புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
47 Posts - 73%
Dr.S.Soundarapandian
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
5 Posts - 8%
mohamed nizamudeen
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
3 Posts - 5%
prajai
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
1 Post - 2%
Rutu
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
1 Post - 2%
Pradepa
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
223 Posts - 22%
sugumaran
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
18 Posts - 2%
prajai
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
5 Posts - 0%
Rutu
உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_m10உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி.,யில் 15 அரசு விடுமுறை ரத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 26, 2017 6:22 pm

லக்னோ:
உ.பி.,யில் 15 அரசு விடுமுறைகளை மாநில அரசு ரத்து
செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த பட்டியலில் மிலாது நபி இடம்பெற்றுள்ளது.
-
கவலை:
உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையில்
பா.ஜ., அரசு அமைந்ததும், மாநிலத்தில் உள்ள விடுமுறை
நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விடுமுறை காரணமாக பள்ளி வேலை நாட்கள்
220 நாளில் இருந்து 120 நாளாக குறைந்தவிட்டதாக
முதல்வர் கவலை தெரிவித்தார். விடுமுறை நாட்களை
குறைக்க வேண்டும் எனக்கூறிய அவர் அந்த நாட்களில்
தலைவர்களின் பற்றி மாணவர்களுக்கு கற்று
கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

உத்தரவு:
-
இந்நிலையில், கடந்த செவ்வாய்(ஏப்., 26) நடந்த
அமைச்சரவை கூட்டத்தில் 15 விடுமுறைகளை ரத்து செய்ய
முடிவு செய்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும்
வெளயிட்டுள்ளது. இ

வற்றில் பெரும்பாலான விடுமுறை நாட்கள் கடந்த
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆட்சியில்
அறிவிக்கப்பட்டவை.

அரசு ரத்து செய்த விடுமுறை நாட்கள்:
-
01. கர்ப்பூரி தாகூர் பிறந்த நாள்
02. செட்டி சாந்த்
03. மஹரிஷி காஷ்யப் மற்றும் மகராஜ் குஹா பிறந்த நாள்
04. ஹசரத் க்வாஜா முயிதீன் சிஸ்தி அஜ்மீரி காரீப் நவாஜ் உர்ஸ்
05. சந்திரசேகர் பிறந்தநாள்
06. பரசுராம் ஜெயந்தி
07.மகாராணா பிரதாப் ஜெயந்தி
08. ஜமாத் உல் அல்வைதா(ரம்ஜான் மாதத்தில் கடைசி வெள்ளி)
09. விஸ்வகர்மா பூஜை
10. மகாராஜா அக்ரேசன் ஜெயந்தி
11.மஹரிஷி வால்மிகி ஜெயந்தி
12.சாத் பூஜா
13.சர்தார் பல்லப் பாய் படேல் மற்றும் ஆச்சார்ய நரேந்திரே தவ் ஜெயந்தி
14. மிலாது நபி
15. சவுத்ரி சரண் சிங் ஜெயந்தி ஆகிய விடுமுறை நாட்கள் ரத்து
செய்யப்பட்டது.
மிலாது நபி விடுமுறை ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு
முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
------------------------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 26, 2017 6:53 pm

மிகவும் அவசியம் நம் தேசத்திற்கு.
ஜப்பானைப்பார் சைனாவைப் பார் என்று எடுத்ததற்கு எல்லாம் உதாரணம் காண்பிக்கும் நம் ஆட்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் .
மற்ற தேசங்களில் வருடத்திற்கு 5 அல்லது 6 நாட்கள் தான் அரசாங்க விடுமுறை.
நம் தேசத்திலும் நிச்சயமாக கொண்டு வரப்பட வேண்டிய திட்டங்களில் ஒன்று.
நிச்சயமாக மத சம்பந்தப்பட்ட விடுமுறைகள் தவிர்க்கப்படவேண்டும். அந்தந்த மதத்தினர் அந்தந்த தினங்களில் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 26, 2017 10:43 pm

அருமை அருமை..........தேவையானவர்கள் விடுமுறை எடுத்து கொள்ளட்டும்...........எல்லோரும் வர வர 24 x 7 வேலை செய்கிறார்கள்......அரசுப்பணியாளர் களுக்கு மட்டும் எதற்காக இத்தனை விடுமுறைகள்?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக