உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:33 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Yesterday at 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Yesterday at 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Yesterday at 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Yesterday at 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Yesterday at 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? - சமந்தா விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by சக்தி18 Yesterday at 12:21 pm

» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
by சக்தி18 Yesterday at 12:15 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மனித வாழ்வில், நம்பிக்கைகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:54 am

» வாழு வாழ விடு!
by krishnaamma Yesterday at 11:33 am

» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
by krishnaamma Yesterday at 10:54 am

» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat
by velang Yesterday at 8:26 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by velang Yesterday at 8:24 am

» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்
by ayyasamy ram Yesterday at 8:16 am

» ராஜாஜி சிந்தனை வரிகள் –
by ayyasamy ram Yesterday at 8:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Sabeer ahamad Yesterday at 1:34 am

» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:35 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Fri Feb 21, 2020 8:13 pm

Admins Online

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்

 பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்  Empty பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்

Post by ayyasamy ram on Thu Apr 27, 2017 2:03 pm

 பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்  XLjwYYpRBuMlaFsSocJ4+220px-Bio_Pic_Of_PeriasamyThooran
-

பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்
(செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987)
--

ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம்
தொகுத்த அறிஞரும் ஆவார்.

பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும்
கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்;

நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும்
சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்;

மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்;
பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில
நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
-
கலைக்களஞ்சியம் வெளியிடல்
-
அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி. சு. அவிநாசலிங்கத்தின்
முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சிக் கழகம்
தொடங்கப்பட்டது.

தன்னாட்சி உரிமை உடைய இக்கழகத்தின் சார்பில்
வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல்
பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய
பத்து தொகுதிகளை வெளியிட்டார்.

பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம்
பத்து தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.
-
----------------------------------
நன்றி - விக்கி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்  Empty Re: பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்

Post by ayyasamy ram on Thu Apr 27, 2017 2:07 pm

கவிஞர் பெரியசாமித்தூரன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01.
அடி மனம்
02.
அருள் மலை நொண்டி
03.
அழகு மயக்கம்
04.
ஆதி அத்தி
05.
ஆனையும் பூனையும்
06.
இசைமணி மஞ்சரி
07.
இளந்தமிழா
08.
இளந்துறவி
09.
உரிமைப் பெண்
10.
ஓலைக்கிளி
11.
கடக்கிட்டி முடக்கிட்டி
12.
கடல் கடந்த நட்பு
13.
கருவில் வளரும் குழந்தை
14.
காட்டு வழிதனிலே
15.
காதலும் கடமையும்
16.
காலச் சக்கரம் (பத்திரிகை)
17.
காளிங்கராயன் கொடை & தங்கச் சங்கிலி (சிறுகதைத்
தொகுதி)
18.
காற்றில் வந்த கவிதை
19.
கானகத்தின் குரல்
20.
கீர்த்தனை அமுதம்
21.
குமரப் பருவம்
22.
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
23.
கொல்லிமலைக் குள்ளன்
24.
சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
25.
சூரப்புலி
26.
சூழ்ச்சி
27.
தம்பியின் திறமை
28.
தமிழிசைப் பாடல்கள் (15ஆம் தொகுப்பு)
29.
தமிழிசைப் பாடல்கள் (7ஆம் தொகுதி)
30.
தரங்கம்பாடித் தங்கப் புதையல்
31.
தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
32.
தூரன் எழுத்தோவியங்கள்
33.
தூரன் கவிதைகள்
34.
தேன் சிட்டு
35.
நல்ல நல்ல பாட்டு
36.
நவமணி இசைமாலை
37.
நாட்டிய ராணி
38.
நிலாப் பிஞ்சு
39.
நிலாப்பாட்டி
40.
பட்டிப் பறவைகள்
41.
பறக்கும் மனிதன்
42.
பறவைகளைப் பார்
43.
பாரதித் தமிழ்
44.
பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
45.
பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
46.
பாரதியும் உலகமும்
47.
பாரதியும் கடவுளும்
48.
பாரதியும் சமூகமும்
49.
பாரதியும் தமிழகமும்
50.
பாரதியும் பாட்டும்
51.
பாரதியும் பாப்பாவும்
52.
பாரதியும் பாரத தேசமும்
53.
பாரம்பரியம்
54.
பிள்ளைவரம்
55.
பூவின் சிரிப்பு
56.
பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
57.
பொன்னியின் தியாகம்
58.
மஞ்சள் முட்டை
59.
மழலை அமுதம்
60.
மனக்குகை
61.
மனமும் அதன் விளக்கமும்
62.
மா விளக்கு
63.
மாயக்கள்ளன்
64.
மின்னல் பூ
65.
முருகன் அருள்மணி மாலை
66.
மோகினி விலாசம்


நன்றி- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்  Empty Re: பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்

Post by krishnaamma on Thu Apr 27, 2017 6:12 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60344
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

 பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்  Empty Re: பெ. தூரன் என்கிற பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை