புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
3 Posts - 5%
Baarushree
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 4%
prajai
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 4%
viyasan
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 2%
Rutu
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 2%
சிவா
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_m10கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! Poll_c10 
2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 23, 2017 12:00 pm

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை! 2y1O8POqRqS1nkWJYN6X+E_1500616393
-
இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி
மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து
விடுவீர்கள்.

தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள்.
மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41;
அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர்,
ஷரோனுக்கு, 36 வயது.

கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும்
இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில்
குழந்தைகள் உள்ளனர்.

‘எங்கள் தாயாருக்கு, 63 வயதாகிறது; ஆனால், அவரே,
இன்னும் இளம்பெண் போல் தோற்றமளிக்கிறார்.
அதேபோல், நாங்களும் இளமையாக இருக்கிறோம்…’
என்கிறார். ஷரோன்.

—————————————-
— ஜோல்னாபையன்.
நன்றி -வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 23, 2017 10:42 pm

இளமை தோற்றம் சிலர் வாழ்க்கையில் பாரம்பரியம் .

எனது உறவினர் இன்றும் தெம்பாக இருந்து கொண்டு நடமாடிக்கொண்டும்
பேசிக்கொண்டும் ஞாபக சக்தியுடனும் இருக்கிறார். 10 நாட்களுக்கு முன்
வயது 100

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 24, 2017 11:56 am

காயகல்பம் , தங்கபஸ்பம் போன்றவற்றை சாப்பிட்டால் , இளமையாகவும் , உடல் பளபளப்பாகவும் இருக்கும் என்று சிலர் கூறுவார்கள் . ஆனால் அது உண்மையோ , பொய்யோ நமக்குத் தெரியாது . மேலும் ஏழைகள் எப்படி தங்கபஸ்பம் சாப்பிடமுடியும் ?

சங்க காலத்தில் பிசிராந்தையார் என்னும் பெயர்கொண்ட ஒரு புலவர் இருந்தார் . அவர் வயதானாலும் இளமைத் தோற்றத்தோடு இருந்தார் . இதுபற்றி அவரிடம் குடிமக்கள் சிலர் கேட்டபோது அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான் .

" யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே."

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் , நாம் இளமையோடு இருக்க , சிறந்த முறையில் அரசாட்சி செய்யும் மன்னனும் ஒரு காரணம் என்பதாகும் .மக்களுக்குக் கேடு செய்யும் " குட்கா " போன்ற போதைப் பொருட்களை கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்க அனுமதித்தால் , மக்கள் சீக்கிரம் முதுமை அடைந்து நோய்வாய்ப்படுவர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 24, 2017 8:30 pm

" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை." என்று விளக்கினார்.

அருமை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக