உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by ayyasamy ram Today at 11:30

» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
by ayyasamy ram Today at 10:18

» கொடுப்பினை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 10:05

» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...!!
by ayyasamy ram Today at 10:01

» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்
by ayyasamy ram Today at 9:59

» புன்னகை பக்கம் - தொடர்பதிவு
by ayyasamy ram Today at 9:49

» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா
by ayyasamy ram Today at 8:13

» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
by ayyasamy ram Today at 8:11

» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
by ayyasamy ram Today at 8:08

» அதிக விலை போன நயன்தாரா படம்
by ayyasamy ram Today at 7:58

» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
by ayyasamy ram Today at 7:54

» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Today at 7:51

» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
by ayyasamy ram Today at 7:48

» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
by ayyasamy ram Today at 7:42

» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது
by ayyasamy ram Today at 7:40

» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
by ayyasamy ram Today at 7:37

» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 7:29

» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
by ayyasamy ram Today at 7:25

» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...!!
by ayyasamy ram Yesterday at 23:38

» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 22:51

» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
by ayyasamy ram Yesterday at 22:48

» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 22:46

» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்
by ayyasamy ram Yesterday at 22:44

» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 22:42

» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 22:41

» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...
by T.N.Balasubramanian Yesterday at 21:26

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by Dr.S.Soundarapandian Yesterday at 20:43

» புரட்டாசி நல்வாழ்த்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:41

» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 20:39

» இன்றைய கோபுர தரிசனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:37

» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு
by Dr.S.Soundarapandian Yesterday at 20:32

» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 20:30

» இப்போது Sandboxie - Sandbox இலவசம்.
by T.N.Balasubramanian Yesterday at 19:56

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Yesterday at 17:05

» புத்தக தேவைக்கு...
by rajabhai Yesterday at 16:44

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சக்தி18 Yesterday at 12:53

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Yesterday at 9:55

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Yesterday at 7:46

» நட்பு !!!
by jairam Tue 17 Sep 2019 - 23:30

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Tue 17 Sep 2019 - 23:10

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Tue 17 Sep 2019 - 21:57

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Tue 17 Sep 2019 - 21:41

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Tue 17 Sep 2019 - 21:39

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Tue 17 Sep 2019 - 20:01

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Tue 17 Sep 2019 - 19:58

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Tue 17 Sep 2019 - 19:18

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Tue 17 Sep 2019 - 19:15

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Tue 17 Sep 2019 - 19:07

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Tue 17 Sep 2019 - 18:13

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Tue 17 Sep 2019 - 17:37

Admins Online

சு.ரா. சில குறிப்புகள்

சு.ரா. சில குறிப்புகள் Empty சு.ரா. சில குறிப்புகள்

Post by ayyasamy ram on Thu 8 Jun 2017 - 16:15

சு.ரா. சில குறிப்புகள் TRPIJbClRvWxra3DOaRM+E_1495956274
-
சுந்தர ராமசாமி – 30.5.1931 – 14.10.2005
நாகர்கோவில், கன்னியாகுமரி


நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள்
ஒருவர். 50 ஆண்டுகாலம் தமிழ் இலக்கியத்தோடும்
சிற்றிதழ்களோடும் தொடர்பு கொண்டிருந்தார்.

நாவல், சிறுகதை, கவிதை என, மூன்று துறைகளிலும்
தன்னுடைய தடத்தை ஆழமாகப் பதித்தார். தென் மாவட்ட
இளம் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவிக்க, இலக்கிய
அமைப்பை நடத்தினார்.

இத்தனை புகழுக்கும் சொந்தக்காரர் ‘பசுவய்யா’ என்ற
புனைப்பெயரில் கவிதைகள் எழுதிய சுந்தர ராமசாமி.

தாய்மொழி தமிழ். குழந்தைப் பருவத்தில் கேரளத்தில்
இருந்ததால், மலையாளம் கற்றார். 8 வயதாக இருந்தபோது,
நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம்.

அப்போது கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர்
சமஸ்தானத்தின் கீழ் இருந்ததால், இவரது படிப்பும்
மலையாளத்திலேயே தொடர்ந்தது. அதன்பிறகு, 18 வயதில்
தமிழ் படிக்கும் ஆர்வம் வந்ததால், தானாக முயற்சித்துப்
படிக்கத் தொடங்கினார்.

இவருக்கு உதவியாக ‘மணிக்கொடி’ இலக்கிய இதழையும்,
நா.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா போன்றோரின் கதைகளையும்,
அவரது அம்மா படித்துக் காட்டினார்.

சொற்களில் சிக்கனம், நேர்த்தியான மொழிநடையுடன்
21 வயதில், தமிழில் கதை எழுத ஆரம்பித்தார்.

இளமைப் பருவத்தில், தொ.மு.சி. ரகுநாதனிடம் மிகுந்த
ஈடுபாடு கொண்டிருந்ததால், மார்க்சிய தத்துவங்களாலும்
ஈர்க்கப்பட்டார். 1953ம் ஆண்டு, தொ.மு.சி. ரகுநாதன்
ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ பத்திரிகையில், இவருடைய
‘தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

1988ல், ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கி,
உயர் தரமான படைப்புகளையும், புதிய சிந்தனைகளையும்
வெளியிட்டார்.

தற்போது இது மாத இதழாக வெளிவருகிறது. இவ்வாறு,
நவீனத் தமிழ் இலக்கியத்தை பல்வேறு தளங்களுக்கு
எடுத்துச் சென்றதில் பெரும்பங்கு சுந்தர ராமசாமியினுடையது.


இவருடைய முக்கியமான படைப்புகள்:
நாவல்கள்

* ஒரு புளியமரத்தின் கதை
* ஜே.ஜே. சில குறிப்புகள்
* குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

மொழி பெயர்ப்புகள்

* செம்மீன், தோட்டியின் மகன்- (புதினம்) – தகழி சங்கரப்பிள்ளை

கவிதைத் தொகுப்புகள்

* நடுநிசி நாய்கள்
* யாரோ ஒருவனுக்காக
* 107 கவிதைகள் (எழுதிய அனைத்துக் கவிதைகளும்)

—————————-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48336
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12390

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை