ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

View previous topic View next topic Go down

”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Post by ayyasamy ram on Mon Jun 12, 2017 2:46 pm



லண்டன்,

இந்தியாவில் பல்வேறு வங்கி களில் 9 ஆயிரம் கோடி ரூபாய்
கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல
தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர்
ஆஜராகாமல் இருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்ய
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில்
மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆனால், இங்கிலாந்தில் விஜய் மல்லையா சாவகாசமாக
தற்போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை ரசித்து
வருகிறார். இதற்கு கடந்த முறை விமர்சனங்கள் எழுந்த
போது தான் தொடர்ந்து இந்திய அணியை ஊக்கப்படுத்த
இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண
செல்வேன் என்று தெரிவித்து இருந்தார்.

நேற்று, இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய
போட்டியை காண விஜய் மல்லையா லண்டன் ஓவல்
மைதானம் வந்தார். விஜய் மல்லையாவை பார்த்ததும்
இந்திய ரசிகர்கள், “திருடன் , திருடன்” என கோஷமிட்டனர்.

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்
பரவி வருகிறது.
-
---------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Post by T.N.Balasubramanian on Mon Jun 12, 2017 10:34 pm

துடைத்து தூரப்போட்டு விட்டு போய் விட்டான் .
கிடைத்த கமிஷனில் பேங்க் ஆபீசர்களும்
அரசியல் தலைகளும் ஜாலியாக இருக்கிறார்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Post by krishnaamma on Tue Jun 13, 2017 1:13 am

@T.N.Balasubramanian wrote:துடைத்து தூரப்போட்டு விட்டு போய் விட்டான் .
கிடைத்த கமிஷனில் பேங்க் ஆபீசர்களும்
அரசியல் தலைகளும் ஜாலியாக இருக்கிறார்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244419

வாஸ்த்தவமான பேச்சு, இதுக்கெல்லாம் அசரும் ஆளா அவர்? சோகம் ........ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Post by M.Jagadeesan on Tue Jun 13, 2017 8:50 am

ஐந்தும் , பத்தும் திருடுபவனைத்தான் திருடன் என்றுசொல்லவேண்டும் . எனவே மல்லையாவைத் திருடன் என்று சொல்வது தவறு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Post by M.Jagadeesan on Wed Jun 14, 2017 11:48 am

மல்லையாவுக்கு டிசம்பர் 4 வரையில் ஜாமீனை நீட்டித்துள்ளது இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றம்.. ஆக மல்லையாவுக்கு சாதகமாகவே எல்லாம் நடக்கின்றன.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum