உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by ayyasamy ram Today at 6:45 pm

» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» சுஜாதா நாவல்கள்
by kajan2009 Today at 6:25 pm

» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்
by gans Today at 6:18 pm

» புத்தகங்கள் தேவை !
by gans Today at 6:07 pm

» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Today at 5:22 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 5:16 pm

» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Today at 5:02 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:52 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 4:41 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by ayyasamy ram Today at 4:24 pm

» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Today at 4:16 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» என் காதலி - கவிதை
by ayyasamy ram Today at 4:06 pm

» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:59 pm

» ராபின் சர்மா
by kuloththungan Today at 12:45 pm

» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Today at 10:34 am

» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Today at 9:57 am

» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Today at 4:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 4:37 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Yesterday at 5:26 pm

» mr novels
by kanu Yesterday at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Yesterday at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Yesterday at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Yesterday at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Yesterday at 1:29 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Yesterday at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Yesterday at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

Admins Online

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Wed Aug 16, 2017 3:28 pm

என் சொந்தங்களே உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறேன் !!!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by T.N.Balasubramanian on Wed Aug 16, 2017 8:35 pm

நீண்ட நாட்களாக tally வகுப்பு என்று கூறி இருந்தீர், thamim அவர்களே.
நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம்.
இப்போது நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால்.
அந்த குறிப்பிட்ட சேனலுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24127
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Thu Aug 17, 2017 12:03 am

@T.N.Balasubramanian wrote:நீண்ட நாட்களாக tally வகுப்பு என்று கூறி இருந்தீர், thamim அவர்களே.
நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம்.
இப்போது நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால்.
அந்த குறிப்பிட்ட சேனலுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246768

அண்ணா அந்த சேனல் என்னுடையது தான் . நான் அறிந்தவற்றை மற்றவர் அறிய வேண்டும் என்பதை என் முதல் நோக்கம் .நான் இங்கு பகிர்வது தவறு என்றால் சொல்லி விடுங்கள் பகிர்வதை நிறுத்தி கொல்கிறேன் . சப்ஸ்க்ரைப் செய்து பார்த்தல் நான் ஒவ்வொரு முறையும் செய்யும் வீடியோ உங்களுக்கு தெரிய வரும் .....
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Thu Aug 17, 2017 12:07 am

tally பாடம் தொடர்ச்சி 2


md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by ஜாஹீதாபானு on Thu Aug 17, 2017 3:42 pm

தொடருங்கள்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30686
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7191

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by T.N.Balasubramanian on Thu Aug 17, 2017 9:12 pm

@md.thamim wrote:
@T.N.Balasubramanian wrote:நீண்ட நாட்களாக tally வகுப்பு என்று கூறி இருந்தீர், thamim அவர்களே.
நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம்.
இப்போது நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால்.
அந்த குறிப்பிட்ட சேனலுக்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246768

அண்ணா அந்த சேனல் என்னுடையது தான் . நான் அறிந்தவற்றை மற்றவர் அறிய வேண்டும் என்பதை என் முதல் நோக்கம் .நான் இங்கு பகிர்வது தவறு என்றால் சொல்லி விடுங்கள் பகிர்வதை நிறுத்தி கொல்கிறேன் . சப்ஸ்க்ரைப் செய்து பார்த்தல் நான் ஒவ்வொரு முறையும் செய்யும் வீடியோ உங்களுக்கு தெரிய வரும் .....
மேற்கோள் செய்த பதிவு: 1246775

விளக்கத்திற்கு நன்றி தமீம். தொடருங்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24127
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Sun Aug 27, 2017 11:57 pm

பாடம் 1
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Mon Aug 28, 2017 6:24 pm

பாடம்  :2
----------------

md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Mon Feb 11, 2019 10:48 am

பாடம் :3



md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by T.N.Balasubramanian on Mon Feb 11, 2019 11:22 am

தமீம் நலமா?

நீண்ட நாட்களாக வரவில்லையே ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24127
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Mon Feb 11, 2019 12:07 pm

@T.N.Balasubramanian wrote:தமீம் நலமா?

நீண்ட நாட்களாக வரவில்லையே ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1293021

நலம் அண்ணா . நீங்கள் நலமா ? வேலை பளு அண்ணா ! வீடியோ பயனுள்ளதாக உள்ளதா அண்ணா ? உங்கள் பதிலுக்காக ஆவலுடன்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by T.N.Balasubramanian on Mon Feb 11, 2019 12:49 pm

பார்த்தேன் தமீம்.

உங்கள் பாடங்கள் ஒரு வேளை அக்கவுண்ட்ஸ் பிரிவில் உள்ளவர்களுக்கோ அல்லது
அதில் சேர நினைப்பவர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ உபயோகமாக இருக்கும் என்றே 
நம்புகிறேன்.என்னை போன்றவர்கள் அடிக்கடி கிளாஸை கட் பண்ணிவிடுவோம். புன்னகை புன்னகை

மேலும் உங்கள் முந்தைய பதிவுகளில், தலைமை நடத்துனர், வியாபார நோக்கத்துடன் 
பிற தளங்களுக்கு அழைத்து செல்லும் பதிவுகள்,ஈகரை விதிமுறைகளின் படி  அனுமதிக்கப்படுவதில்லை 
என்று தெளிவு படுத்தியிருந்தார்.

உங்கள் வீடியோக்களை பார்க்க உங்கள் தளத்திற்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமெனில் அது வியாபாரம் தானே.

tally பாடங்களை வீடியோ இல்லாமல் சொல்லித்தரமுடியாதா?

வீடியோக்கள் /யு ட்யூப் உத்திகள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் தானே?

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24127
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by md.thamim on Mon Feb 11, 2019 2:05 pm

@T.N.Balasubramanian wrote:பார்த்தேன் தமீம்.

உங்கள் பாடங்கள் ஒரு வேளை அக்கவுண்ட்ஸ் பிரிவில் உள்ளவர்களுக்கோ அல்லது
அதில் சேர நினைப்பவர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ உபயோகமாக இருக்கும் என்றே 
நம்புகிறேன்.என்னை போன்றவர்கள் அடிக்கடி கிளாஸை கட் பண்ணிவிடுவோம். புன்னகை புன்னகை

மேலும் உங்கள் முந்தைய பதிவுகளில், தலைமை நடத்துனர், வியாபார நோக்கத்துடன் 
பிற தளங்களுக்கு அழைத்து செல்லும் பதிவுகள்,ஈகரை விதிமுறைகளின் படி  அனுமதிக்கப்படுவதில்லை 
என்று தெளிவு படுத்தியிருந்தார்.

உங்கள் வீடியோக்களை பார்க்க உங்கள் தளத்திற்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமெனில் அது வியாபாரம் தானே.

tally பாடங்களை வீடியோ இல்லாமல் சொல்லித்தரமுடியாதா?

வீடியோக்கள் /யு ட்யூப் உத்திகள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் தானே?

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1293024

வீடியோ வடிவில் இருந்தால் அருகில் இருந்து நடத்துவதற்கு சமம் .எளிமையாக புரியும் .நான் சொல்ல வருவத்தை தெளிவாக விளக்க முடியும் .அதுமட்டும் அல்ல .வீடியோ செய்யும் நேரத்தை விட புத்தக வடிவில்  பாகம் பாகமா பாடத்தை கொண்டு சென்றால் எனக்கு நேர விரயம் அதிகம் ஆகும் .

உங்கள் வீடியோக்களை பார்க்க உங்கள் தளத்திற்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமெனில் அது வியாபாரம் தானே.
நான் எந்த தளமும் வைத்து இல்லை .யூடியூபில் மட்டும் தான் பதிவு செய்யப்படுகிறது .வியாபார நோக்கமாக இருந்தால் என் சானல்ல அதிக வீடியோ உள்ளது அதனை இங்கு கொண்டுவரவில்லை .அது மடடும் அல்ல வியாபார நோக்கமாக இருந்தால் வீடியோ பதிந்த உடனேயே இங்கு பதிவு செய்து இருப்பேன். இன்று பதிவு செய்த வீடியோ ஒரு வருடம் ஆகிறது . என் நோக்கம் எனக்கு தெரிதத்தை மற்றவருக்கு பகிர்தலே .
இது உங்களுக்கும் நமது ஈகரை தளத்திற்கும் வியாபார நோக்கமாக தெரிந்தால் இனி tally  பதிவு இனி இடப்பட மாட்டாது.  என் tally  மொத்தம் 5  வீடியோ இதுவரை செய்து உள்ளேன் .நீங்கள் அணுமதித்தால் இது தொடரும் .
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by T.N.Balasubramanian on Mon Feb 11, 2019 4:13 pm

விளக்கத்திற்கு நன்றி, தமீம்.

தொடரலாம்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24127
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by சக்தி18 on Mon Feb 11, 2019 6:24 pm



கணக்கியல் பற்றி எதுவும் தெரியாது. ஒரு தகவல் மட்டும். தலி பற்றிய YTகாணொளி + புத்தகம் முழுவதும் தமிழில் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். இலவசமாக புத்தகம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். YTகாணொளி ஒரே வீடியோ நாலரை மணி நேரம். ஒன்றாக படிக்க விரும்புவோர் சென்று பார்க்கலாம்.
சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 93
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை