ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 ayyasamy ram

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 தமிழ்நேசன்1981

கண்மணி 30மே2018
 தமிழ்நேசன்1981

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 தமிழ்நேசன்1981

காவலனா அன்றிக் காலனா ?
 M.Jagadeesan

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 SK

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 கோபால்ஜி

ஓர் அழகான கதை !
 ஜாஹீதாபானு

அது யார், ஜகத்குரு?..
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 krishnaamma

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 krishnaamma

சவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்
 krishnaamma

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
 T.N.Balasubramanian

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
 ayyasamy ram

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
 ayyasamy ram

‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
 ayyasamy ram

ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
 ayyasamy ram

பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
 SK

தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
 ayyasamy ram

இலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 SK

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 SK

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 SK

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 SK

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

View previous topic View next topic Go down

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Post by ayyasamy ram on Mon May 01, 2017 8:11 am
மும்பை இந்தியன்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

இடம்: மும்பை, நேரம்: மாலை 4 மணி

ரோகித் சர்மா கேப்டன் விராட் கோலி

நட்சத்திர வீரர்கள்


ஜோஸ் பட்லர், பார்த்தீவ் பட்டேல், குணால் பாண்ட்யா,
பொல்லார்ட், நிதிஷ் ராணா, பும்ரா

டிவில்லியர்ஸ், கெய்ல், கேதர் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல்,
பவான் நெகி, ஸ்டூவர்ட் பின்னி

இதுவரை நேருக்கு நேர் 20


12 வெற்றி 8 வெற்றி

தோல்வியின் பிடியில் இருந்து தப்புமா பெங்களூரு?

பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக வர்ணிக்கப்பட்ட
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த அளவுக்கு
மோசமாக விளையாடும் என்று யாரும் எதிர்பார்த்து
இருக்கமாட்டார்கள்.

10 ஆட்டங்களில் 7–ல் தோற்றுள்ள பெங்களூரு அணி, முதல்
அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.

இந்த சீசனில் 100 ரன்களுக்குள் இரண்டு முறை சுருண்டு
(கொல்கத்தாவுக்கு எதிராக 49 ரன், புனேக்கு எதிராக 96 ரன்)
போன ஒரே அணி பெங்களூரு தான். அந்த அணியில் கேப்டன்
விராட் கோலியை (6 ஆட்டத்தில் 3 அரைசதத்துடன் 219 ரன்)
தவிர மற்றவர்கள் சொதப்புகிறார்கள். என்றாலும் ‘இனி
இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்ற நிலையில், ரசிகர்களை
மகிழ்விப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு நெருக்கடியின்றி
விளையாடுவார்கள்.

பேட்டிங்குக்கு உகந்த வான்கடே ஸ்டேடியத்தில் ரன்மழை
பொழிய வேண்டும் என்றால் கிறிஸ் கெய்ல், கோலி,
டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் உள்ளிட்டோர் அதிரடி
வேட்டை நடத்த வேண்டியது அவசியமாகும்.

முடிந்தவரை புள்ளி பட்டியலில் சில இடங்கள் முன்னேறுவதே
அவர்களின் இலக்காக இருக்கும்.
-
----------------------------------------------


Last edited by ayyasamy ram on Mon May 01, 2017 8:14 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36734
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Post by ayyasamy ram on Mon May 01, 2017 8:12 am


முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை
9 ஆட்டங்களில் ஆடி 7–ல் வெற்றியும், 2–ல் தோல்வியும்
(இரண்டும் புனேக்கு எதிராக) கண்டுள்ளது.

நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய மும்பை அணிக்கு ஒவ்வொரு
ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் கைகொடுப்பதால், கம்பீரமாக
வீறுநடை போட முடிகிறது.

ஏற்கனவே பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில்
தோற்கடித்துள்ள மும்பை அணி ஆதிக்கத்தை நீட்டிக்கும்
முனைப்புடன் தயாராக உள்ளது.

புனே சூப்பர் ஜெயன்ட்– குஜராத் லயன்ஸ்


இடம்: புனே, நேரம்: இரவு 8 மணி

ஸ்டீவன் சுமித் கேப்டன் சுரேஷ் ரெய்னா
-

நட்சத்திர வீரர்கள்


ரஹானே, திரிபாதி, டோனி, உனட்கட், மனோஜ் திவாரி,
இம்ரான் தாஹிர்

பிரன்டன் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், ஜடேஜா, இஷான் கி‌ஷன்,
தினேஷ் கார்த்திக், பவுல்க்னெர்
-
----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36734
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Post by ayyasamy ram on Mon May 01, 2017 8:13 am


இதுவரை நேருக்கு நேர் 3

0 வெற்றி 3 வெற்றி

கட்டாய வெற்றி நெருக்கடியில் குஜராத் அணி


குஜராத் லயன்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6–ல் மண்ணை
கவ்வியுள்ளது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால்
மட்டுமே ‘பிளே–ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

அதனால் இன்றைய ஆட்டம் குஜராத் அணிக்கு வாழ்வா–சாவா
போன்றது. முந்தைய ஆட்டத்தில் பீல்டிங் செய்கையில்
காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை
(6 ஆட்டத்தில் 12 விக்கெட்) இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார்
என்று தெரிகிறது.

குஜராத் அணி புனேயிடம் ஒரு போதும் தோற்றதில்லை.
அந்த பெருமையை தக்கவைக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.
-
--------------------

புனே சூப்பர் ஜெயன்ட் அணி 5 வெற்றி, 4 தோல்வி என்று
இதுவரை 10 புள்ளிகள் சேர்த்துள்ளது. புனே அணியில் கேப்டன்
ஸ்டீவன் சுமித் (320 ரன்), திரிபாதி (253 ரன்), ரஹானே (211 ரன்),
மனோஜ் திவாரி (182 ரன்), டோனி(173 ரன்) உள்ளிட்டோர்
தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

அதே உத்வேகத்துடன் குஜராத்தையும் போட்டுத்தாக்க
வியூகங்களை வகுத்துள்ளனர். இதில் வெற்றி பெறும் பட்சத்தில்
‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை புனே அணி மேலும்
பிரகாசப்படுத்திக்கொள்ள முடியும்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த
தொடக்க லீக்கில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள்.
-
-----------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36734
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Post by Dr.S.Soundarapandian on Sat May 06, 2017 7:31 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum