ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 ayyasamy ram

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை

View previous topic View next topic Go down

பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ayyasamy ram on Sat Jun 10, 2017 2:13 pm

புதுடில்லி:
பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
என்ற வருமான வரித்துறை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்
இடைக்கால தடை விதித்துள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கும், பான் கார்டு பெறுவதற்கும்
ஆதார் அவசியம் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

வருமான வரி செலுத்துவோர் பான் எண்ணுடன் ஆதாரை
இணைக்க வேண்டும், இதற்கான கடைசி தேதி ஜூன் 30 எனவும்
தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல
வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழங்கிய உத்தரவில்;
பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு என்பது சரியானதுதான்

அதே நேரத்தில் ஆதார் இல்லாதோரை கட்டாயப்படுத்தக்கூடாது.
இதனால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது. பான் கார்டுடன், ஆதார்
எண் இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும்.

பான் கார்டுபெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கக்கூடாது.
இது தொடர்பாக மேலும் அரசியல் சாசன பெஞ்ச் முடிவு செய்யும்
வரை இந்த தடை தொடரும் இவ்வாறு கூறியுள்ளனர்.

தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by M.Jagadeesan on Sat Jun 10, 2017 6:55 pm

என்னுடைய PAN CARD ல் உள்ள பெயரும் ,ஆதார் கார்டில் உள்ள பெயரும் கொஞ்சம் மாறுபடுவதால்
PAN CARD உடன் ஆதார் கார்டை இணைக்கமுடியவில்லை .

எப்படி இணைப்பது என்று தெரிந்தவர்கள் கூறவும்.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by T.N.Balasubramanian on Sat Jun 10, 2017 7:36 pm

@M.Jagadeesan wrote:என்னுடைய PAN CARD ல் உள்ள பெயரும் ,ஆதார் கார்டில் உள்ள பெயரும் கொஞ்சம் மாறுபடுவதால்
PAN CARD உடன் ஆதார் கார்டை இணைக்கமுடியவில்லை .

எப்படி இணைப்பது என்று  தெரிந்தவர்கள் கூறவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1244251


இந்த http://www.freeonlineseva.com/2015/03/aadhar-card-change-update--correction-online.html இணையத்திற்கு
சென்று இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் .
தமிழக அரசின் e சர்வீஸ் சென்டர்களில் மாற்றி தருகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன்.
எங்கள் அடுக்கக நண்பர் மாற்றியுள்ளார்.

ரமணியன்



Last edited by T.N.Balasubramanian on Tue Jun 13, 2017 10:16 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவனாசான் on Tue Jun 13, 2017 9:14 pm

தற்போது அதிகமாக கோர்ட் அரசை கண்காணித்து அரசியல் நடத்துகிறது>>>>>>>
ஊழலை ஒழிக்க என்ன என்னவோ வழிகளை கையாளுவதை தடை போடுவதா>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

Re: பான் கார்டு-ஆதார் இணைப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum