ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

View previous topic View next topic Go down

சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Post by T.N.Balasubramanian on Sat May 27, 2017 12:44 am

இரட்டை ரெயில் பாதை அமைப்பு: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
பதிவு: மே 26, 2017 11:23 மாலைமலர்

சென்னை-கன்னியாகுமரிக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.



இந்த பணி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து திருச்சி வரையிலான 334 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாலான இடங்களில் இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட்ட நிலையில் வாலடி- திருச்சி இடையிலான 20 கிலோ மீட்டர் தூரத்தில் மட்டும் பணிகள் நடந்தன.

இந்த பணிகள் நிறைவடைந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் ஆய்வு செய்து ரெயில்களை இயக்க அனுமதி கொடுத்து விட்டனர்.

இரட்டை வழித்தடம் தயாராகி விட்டதால் இனி சென்னை-திருச்சி இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும். தற்போது சராசரியாக 6 மணி நேரம் ஆகிறது. இனி 4 மணி நேரத்தில் சென்று விடலாம். 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும்.




மேலும் இந்த இரட்டை வழிப்பாதை பயன்பாட்டுக்கு வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும். இது தொடர்பாக ரெயில்வே இயக்க உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

வழக்கமாக ரெயில்கள் பயண நேரம் மாறுதல் அக்டோபர் மாதம் வெளியாகும் ரெயில்வே கால அட்டவணையில்தான் வெளியிடப்படும். ஆனால் இரட்டை வழிப்பாதை தயாராகி விட்டதால் ஒரு மாதத்திற்குள் ரெயில்களின் பயண நேர குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

வழக்கமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் இன்னொரு ரெயிலுக்கு வழிவிட்டு ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு இருக்கும். இனி அந்த மாதிரி இடையூறுகள் ஏற்படாது

நன்றி மாலை மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Post by ayyasamy ram on Sat May 27, 2017 5:25 am

நல்ல செய்தி...
-
ரயில் பயண வேகம் அதிகரிப்பது நல்லதே.
-
ஒரு காலத்தில் விழுப்புரம் ஜங்ஷனில் மணிக்கணக்கில்
வண்டி நின்று பின் புறப்படும்.
-
இஞ்சின் மாத்தறது, தண்ணீர் பிடிக்கிறது, தரமற்ற நிலக்கரியில்
இயங்கும் இஞ்சின், எதிர்த்திசையில் வரும் வண்டிகள் வந்து
சேரணும் என பலப்பல காரணங்கள்...
-
இப்பொழுது திருச்சி மார்க்கத்திலிருந்து வரும் வண்டிகள்
மின்சாரத்தில் இயக்கப்படுவதால், ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகவே
விழுப்புரதிதில் நிற்கின்றன
-
ஆனால் தஞ்சாவூர் மார்கத்திலிருந்து வரும் விரைவு ரயில்கள்
டீசலில் இயக்கப்படுவதால், விழுப்புரம் வந்த பின்னர்
சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக நின்று செல்கின்றன.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Post by T.N.Balasubramanian on Sat May 27, 2017 6:06 am

காலங்கள் மாறுகின்றன ,காட்சிகளும் மாறுகின்றன.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Post by M.Jagadeesan on Sat May 27, 2017 10:03 am

தற்போதுள்ள பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை எக்மோர் TO திருச்சி பயணநேரம் 6 மணி எடுத்துக்கொள்கிறது .

எல்லா ரயில்களிலும் கழிவறை தூய்மை சரியில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Post by T.N.Balasubramanian on Sat May 27, 2017 6:47 pm

@M.Jagadeesan wrote:தற்போதுள்ள பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை எக்மோர் TO திருச்சி பயணநேரம் 6 மணி எடுத்துக்கொள்கிறது .

எல்லா ரயில்களிலும் கழிவறை தூய்மை சரியில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1242970

ஆம் இடைப்பட்ட ஜங்க்ஷன்களில் வண்டி கூடவே 10 /15 நிமிடங்கள் நின்று, பெட்டிகளை சுத்தம் செய்யலாம்.
ஸ்வச்ச் பாரத் என்ற மந்திரத்தை ஜெபிக்கும் மோடி அரசு இதில் கவனம் செலுத்தலாம்..

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Post by Dr.S.Soundarapandian on Sun May 28, 2017 11:02 am

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum