ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

View previous topic View next topic Go down

தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by மூர்த்தி on Wed May 31, 2017 12:23 am





நன்றி-Hindustan Times
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by T.N.Balasubramanian on Wed May 31, 2017 2:17 am

ஆங்கிலத்தில் , ப்ரியங்கா,   மோடியை சந்தித்தார் என்று இருக்கிறது.
தமிழில்  மோடி,  பிரியங்காவை சந்தித்தார் என்று இருக்கிறது.
இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா.!
மோடி தனக்கு சரி இல்லை எனப் படுகிற விஷயங்களில் ,
நுழைந்து அறிவுரை கூறுபவர் இல்லை என படித்துளேன் .
பிரதமர் அவர் விருப்பம் போல் நடக்க அவருக்கு உரிமை இல்லையா?
அதுவும் வெளிநாட்டில்.
(ஒருவேளை Baywatch  ஏன் தோல்வி என ஆராய்ந்திருப்பார்கள்)

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by M.Jagadeesan on Wed May 31, 2017 6:19 am

யார் யாரை சந்தித்தார்
...என்பது இப்போது கேள்வியல்ல !
ஏர் தூக்கும் உழவனைத்தான்
...ஏனோ சந்திக்க மறுத்தாரே !
பார் ஆளும் மோடிஜியை  
...பகட்டாயத் திரியும் நடிகைதான்
நேர் நின்று  கால்மேலே
...காலைப் போட்டுப் பேசுகிறார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by மூர்த்தி on Wed May 31, 2017 11:43 am

மோதி அழைத்திருப்பாரா கொஞ்சம் சந்தேகமே.முதல் ஹாலிவூட் படம் என்பதால் பாராட்ட அழைத்திருக்கலாம். Baywatch அதிக வரவேற்பைப் பெறாததால் விளம்பரம் தேட பிரியங்கா முயற்சித்திருக்கலாம்.

Baywatch முன்னர் தொலைக்காட்சித் தொடராக வந்தது. அப்போது பலரின் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ஐந்திற்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றிருக்கிறது. அத்துடன் ஒரு வாரமாகாத நிலையில்,இணையத்திலும் வந்து விட்டது. Boxoffice இல் கடைசி இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தூக்கி நிறுத்த விளம்பரம் அவசியம் என ஊடகத்தை பிரியங்கா பயன்படுத்த முயற்சித்திருக்கலாம்.
முன்னர் வந்த கதையோ,தொலைக்காட்சித் தொடரோ படமாக வரும் போது பழைய கதைதான் மக்கள் மனத்தில் நிற்கும்.

எதுவாக இருந்தாலும் வெளிநாடோ உள்நாடோ நடிகைக்கு கொடுக்கும் இடத்தை உயிர் கொடுக்கும் விவசாயிக்கு கொடுக்காதது ???
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by ayyasamy ram on Wed May 31, 2017 1:55 pm


-
சிலந்தி போல நரம்புகள் கால்களில் தென்படுவதை
ஸ்பைடர் வெயின் என்பார்கள்.

கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால்
இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாகலாம்.
-
-----------------
குடியரசுத் தலைவரிடம் பரிசு வாங்குபவர்கள்
எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று
ரிகர்சல் நடத்தி கட்டுவார்கள்...
-
அதே போல பிரதம மந்திரியைச்
சந்திப்பவர்கள் எப்படி நாகரிகமாக
அமர வேண்டும் ( கால் மேல் கால்
போடக்கூடாது) என அவர்களுக்கு முன்னதாக
சொல்வது நலம்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by T.N.Balasubramanian on Wed May 31, 2017 9:42 pm

விடீயோவைப் பார்த்தேன்.
பெண் VIP யுடன் நடக்கும் போது எப்பிடி நடக்கவேண்டும்
என்று மாடெலிங் பண்ணிக் காண்பித்தார் என்றே நினைக்கிறேன்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed May 31, 2017 9:47 pm; edited 1 time in total (Reason for editing : correction and addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by T.N.Balasubramanian on Wed May 31, 2017 9:45 pm

ayyasami ram wrote:சிலந்தி போல நரம்புகள் கால்களில் தென்படுவதை
ஸ்பைடர் வெயின் என்பார்கள்.

கால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால்
இந்த ஸ்பைடர் வெயின் பிரச்சனை உண்டாகலாம்.
-

நல்ல செய்தி.
பிரியங்கா சொப்ரா ,இப்பிடி உட்காராவிட்டால்
இந்த செய்தி நமக்கு கிடைத்து இருக்குமா?
நன்றி Ram

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by ayyasamy ram on Thu Jun 01, 2017 4:20 am

மீண்டும் கால்களைக் காட்டி பதிலடி தந்த பிரியங்கா சோப்ரா
--
சோப்ரா பிரதமரை சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில்
வைரலாக பரவியது. அதில் பிரியங்கா சோப்ரா, அவரது கால்கள்
தெரியும் விதமாக உடை அணிந்திருந்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் பலர் அதை விமர்சித்திருந்தனர்.
நாட்டின் பிரதமருக்கு முன்னால் இப்படியான கவர்ச்சி உடை
அணிந்திருக்கக் கூடாது என்ற ரீதியில் பலர் அவரை வசை பாட
ஆரம்பித்தனர்.

இதற்கெல்லாம் பதில் சொல்லும்விதமாக சோப்ரா தனது
இன்ஸ்டகிராம் கணக்கில் இன்று மீண்டும் ஒரு புகைப்படத்தை
பகிர்ந்துள்ளார்.

தனது அம்மா மதுவுடன் பிரியங்கா சோப்ரா இருக்கும் இந்த
புகைப்படத்தில் சோப்ரா தனது கால்கள் தெரியும்படியும்,
அவரது அம்மா மது ஷார்ட் ஸ்கர்ட்டும் அணிந்துள்ளனர்.

இந்த படத்துக்கு "என்றும் கால்கள் தான், அது மரபணுக்களில்
இருப்பது" என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்த படத்துக்கு இதுவரை 3.5 லட்சம் லைக்குகளுக்கு மேல்
குவிந்துள்ளன. அங்கும், பிரியங்கா சோப்ராவை ஆதரிப்பவர்கள்,
எதிர்ப்பவர்கள் என நெட்டிசன்கள் வாக்குவாதம் செய்து
கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37106
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழக விவசாயிகளை சந்திக்காத மோதி பிரியங்காவை சந்தித்தார்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum