ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா

View previous topic View next topic Go down

என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா

Post by T.N.Balasubramanian on Thu May 25, 2017 10:45 pm

என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.. கமிஷ்னர் ஆபிசில் பெண் பரபரப்பு புகார்

சென்னை: தனது கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 40 வயதான இவருக்கும் சசிகலா (33) என்பவருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடந்தது.Powered byஇந்த தம்பதிக்கு 19 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இதற்கிடையே கடந்த 3 மாதத்துக்கு முன்பு சசிகலாவுக்கும் வெங்கடேசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சசிகலா இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், எனக்கும் எனது கணவருக்கும் திருமணம் நடந்து 20 வருடம் ஆகிறது.எனது கணவர் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டு 2-வது திருமணத்துக்கு முயற்சி செய்கிறார். அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திருமண பத்திரிகையும் அச்சடித்து விட்டார். எனவே எனது கணவரின் 2-வது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும். என்னை கணவருடன் சேர்த்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.



நன்றி தட்ஸ்தமிழ்  

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu May 25, 2017 10:53 pm; edited 1 time in total (Reason for editing : corrected once)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா

Post by T.N.Balasubramanian on Thu May 25, 2017 10:52 pm

புரிய மாட்டேன் என்கிறது. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

1998 இல் திருமணம் என்றால் 20 ஆண்டு ஆகாது
19 வயதில் மகன்.!?
சசிகலாவிற்கு இப்போது 33 வயது என்றால் கல்யாணத்தின் போது 13 வயதுதானா?
அது சட்டவிரோதம் ஆயிற்றே!
அம்மா சசிகலா கணக்கு தவறாக இருக்கிறதே --

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா

Post by ayyasamy ram on Fri May 26, 2017 4:24 am


ஆம்...சசிகலா கணக்கு தவறாகத்தான் உள்ளது...!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா

Post by பாலாஜி on Fri May 26, 2017 11:51 am

ஆமாம் , சசிகலா கணக்கு தவறாகத்தான் போய்விட்டது .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா

Post by M.Jagadeesan on Fri May 26, 2017 12:17 pm

சசிகலா என்று பெயர் வைத்தாலே வில்லங்கம்தான் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: என் கணவரின் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்.....சசிகலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum