ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!

View previous topic View next topic Go down

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!

Post by மூர்த்தி on Sun Jun 18, 2017 1:58 pm

சொல்வளம் என்னும் சொற்களைத் தேடும் தமிழ் விளையாட்டு ஒன்றை, முரசு நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த இந்தக் கையடக்கத் தமிழ் விளையாட்டை, இதுவரை நூற்றுக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர். நட்பு ஊடகங்கள் வழி மட்டுமே பகிரப்பட்ட இணைப்பு, 26 நாடுகளைச் சேர்ந்த பயனர்களைச் சென்றடைந்துள்ளது.

விளையாடுவதற்கு எளிமையாக உள்ளது என்றும், விளையாடிக்கொண்டே புதிய சொற்களை அறிந்து கொள்வதற்குப் பயனுள்ள செயலி என்றும், சொல்வளத்தின் முன்னோடிப் பதிப்பைப் பெற்று விளையாடியத் தமிழாசிரியர்கள் சிலர் கூறினர்.

ஆண்டிராய்டுக்கும் ஐபோனுக்கும் ஒரே நேரத்தில் வெளியீடு

ஆண்டிராய்டு திறன்பேசிகளைப் பயன்படுத்துபவர்களும், ஐபோன் ஐபேட் கருவிகளைப் பயன்படுத்துபவர்களும் சொல்வளத்தை இன்றே பதிவிறக்கம் செய்து விளையாடலாம். ஐபேட் கருவிகளின் பெரிய திரையளவைக் கருதி, விளையாட்டில் சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சொல்வளம் விளையாடும் முறை

ஒரு கட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லை, மறுகட்டத்தில் பரப்பப்பட்டிருக்கும் எழுத்துகளில் தேட வேண்டும். ஒவ்வொரு சொல்லைக் கண்டுபிடிக்கும் போதும் புள்ளிகள் வழங்கப்படும். சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும், பரப்பப்பட்டுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும், விளையாடும் படிநிலைக்கேற்ப மாறுபடும்.



மூன்று எழுத்துகளைக் கொண்ட சொற்களில் தொடங்கி ஏழு எழுத்துகளைக் கொண்ட சொற்கள் வரை கூடிக் கொண்டே போகும். எழுத்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புள்ளிகளும் மாறுபடும். ஒவ்வொரு சுற்றும் இரண்டு நிமிடங்கள் நீடிக்கும். ஒரு சுற்றில் பெறப்படும் அதிகமானப் புள்ளிகளே விளையாட்டாளரின் அடைவு நிலையாகக் கருதப்படும். விளையாட்டளர்கள் விரும்பினால் மற்றவரோடும் போட்டிப் போடலாம்.

உலகின் முதல் 10 வெற்றியாளர் பட்டியல்

விளையாட்டாளர்கள் விரும்பினால், அவர்களின் புள்ளிகள் ஒரு பொதுப் பட்டியலில் வரிசையிடப்படும். உலகத்தில் உள்ள அனைத்து விளையாட்டாளர்களின் புள்ளிகளும் ஒரே வரிசையில் சேர்க்கப்படும். புள்ளிகள் சேர்க்கப்பட்டதும், உலகின் முதல் 10 விளையாட்டாளர் பட்டியலை, பங்கேற்கும் விளையாட்டாளர் உடனே பார்க்கலாம்.



புதிய விளையாட்டாளர்கள் சேரச் சேர, உலகின் முதல் 10 விளையாட்டாளர் வரிசை, சேர்க்கப்படும் புள்ளிகளுக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பின் அவரவர் நிலையை, விளையாட்டாளர்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

இலவச பதிவிறக்க இணைப்பு

சொல்வளைம் விளையாட்டை கீழ்க்காணும் இணைப்பின் வழி இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் கருவிக்கேற்ப கூகுள் பிளே அல்லது ஆப்பிளின் ஆப்சிட்டோருக்கு இந்த இணைப்பு உங்களை எடுத்துச் செல்லும்:

http://solvalam.mnewsapps.com

நன்றி: செல்லினம்
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 372

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum