ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ராஜா

சிரிக்கும் பெண்ணே-சுபா
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 SK

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

View previous topic View next topic Go down

கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Post by மூர்த்தி on Sat May 20, 2017 7:55 pm

Sinhagad Pune Maharashtra India



Kinder Falls, United Kingdom



Cliffs of Moher, Ireland







இதேபோல் கலிபோர்னியா,ஐஸ்லாந்து,கனாடா,சிலி, ஒரேகன் ஆகிய இடங்களிலும் இருக்கின்றன. வேகமான காற்று,புவி ஈர்ப்பு காரணம் என்கிறார்கள்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Post by T.N.Balasubramanian on Sat May 20, 2017 10:26 pm

கீழே இருந்து மேலே போகும் நீர் எழுச்சி ( நீர்வீழ்ச்சி அல்ல) பார்க்கும் போது
எடுத்த வீடீயோவை ரிவெர்ஸில் ஓட்டுவது போல் உள்ளது .
புவி ஈர்ப்பு காரணமென்றால் சில மனிதர்கள் நடந்து போகிறார்களே ,
அவர்களுக்கு பாதிப்பு இருக்காதா?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21815
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Post by மூர்த்தி on Sun May 21, 2017 12:53 am

கலிபோர்னியா நீர்வீழ்ச்சியை பார்த்திருக்கிறேன். அதற்குக் காரணம் பலத்த காற்று,புவி  ஈர்ப்பாக இருக்க வாய்ப்பில்லை.மற்றவை பற்றி தெரியாது.ஆனாலும்  கடைசி இரண்டைத் தவிர மற்றவை உண்மையான காணொளியாகும். கடைசி காணொளி  reverse water flow effect  ஆக இருக்க முடியும்.போட்டோசொப்பில் செய்ய முடியும்.

இந்தக் காணொளி அப்படி எடிட் செய்யப்பட்டதாகும்.

avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Post by T.N.Balasubramanian on Sun May 21, 2017 1:06 am

நன்றி மூர்த்தி,
பொதுவாக நீர்வீழ்ச்சி விழும் இடம் பெரிய குளம் போல் இருக்கும்.
குற்றாலம்,கும்பக்கரை,சுருளி, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிகள் உதாரணம்.
கீழ் இருந்து மேலே நீர் எழுச்சி என்றால் பெரி...........ய வற்றாத நீர் தேக்கம் வேண்டுமல்லவா?
நயாகரா என்றால் சந்தேகம் இல்லை. மற்ற நீர்வீழ்ச்சிகள் அமைப்பு தெரியாததால்
கற்பனை செய்வது சிறிது கஷ்டமாக உள்ளது.
கலிபோர்னியாவில் ,யோசிமேட் தேசிய பூங்கா ,மலை வழியே சென்றுள்ளேன்.
போகும் வழியில் ரெண்டு மூன்று இடங்களில் நீர் வீழ்ச்சி கண்டுள்ளேன்.
நீங்கள் குறிப்பிடும் இடம் எது என்று குறிப்பிட முடியுமா.?
கலிபோர்னியாவில் தம்பி இருக்கிறார். போன வாரம் என்னுடன் 5 நாட்கள் இருந்து
சென்றுள்ளார்.அவரை பார்க்க போனாலும் போவேன். முடிந்தால், நீங்கள் கூறும்
இடத்தையும் பார்த்துவிடலாம்.
அரிய காட்சிகள் அல்லவா?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun May 21, 2017 1:08 am; edited 1 time in total (Reason for editing : corrected once)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21815
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Post by மூர்த்தி on Sun May 21, 2017 2:12 am

கலிபொர்னியாவில் நூற்றுக் கணக்கில் நீர்வீழ்ச்சிகள் உண்டு. பரடைஸ் -Paradise- இல் உள்ளதுதான் கடும் காற்றினால் மேலே உயரத்திற்கு நீர் வீசப்படுகிறது. லஸ் வேகாஸ்-நேவாடா சென்று போனோம். திரும்ப நேரே LA க்கு வந்தோம்.முக்கியமாக எரியும் மனிதன்-Burning Man  -பார்க்கவே நேவாடா சென்றோம்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1047
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Post by T.N.Balasubramanian on Mon May 22, 2017 8:37 am

என்னுடைய மறுமொழியில், நீர் தேக்கம் இல்லாமல் எப்பிடி நீர் எழுச்சி ஏற்படமுடியும் என்றதொரு
சந்தேகத்தை எழுப்பி இருந்தேன். இது விஷயமாக வேறொரு வீடியோ கிடைத்துள்ளது .
மலை மீது இருக்கும் நீர் கீழே போகிறது. போகிற பாதையோ  குறுகிய மலைகள் நடுவே.
கீழே சமவெளி.அதில் ஏற்படும் அதிக அழுத்த காற்று (venturi effect ) கீழே விழுகிற நீரே ,
அடர்த்தியான spray யாக மேலெழுகிறது.

கீழ்கண்ட வீடியோ அதை விளக்கும். இதுவும் singaghat ,Pune தான்.




anything that defies the gravitational laws is ......... புன்னகை

நன்றி யு ட்யூப்.

ரமணியன்
@murthy


Last edited by T.N.Balasubramanian on Mon May 22, 2017 8:38 pm; edited 1 time in total (Reason for editing : correction and addition)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21815
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

Re: கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum