புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
13 Posts - 25%
prajai
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
1 Post - 2%
சிவா
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
1 Post - 2%
viyasan
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
1 Post - 8%
Rutu
 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_m10 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 3 - உலக பத்திரிகை சுதந்திர தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 7:16 pm

லக பத்திரிகை சுதந்திர நாள் - இருக்கிறதா சுதந்திரம்?
-
உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கடந்த 1993-ம் ஆண்டு, மே மாதம் 3-ம் தேதியை உலக
பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாட, ஐ.நா. பாதுகாப்பு
சபை தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 136-வது இடத்தில்
இருப்பதாகவும் சுதந்திரமாக பத்திரிகைகள் இயங்கும் சூழ்நிலை
இந்தியாவில் இல்லை எனவும் ஒரு அறிக்கை கூறுகிறது.

கடந்த 16 மாதங்களில் மட்டும் இந்தியாவில்
54 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மீது
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

காவல் துறையினர், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள்,
சட்ட விரோதமாக மண் அள்ளுபவர்கள் ஆகியோர்
பத்திரிகையாளர்கள் மீதான இந்த தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்
எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், ஊடகங்களுக்கு எதிரான சென்சார்சிப் அதிகரித்துள்ளதாகவும்
அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் இரண்டு தொலைக்காட்சி செய்தி
சேனல்கள் மாநில அரசின் உத்தரவின் பேரில் கேபிளில் இருந்து
தற்காலிகமாக நீக்கப்பட்டன.

இதுபோல சம்பவங்கள் தமிழ்நாடு மற்றும் காஷ்மீரிலும்
நடைப்பெற்றுள்ளன. தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
தொடர்பாக கருத்து கணிப்பு வெளியிட்ட போது, புதிய தலைமுறை
தொலைக்காட்சி கேபிளில் இருந்து தற்காலிகமாக சில இடங்களில்
நீக்கப்பட்டது.

அவதூறு வழக்குகள் போடுவதும் பத்திரக்கையாளர்களுக்கு
எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல்,
தகவல் அறியும் சட்டத்தையும் நீர்த்து போக செய்யும்
நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களில், முக்கியமாக துப்பறிந்து செய்தி எழுதுபவர்கள்
கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் இதனால் அதுபோன்ற
செய்திகள் குறைந்து வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
-
------------------------------
புதிய தலைமுறை




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 7:17 pm

 மே 3 - உலக  பத்திரிகை சுதந்திர தினம் DeVcswysS3SIMmDh6OUc+18209150_869549079868668_4791161828198785248_o

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 03, 2017 7:18 pm


பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து

-
உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரமாகவும், உறுதியோடும் பணியாற்ற வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் ஊடகம் என்பது மிக முக்கியமானது என்று கூறியுள்ளார். தற்போதுள்ள காலத்தில் சமுக வலைதளங்கள் பிரபலமாகி, ஒருவருக்கொருவர் கருத்துக்களை உடனடியாக வெளிப்படுத்து வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 1993ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில், ஒவ்வொரு ஆண்டும் மே 3ம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் ஆகியோருக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புதிய தலைமுறை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக