sat Aug 28, 2010 5:34 pm

ரொம்ப அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty Re: மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by உமா on Sat Aug 28, 2010 5:35 pm

@செந்தில்குமார் wrote:அண்ணா இந்த வரிகள் மீன்கள் பேசிகொள்வது போல் அல்ல நமவர்கள் பேசுவதாய்தான் தோன்றுகிறது ,

நாமாவது இன்னும் சில நொடிப் பொழுதுகளில் இறந்து விடுவோம்;
சாகவும் முடியாமல் சுதந்திரமாக வாழவும் முடியாமல்; வாழ்வை ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொண்ட அந்த மீன் தொட்டியின் மீன்களை பாரென்றது"

நம் நாட்டில் பலரின் வாழ்கை இவ்வாறு தான் உள்ளது .
சுயநலதின் உச்சியில் நின்று ஆடுவோரின் ஆட்டம் நிற்கும் வரை அல்லது நாம் அதை நிறுத்தும் வரை இவை ஓயாது

உண்மை !
அருமை வித்யாசாகர்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு) Empty Re: மீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை