ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 ayyasamy ram

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

View previous topic View next topic Go down

மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Post by ayyasamy ram on Tue Apr 25, 2017 2:48 pm

சென்னை:
தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை
மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு:
தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க
தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதனை எதிர்த்து
சென்னை ஐகோர்ட்டில் திமுகவின் ஆர்எஸ் பாரதி வழக்கு
தொடர்ந்தார். .
டாஸ்மாக் கடைகளை திறக்கவே இதுபோன்று உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறினார்.

தவறு:
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்
முத்துக்குமாரசாமி கூறியதாவது: நெடுஞ்சாலைகளை மாற்றுவது
குறித்த சுற்றறிக்கையே தவறு.

சுற்றறிக்கையில் தேசிய நெடுஞ்சாலையை மாற்ற முடிவு என
தவறுதலாக வந்துவிட்டது. மாநில நெடுஞ்சாலைகளை தான்
மாற்ற உள்ளோம். தேசிய நெடுஞ்சாலைகளை மாற்ற தமிழக
அரசுக்கு அதிகாரமில்லை. மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும்
திறக்க முயற்சி செய்யவில்லை.


சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்காக இந்த முடிவு
எடுக்கப்பட்டது. மத்திய, மாநில நெடுஞ்சாலை என பிரிக்கும்
முன்னார் உள்ளாட்சி வசம் இருந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, அங்கு டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம்
என தமிழக அரசு உறுதியளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு:
சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்கப்பட்டாலும்
ஜூன் மாதம் வரை டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது.
கோடைகால விடுமுறைக்கு பின்னர் ஜூலை 10ம் தேதி
வழக்கு விசாரணை நடைபெறும் எனக்கூறியது.
-
-------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32459
மதிப்பீடுகள் : 10733

View user profile

Back to top Go down

Re: மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Post by krishnaamma on Tue Apr 25, 2017 11:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Post by ராஜா on Wed Apr 26, 2017 11:06 am

@ayyasamy ram wrote:வழக்கு:
தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க
தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதனை எதிர்த்து
சென்னை ஐகோர்ட்டில் திமுகவின் ஆர்எஸ் பாரதி வழக்கு
தொடர்ந்தார்.
தினமலர்


சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த வழக்கறிஞர்.பாலு பாமகவை சேர்ந்தவர் என்பதால் அவர் பெயரையே விட்டுட்டனர் புன்னகை , பாலு வழக்கோடு சேர்க்கப்பட்ட பாரதி வழக்கு இப்ப பாரதி தொடர்ந்த வழக்கு என்றாகிவிட்டது. அருமை அருமை


திமுக முன்னாள் அமைச்சர் TR பாலுவின் சாராய ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுவை விற்கக்கூடாது என்று தடையுத்தரவு வாங்கினார் திமுகவின் ஆர்எஸ்பாரதி
இப்படி செய்தி போட்டிருந்தாள் இன்னும் நன்றாக இருக்கும் புன்னகை

நல்ல ஊடக தர்மம்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Post by Dr.S.Soundarapandian on Tue May 16, 2017 10:50 am

அருமையிருக்கு
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4282
மதிப்பீடுகள் : 2264

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Post by சிவனாசான் on Wed May 17, 2017 7:51 pm

டாஸ் மாக் கடை சரக்குகளை கட்டிடத்தை சேதப்படுத்திய வெறியர்களை
நஷ்டஈடு வழக்கு போட்டு பணம் வசூல் செய்து அரசுக்கு செலுத்தனும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2729
மதிப்பீடுகள் : 986

View user profile

Back to top Go down

Re: மூடிய டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Post by ராஜா on Wed May 17, 2017 8:31 pm

@சிவனாசான் wrote:டாஸ் மாக் கடை சரக்குகளை கட்டிடத்தை சேதப்படுத்திய வெறியர்களை
நஷ்டஈடு வழக்கு போட்டு பணம் வசூல் செய்து அரசுக்கு செலுத்தனும்.
மூடிய கடைகளை யார் சேதப்படுத்துறாங்க ?!

அந்தந்த ஊர்களில் இருக்கும் பெண்கள் / சிறுவர்கள் தானே தங்கள் பகுதியில் கடை திறக்க கூடாது என்று போராடுகிறார்கள்.

அப்படியே , உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதை போல நடித்துவிட்டு பின்வாசல் வழியாக சாராயம் விற்க அலையும் நாதாரிகளை என்ன பண்ணலாம்னும் சொல்லுங்க புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum