ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

View previous topic View next topic Go down

‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

Post by ayyasamy ram on Thu Jun 08, 2017 2:41 pm


-
‘குயின்’ ரீமேக் படத்தை தமிழ், கன்னட மொழிகளில்
ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழ்ப் படத்தில்
காஜல் அகர்வாலும், கன்னடப் படத்தில் பருல் யாதவும்
நடிக்க உள்ளனர்.

மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத்
நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப்
மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம்
நிறுவனம் வெளியிட்டது.

விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக
வரவேற்பைப் பெற்றது.

திருமணத்துக்குப் பிறகு தேனிலவுக்காக பாரீஸ் செல்ல
விரும்புகிறார் ராணி (கங்கணா ரணாவத்). அதற்கான
டிக்கெட் உள்ளிட்ட எல்லா தயாரிப்புகளும் ஏற்பாடாகிய
நிலையில், விருப்பமில்லை என்று மாப்பிள்ளை
கூறிவிடுவதால் திருமணம் நின்றுவிடுகிறது.

இதனால் கங்கணா ரணாவத் உடைந்து போகிறார். திருமணம்
நடைபெறாவிட்டாலும் தேனிலவு செல்கிறேன் என்று கங்கணா
தனியாக பாரீஸ் செல்கிறார். அந்தப் பயணம் கங்கணாவுக்கு
புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.

வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. புதிதாய் மலர்ந்ததைப் போல,
தன் இல்லம் திரும்புகிறார். அதே மாப்பிள்ளை திருமணம்
செய்துகொள்ள சம்மதிக்கும் போது கங்கணா மறுத்து,
சுதந்திர வெளியில் பறப்பதே ‘குயின்’ படத்தின் கதை.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

Post by ayyasamy ram on Thu Jun 08, 2017 2:42 pm


பெண்களுக்கான சுதந்திரத்தையும், அவர்களின்
உணர்வுகளையும் பதிவு செய்த படம் ‘குயின்’.

முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு
ட்டமைக்கப்பட்ட கதை, திரைக்கதையை எந்த மொழியில்
இயக்கினாலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதால்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய
தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை
நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார்.

‘குயின்’ தமிழ் ரீமேக் படத்துக்கு சுஹாசினி மணிரத்னம்
வசனம் எழுத, ரேவதி இயக்க ஒப்பந்தமானார். தமிழில்
கங்கனா ரணாவத் வேடத்தில் நடிக்கவிருந்த தமன்னா,
இப்படத்துக்கு ஒதுக்கிய தேதிகளை மற்ற படங்களுக்கு
ஒதுக்கினார்.

இதனால் ‘குயின்’ ரீமேக் கைவிடப்பட்டது என தகவல்
வெளியானது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

Post by ayyasamy ram on Thu Jun 08, 2017 2:42 pm

ஆனால், ‘குயின்’ தமிழ் ரீமேக் கைவிடப்படவில்லை.
4 மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவாகவுள்ளது.
ஆகையால் தமிழ் ரீமேக்கிற்கு ஒதுக்கப்பட்ட பொருட்
செலவில், தமன்னாவின் சம்பளத்துக்கு ஒத்துவரவில்லை.

ஆகையால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நாயகி நடிப்பார்
என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேவதி, தமன்னா, சுஹாசினி என யாரும்
தமிழ் ரீமேக் படத்தில் தற்போது இல்லை எனத்
தெரியவந்துள்ளது. தமிழ், கன்னட மொழிகளில்
ரமேஷ் அரவிந்த் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் தமன்னாவுக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்க
இருப்பதாகவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்க
உள்ளதாகவும் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார்.

கமல் நடிப்பில் வெளியான ‘உத்தம வில்லன்’ படத்தை
இயக்கியவர் ரமேஷ் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது
-
----------------------------------

-தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘குயின்’ தமிழ் ரீமேக்: ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum