உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சபரிமலை: மறுஆய்வு மனுக்கள் மீது ஜன. 22-இல் விசாரணை
by ayyasamy ram Today at 7:05 am

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by ayyasamy ram Today at 4:58 am

» மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்
by ayyasamy ram Today at 4:08 am

» வாழ்க்கை என்பது கரப்பான் பூச்சி போல…!
by ayyasamy ram Today at 4:07 am

» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’
by T.N.Balasubramanian Yesterday at 9:28 pm

» பட்டேல் சிலைக்கு ஒரு ஓ போடுங்க.. !
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை
by ராஜா Yesterday at 8:57 pm

» கோரிக்கை
by ஞானமுருகன் Yesterday at 7:06 pm

» வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பார்வை ஒன்றே போதுமே!
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» பழநி கோயிலில் யோகாசனம் அமெரிக்க பக்தர் சாகசம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» பிரச்சார மேடையாகிறதா சினிமா?... - சினம் கொண்ட சினிமாக்காரன்.
by Pranav Jain Yesterday at 1:06 pm

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by krishnaamma Yesterday at 12:44 pm

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by krishnaamma Yesterday at 12:39 pm

» , 'திருச்சீரலைவாய்'
by krishnaamma Yesterday at 12:38 pm

» இன்று கந்த சஷ்டி !
by krishnaamma Yesterday at 12:38 pm

» ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ?
by krishnaamma Yesterday at 12:33 pm

» பெண்களின் நகைகளுக்கான விளக்கங்கள் :)
by krishnaamma Yesterday at 12:24 pm

» பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
by krishnaamma Yesterday at 12:18 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by krishnaamma Yesterday at 11:58 am

» திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!
by krishnaamma Yesterday at 11:33 am

» செய்தி சில வரிகளில்...
by krishnaamma Yesterday at 11:30 am

» காட்டுங்க உங்க தமிழ் ஆர்வத்தை :)
by krishnaamma Yesterday at 11:27 am

» தமிழ் பொன்மொழிகள் !!!
by krishnaamma Yesterday at 11:25 am

» மகிழ்வாக வாழ இனிய வழிகள் 40 ...
by krishnaamma Yesterday at 11:22 am

» எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வெச்சுக்குவாரா? -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» தமிழ் பழமொழிகளை பகிர்ந்து கொள்ளலாமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:46 am

» பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:40 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:25 am

» ஸ்ரீராமதரிசனம் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:47 am

» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி
by krishnaamma Yesterday at 8:42 am

» மாமன் - மச்சான் !
by krishnaamma Yesterday at 8:37 am

» படித்ததில் மனதைத் தொட்ட சின்ன கதை ....
by krishnaamma Yesterday at 8:33 am

» நாளை விண்ணில் பாய்கிறது ஜிசாட்-29
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:02 am

» 'டுவிட்டர்' நிர்வாகி ராகுலுடன் சந்திப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:57 am

» ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு ஜனவரியில் மறுமணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:54 am

» 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் - இந்திய வம்சாவளியினரின் ஆதரவு பெற்றவர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:50 am

» செக்கு மாடும்., MBA படித்தவனும்..!
by ஞானமுருகன் Yesterday at 2:52 am

» கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!
by krishnaamma Mon Nov 12, 2018 11:29 pm

» ஸ்ரீரங்கத்தில் விபூதியை அழித்த ஸ்டாலின் இன்று ஏன் அழிக்கவில்லை?
by krishnaamma Mon Nov 12, 2018 10:58 pm

» கச்சா எண்ணெய்க்கு ரூபாயாக செலுத்த இந்தியா , ஈரான் ஆலோசனை
by krishnaamma Mon Nov 12, 2018 10:52 pm

» 'ராம' என்றால் .....
by krishnaamma Mon Nov 12, 2018 10:46 pm

» ராமாவதாரம் Vs கிருஷ்ணாவதாரம் !
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு
by krishnaamma Mon Nov 12, 2018 10:42 pm

» நான் மலரோடு தனியாக...
by krishnaamma Mon Nov 12, 2018 10:41 pm

Admins Online

அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Post by மூர்த்தி on Mon May 08, 2017 10:27 pm



மோயாறு (Moyar) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி பவானி ஆற்றுடன் இணையும் ஒரு கிளை ஆறாகும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணையில் மோயாறு பவானி ஆற்றுடன் இணைகிறது. மேலும் பிரிந்து செல்லும் இந்த ஆற்றின் தண்ணீரானது கர்நாடக்காவில் உள்ள கபினி அணையிலும், நூகு அணையிலும் கலந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் ஒன்றாக இணைந்து ஒகேனகல் வழியாக தமிழகத்திற்கு வருகிறது. [1] மேற்குத் தொடர்ச்சியில் உற்பத்தியாகி முதுமலை வழியாக கிழக்கு நோக்கி 50 கி.மீ பாய்கிறது .(விக்கிபீடியா)

தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் இந்திய- பாகிஸ்தான் போல மோதிக்கொள்ளும் ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் விஷயம்தான்.

இந்த காவிரி பிரச்சனையை வைத்து தான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனையானது தீர்த்து வைக்கப்பட்டு விட்டால் அரசியல்வாதிகளுக்கு வேலையே இருக்காது.

ஆனால் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியாவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

நமது தமிழ்நாட்டின் ஊட்டியில் மோயார் என்றொரு ஆறு பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த மோயார் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.
கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது. பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.

ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது.  தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான். இதுபோலவே தமிழகம் முழுக்க உள்ள நீர்வளங்களை பாதுகாத்தாலே தமிழகம் செழிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தேர்தலில் ஓட்டிற்கு பணம் வாங்குவதற்கு பதில் தயவுசெய்து இதை கேளுங்கள்…

நன்றி-மனிதன்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Post by T.N.Balasubramanian on Tue May 09, 2017 2:10 am

நன்றி , இம்மாதிரி ஒரு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றால்

இதே செய்தியை மாதத்திற்கு ஒரு முறை பதிவிட்டு
செயல்படும் /செயல் படா/ ஆளும் கட்சி--எதிர்க்கட்சி தலைகளுக்கு
அனுப்பலாம்.
அப்பிடி செய்யாத   போது நீதிமன்றங்களை அணுகலாம்..
( இருக்கின்ற அரசியல் தலைகளுக்கு எப்பிடி பணத்தை சுருட்டலாம் என்ற அதீத கவலை.
இது மாதிரி பிரச்சனைகளை எல்லாம் மாணவர்கள் எடுத்துக் கொண்டால்தான் உண்டு.)

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23256
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8592

View user profile

Back to top Go down

Re: அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Post by ayyasamy ram on Tue May 09, 2017 5:30 am


-
இது சாத்தியமா என்பதை நீர் மேலாண்மை
வல்லுநர்கள், உறுதி செய்ய வேண்டும்...
-
இம்மாதிரி திட்டங்களை செயல்படுத்துவோம்
என்று உறுதி அளிக்கும் கட்சிகளுக்கே
தேர்தலில் ஓட்டு என்று வாக்காளர்கள்,
விவசாயிகள் நிபந்தனை விதிக்க வேண்டும்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40848
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11704

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Post by மூர்த்தி on Tue May 09, 2017 5:08 pm

இது பற்றி தமிழக PWD க்கு இரு தினங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ளது.பரிசீலனை குப்பைத் தொட்டிக்கு போகுமா அல்லது பரிசீலனை செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Post by T.N.Balasubramanian on Tue May 09, 2017 5:34 pm

@மூர்த்தி wrote:இது பற்றி தமிழக PWD க்கு இரு தினங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ளது.பரிசீலனை குப்பைத் தொட்டிக்கு போகுமா அல்லது பரிசீலனை செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1241626

உருப்படியாக ஒன்று செய்யலாம்
விதி எண்110 மூலம் சட்ட சபையில் அறிவித்து , ப்ரொஜெக்ட்டை உடனே ஆரம்பிக்கவேண்டியதுதான்.
செய்வீர்களா ,செய்வீர்களா,செய்வீர்களா............செய்வீர்களா?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23256
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8592

View user profile

Back to top Go down

Re: அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Post by Dr.S.Soundarapandian on Tue May 09, 2017 7:49 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4647
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: அங்கு சாத்தியம்,இங்கு சாத்தியப் படாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை