ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

View previous topic View next topic Go down

இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Post by T.N.Balasubramanian on Mon Jul 03, 2017 9:18 pm

இன்று  ரசித்த  நகைச்சுவை ...நன்றி நடிகர்  விஷால்.

நடிகர் விஷால் கர்நாடகம் சென்று , தமிழக விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய
நீர் திறந்துவிடவேண்டும்  என்று கேட்டாராம்
உடனே அவர்களும் திறந்து விட்டார்களாம் .
அதற்கு நன்றி கூறி நீர்ப்பாசன மந்திரிக்கு  நன்றி கூறி
விஷால் கடிதம் எழுதியுள்ளாராம்.

தினசரிகளில் இதை படித்ததும் மெய்சிலிர்த்து விட்டது.
ஆஹா விஷால் ,
நீரே தமிழகத்திற்கு முதல் மந்திரியாக வரவேண்டும்.
நீரே இலங்கைக்கும் சென்று தமிழக மீனவர் பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டும்.
அப்பிடியே காஷ்மீர் விஷயம் நினைவு இருக்கட்டும்.
முடிந்தால் மத்ய அரசு தீர்வு காண முடியாத விஷயங்களில் உங்கள்
புத்திக்கூர்மையை கையாண்டு அறிவுரைகளையும் கொடுக்கவும்.

சீன இந்திய எல்லை தகராறு விஷயமாக சைனா போக உள்ளதாக ஒரு செய்தி அவுத்துவிடுங்கள்.
சைனா பிரதமரும் வழிக்கு வந்துவிடுவார்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Post by ayyasamy ram on Tue Jul 04, 2017 8:53 am

புன்னகை புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Post by மூர்த்தி on Tue Jul 04, 2017 10:27 am

நன்றி விஷால். உங்கள் சேவை தமிழகத்திற்கு மட்டுமல்ல,இந்தப் பிரபஞ்சத்திற்கே தேவை.வாழ்த்துகள்,வாழ்க பல்லாண்டு.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Post by M.Jagadeesan on Tue Jul 04, 2017 12:50 pm

விஷாலுக்குத்தான் எவ்வளவு விசாலமான மனசு ! பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் , தமிழ்நாட்டின் தேவைக்காக , கர்நாடகாவிடம் கேட்டு , காவிரி நீரைப் பெற்று தந்திருக்கிறார் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Post by மூர்த்தி on Tue Jul 04, 2017 2:14 pm

கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதற்கு விளக்கம் அளித்துள்ளார். நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜூன் மாதம் 10 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மழை பெய்வதைப் பொறுத்து இது செயல்படுத்தப்படும் என்றார் அவர்.இது வழமையான ஒன்று தான் என்றார் அவர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 5 ஆயிரத்து 500 அடியும், கபினிக்கு 3 ஆயிரத்து 800 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. 
தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் அடுத்த மாதமும் இருப்பைப் பொறுத்து திறந்து விடப்படும்.
நன்றி-கூகிள்.

இந்நிலையில், சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விஷால், காவிரி நீர் தமிழர்களின் உரிமை அதை மறுக்காமல் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக. தான் கேட்டதால் தான் கர்நாடக அரசு தற்போது தண்ணீரை திறந்து விட்டிருக்கிறது என நினைத்துக்கொண்டு, அதற்கு நன்றி தெரிவித்து கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகர் விஷால்.
நன்றி-கூகிள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Post by ராஜா on Tue Jul 04, 2017 3:12 pm

சிப்பு வருது சிரிப்பு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று ரசித்த நகைச்சுவை ...நன்றி நடிகர் விஷால்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum