உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நீ . . .நீயாக இரு !
by சக்தி18 Today at 12:48 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by சக்தி18 Today at 12:45 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by மாணிக்கம் நடேசன் Today at 10:18 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by ayyasamy ram Today at 6:08 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» உழைப்பே உயர்வு
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பாட்டு வந்ததும் விதை முளைத்தது
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» வில்வம் கீர் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:41 am

» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger
by velang Yesterday at 8:08 am

» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 6:51 am

» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு
by ayyasamy ram Yesterday at 6:35 am

» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா
by ayyasamy ram Yesterday at 6:27 am

» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Wed Feb 19, 2020 8:50 pm

Admins Online

மழை வேண்டி விண்ணப்பம்

மழை வேண்டி விண்ணப்பம் Empty மழை வேண்டி விண்ணப்பம்

Post by vashnithejas on Sat Apr 29, 2017 4:00 pm

“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவன் வாக்கு
முன்பெல்லாம் அதின் அர்த்தத்தை
கண்டு கொள்ளவில்லை நான் - இன்றோ,
நீருக்காக வாடி நீருக்காக அலைந்த
நீரின்றி மரித்த செய்தியை கேள்விப்படும் போது
உணர்கிறேன் உன்னை..
ஆனால் நீயோ காணல் நீராகிவிட்டாய் (பிழை திருத்தம்)
காணல் நீராக்கி விட்டோம் உன்னை – ஏனெனில்
மரங்களை வெட்டியதும் காடுகளை அளித்ததும் நாங்கள் தானே
தாராளமாய் நீ கிடைத்த பொழுது அலட்சியமாய் இருந்ததும் நாங்களே
இன்று உனக்காக ஏங்கி நிற்கிறேன் நான்
மழையே வந்து விடு என் தேகமும் என் மனமும் குளிர
உன்னால் தான் தோகை விரித்தாடும் மயிலையும் மண்ணின்
வாசனையையும் வண்ணத்தோடு ஒளிரும் வானவில்லையும் கண்டோம்
வந்து விட மாட்டாயா விவசாயியின் வயல் நிலமெல்லாம் செழிக்க
எங்கள் கால்நடைகளும் காய்ந்து போன நிலத்தை
பார்த்து ஏங்குகிறது புல் வெளிக்காக
வந்து விட மாட்டாயா மழையே
நீ வந்தால் உன்னை இந்த மண்ணில் அல்ல
என் மடியில் ஏந்தி கொள்வேன் நான்....

வஷ்ணி....
vashnithejas
vashnithejas
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 26/09/2016
மதிப்பீடுகள் : 22

Back to top Go down

மழை வேண்டி விண்ணப்பம் Empty Re: மழை வேண்டி விண்ணப்பம்

Post by M.Jagadeesan on Sat Apr 29, 2017 5:10 pm

Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!

என்று நர்சரி குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோம் . இது வருண பகவானின் காதுகளில் விழுந்துவிட்டது . எனவே அவனும் " மக்களே!  நீங்கள் விரும்பாதபோது நான் ஏன் வரவேண்டும் ? " என்று சொல்லி பூமிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

மழை வேண்டி விண்ணப்பம் Empty Re: மழை வேண்டி விண்ணப்பம்

Post by krishnaamma on Mon May 01, 2017 1:00 am

@M.Jagadeesan wrote:Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!

என்று நர்சரி குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோம் . இது வருண பகவானின் காதுகளில் விழுந்துவிட்டது . எனவே அவனும் " மக்களே!  நீங்கள் விரும்பாதபோது நான் ஏன் வரவேண்டும் ? " என்று சொல்லி  பூமிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான் .

ஆமாம் ஐயா , ஆனால் ராஜஸ்தானில் (நாங்கள் 87 இல் அங்கு இருந்தோம் ) இந்தப்பாட்டு க்கு பதிலாக, ரெயின் ரெயின் கம் again என்று பாடுவார்கள்............ .இப்போது, போன வருடம் போனபோது பார்த்தோம் நல்ல சுபிக்க்ஷமாக இருக்கிறார்கள் ....தண்ணீர் கஷ்டமே இல்லை என்று வீட்டுக்கார மாமி சந்தோஷமாய் சொன்னார்கள் புன்னகை

Rain rain Come again,
Little Johnny wants to play;
Rain rain Come again !

என்று ஒவ்வொரு குழந்தை இன் பெயரையும் மாற்றி மாற்றி சொல்வார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

மழை வேண்டி விண்ணப்பம் Empty Re: மழை வேண்டி விண்ணப்பம்

Post by krishnaamma on Mon May 01, 2017 1:01 am

மிக அருமையான கவிதை வஷ்ணி.... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

மழை வேண்டி விண்ணப்பம் Empty Re: மழை வேண்டி விண்ணப்பம்

Post by M.Jagadeesan on Mon May 01, 2017 9:02 pm

அமிர்தவர்ஷனி ராகம் பாடினால் மழைவரும் என்று சொல்கிறார்களே ! அது உண்மையா ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

மழை வேண்டி விண்ணப்பம் Empty Re: மழை வேண்டி விண்ணப்பம்

Post by krishnaamma on Tue May 02, 2017 12:19 am

@M.Jagadeesan wrote:அமிர்தவர்ஷனி ராகம் பாடினால் மழைவரும் என்று சொல்கிறார்களே ! அது உண்மையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1240728

ஆமாம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

மழை வேண்டி விண்ணப்பம் Empty Re: மழை வேண்டி விண்ணப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை