ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி

View previous topic View next topic Go down

அனைவரையும் மகிழ்விக்கும் சாங்கி ‘ஜுவல்’ தொகுதி

Post by ayyasamy ram on Fri Jun 09, 2017 3:19 pm

சிங்கப்பூர்
-

-
சாங்கி விமான நிலையத்தில் புதி தாக அமையவுள்ள
பொழுது போக்கு, கடைத்தொகுதியான ‘ஜுவலி’ல்
40 மீட்டர் உள்ளரங்கு நீர்வீழ்ச்சி, தரையிலிருந்து
23 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள தொங்கு பாலம்,
என பல சிறப்புப் பிரிவுகள் இடம்பெறுகின்றன.

ஜுவல் கட்டத்தின் உயர் மாடியில், கிட்டத்தட்ட 14,000 சதுர
மீட்டர் பரப்பளவில் அதாவது 11 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின்
அளவில் உருவாகும் கனோபி பூங்காவில் இவை இடம்
பெறுகின் றன. கண்ணாடித் தரையுடன் 50 மீட்டர் நீளத்தில்
அமைக்கப்படும் தொங்கு பாலம் இதன் மற்றொரு சிறப்பு.

இங்கு இடம்பெறும் இந்த பாலத்தில் செயற்கை முகில்களுக்கு
இடையே நடக்கலாம்.

நீர்வீழ்ச்சியில் இரவு நேரத்தில் ஒலி, ஒளி காட்சிகளைக் கண்டு
ரசிக்கலாம். பிரபலமான கட்டட வடிவமைப்பாளர்
மொசே சாஃப்டியின் வடிவ மைப்பில் சாங்கி விமான நிலையத் தின்
முனையம் 1ல் அமைக்கப்பட்டு வரும் ஜுவல் 2019ஆம் ஆண்டின்
தொடக்கத் தில் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய 134,000 சதுர மீட்டர் பரப்பளவில் தனித் தன்மையான
அரை வட்ட வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டடம்
கண்ணாடிகளாலும் இரும்பாலும் கட்டப்பட்டு வருகிறது.

வானத்திலிருந்து ஒரே இடத்தில் மழை கொட்டுவதுபோல
அமைக்கப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி ஜுவல் பொழுதுபோக்கு,
கடைத்தொகுதியில் பார்வையாளர்களை நிச்சயம் கவரும்
என்று சொல்லப்படுகிறது.

படம்: ஜுவல் சாங்கி விமான நிலையம்
-

——————————
தமழ்முரசு, சிங்கப்பூர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum