உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொய் சொல்பவர்களை கண்டாலே பிடிக்காது...!!
by ayyasamy ram Today at 6:32 am

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Today at 6:25 am

» மாறுகிறது, 'கிலோ கிராம்'
by ayyasamy ram Today at 6:18 am

» மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ.,க்கு தடை
by ayyasamy ram Today at 6:15 am

» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:12 am

» செய்தி சில வரிகளில்...
by சிவனாசான் Today at 4:47 am

» மீ டூ--எண்ணங்களை பகிரலாம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 pm

» வரிமேல் வரி வைத்து வதைக்கிறார்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத்பேஸ்ட்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:11 pm

» ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:05 pm

» என்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:01 pm

» உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:58 pm

» 12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:23 pm

» டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:14 pm

» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:00 pm

» 1200 கோடியில் காவிரித்தாய்க்கு 360 அடி உயர சிலை அமைக்க கர்நாடகா திட்டம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:53 pm

» என்னாது திண்டுக்கலில் புயலா.. மக்கள் பெரும் ஆச்சரியம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 pm

» கஜாவை திறமையாக கையாண்ட அரசுக்கு நன்றி.. கமல்ஹாசன் பாராட்டு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:27 pm

» சுத்தி சுத்தி..
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:21 pm

» பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:11 pm

» கார்த்திகை பட்சணங்கள் - நெல் பொரி உருண்டை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» உலக சகிப்புத் தன்மை நாள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:04 pm

» அந்த பாடாவதி சிரியல் முடியலையா, தாயீ!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:01 pm

» உலகின் பிரம்மாண்ட ஏரி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:00 pm

» கரும்பு வயல் - கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm

» வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:51 pm

» ஆம்னி என் அத்தை !- ஹ்ரித்திகா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:49 pm

» ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
by M.Jagadeesan Yesterday at 1:42 pm

» கஜா புயல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» அடை தின்னதுக்கா வாய் வீங்கி இருக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm

» சின்ன வெங்காய கலர்ல சேலை…!!
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:59 pm

» சிரி….சிரி…..{வாட்ஸ் அப் பகிர்வு}
by krishnaamma Thu Nov 15, 2018 8:58 pm

» கவனம் நண்பர்களே ! ...விழிப்புணர்வு பதிவு ! by Krishnaamma :)
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:55 pm

» பட்டத்து யானை -நீதிக்கதை
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:36 pm

» நரகம், சொர்க்கம் - உங்கள் கையில்....!!
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:32 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:15 pm

» இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 72.07
by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:13 pm

» வீரயுக நாயகன் வேள் பாரி - 109 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by கண்ணன் Thu Nov 15, 2018 6:43 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்!
by krishnaamma Thu Nov 15, 2018 2:09 pm

» வாட்சப் மகா அதிசயம் --தொடர்
by krishnaamma Thu Nov 15, 2018 2:03 pm

» கருணாநிதி உருவச் சிலை டிசம்பர் 16 ஆம் தேதி திறப்பு: திமுக அறிவிப்பு
by krishnaamma Thu Nov 15, 2018 2:02 pm

» கூட்டு வகைகள் ! - மலபார் அவியல் ! - மோர் கூட்டு !
by krishnaamma Thu Nov 15, 2018 1:54 pm

» முருங்கைப்பூ கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 1:39 pm

» ஒற்றைச் சக்கர சூப்பர் பைக்
by krishnaamma Thu Nov 15, 2018 1:33 pm

» சொள சொள மோர் கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 12:12 pm

» மதுரை கத்தரிகாய் கூட்டு
by krishnaamma Thu Nov 15, 2018 12:11 pm

» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
by krishnaamma Thu Nov 15, 2018 11:56 am

» நான் கத்தவே இல்லை !
by T.N.Balasubramanian Thu Nov 15, 2018 11:19 am

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by krishnaamma Thu Nov 15, 2018 10:40 am

» All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - 'கத்தரிக்காய் ரசவாங்கி '
by krishnaamma Thu Nov 15, 2018 10:38 am

Admins Online

சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

Post by ayyasamy ram on Fri May 05, 2017 3:44 pm

1) உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம்,
உடலெல்லாம் வரிகள் – அது என்ன?

2) சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி
– அவள் யார்?

3) குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி
பிள்ளை வளர்ப்பாள் – அவள்ர யார்?

4) தாயோ கடல், தந்தையோ சூரியன்
– அவன் யார்?

5) கல்லை சுமந்து கறிக்கு ருசியாவான்
– அவன் யார்?

6) மண்ணில் துளிர்த்து பூக்காமல், காய்க்காமல்
மாலையாகும், மருந்தாகும் – அது என்ன?

7) சட்டையைக் கழற்றினால், சாப்பாடு தயார்
– அது என்ன?

8) மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ
மண்டைத்தடி பூ, சமையலில் மணக்கும் பூ
அது என்ன பூ?

9) பழம் காயாகி பந்தியிலே விருந்தாகும்
– அது என்ன?

10) ஆவியில் குளிக்கும், அருபசியைத் தீர்க்கும்
– அது என்ன?

————————-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 40937
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11714

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

Post by மூர்த்தி on Thu May 11, 2017 6:36 pm

கரும்பு, (?? ) ,கோழி, உப்பு,புடலங்காய்,(மாலையாகும் ? ),வாழைப்பழம்,காலிபிளவர்,
எலுமிச்சை,இட்லி
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

Post by T.N.Balasubramanian on Fri May 12, 2017 2:21 am

2 நிலவு --நட்ஷத்திரங்கள்
6 துளசி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23282
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8605

View user profile

Back to top Go down

Re: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

Post by shruthi on Wed Nov 07, 2018 9:39 pm

2 மாதுளை
3 கோழி
avatar
shruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 15/05/2018
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

Post by ஞானமுருகன் on Wed Nov 07, 2018 9:46 pm

8 . வாழைப்பூ

ஞானமுருகன்
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 44

View user profile

Back to top Go down

Re: சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி – விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை