ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலக தடகள போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி

View previous topic View next topic Go down

உலக தடகள போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி

Post by ayyasamy ram on Sat Aug 12, 2017 8:29 am


லண்டன்,

16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து
தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று
முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’
பந்தயத்தில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான
அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் 17.68 மீட்டர் தூரம்
தாண்டி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக்கொண்டார்.

அத்துடன் உலக தடகள ‘டிரிபிள்ஜம்ப்’ பந்தயத்தில்
3 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற
பெருமையையும் அவர் பெற்றார்.

200 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் துருக்கி வீரர் ரமில் குலியேவ்
20.09 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை
தட்டிச்சென்றார்.

400 மீட்டர் ஓட்டத்தின் சாம்பியனான தென்ஆப்பிரிக்காவின்
வான் நீகெர்க், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டு வீரர்
ஜெரீன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் 20.11 வினாடியில் இலக்கை
கடந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம்
பெற்றனர்.

தொற்று நோய் காரணமாக 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க
தடை விதிக்கப்பட்ட போட்ஸ்வானா வீரர் ஐசக் மக்வாலா
இதில் கலந்து கொண்டார். ஆனால் அவரால் 6-வது இடமே
பிடிக்க முடிந்தது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் மொத்தம் 32 பேர்
பங்கேற்றனர். அவர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு களம்
கண்டனர். இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருந்த உலக
ஜூனியர் சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா
82.26 மீட்டர் தூரம் வீசி தனது பிரிவில் 7-வது இடம் பிடித்து
இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம்
அளித்தார்.

‘பி’ பிரிவில் இடம் பெற்று இருந்த மற்றொரு இந்திய
வீரரான தேவிந்தர்சிங் 84.22 மீட்டர் தூரம் எறிந்து தனது
பிரிவில் 5-வது இடம் பிடித்ததுடன் இறுதிப்போட்டிக்கும்
தகுதி பெற்றார்.

இறுதிசுற்றை எட்டிய 13 வீரர்களில் அவர் 7-வது இடத்தை
பெற்றார். முதல் 5 இடங்கள் பிடித்தவர்கள் 85 மீட்டர்
தூரத்துக்கு மேல் ஈட்டி வீசியது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------
உலக தடகளத்தில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில்
இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற
சாதனையை பஞ்சாப்பை சேர்ந்த 26 வயதான தேவிந்தர்சிங்
படைத்துள்ளார்.

நடப்பு தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல்
இந்தியரும் இவர் தான். பதக்கத்தை நிர்ணயிக்கும் இறுதிப்
போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு நடக்கிறது. 
-
----------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33560
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: உலக தடகள போட்டி ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவிந்தர்சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 12, 2017 6:05 pm

:வணக்கம்:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4401
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum