ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 10:10 am

டெல்லி காவல்துறை முன் ஆஜராக 3 நாட்கள் அவகாசம் கேட்கும் தினகரன் !
-
சென்னை:
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக
லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகாரில்
சிக்கியுள்ள தினகரன் டெல்லி போலீஸ் முன்
ஆஜராக மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு
டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
--------------
தமிழ் ஒன் இந்திய
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 10:12 am

சென்னையில் 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
--
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நீண்ட காலமாக
ஒரே இடத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள்
இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னையில் பணிபுரிந்து வந்த 33 காவல்
ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து பெருநகர காவல்
ஆணையர் கரண் சின்ஹா பிறப்பித்துள்ளார்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 10:14 am

ஓஎன்ஜிசியின் செயல்பாடுகளால் நிலத்தடி நீராதாரம் பாதிக்காது:

-
மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் இல்லை -
ஓஎன்ஜிசி- காவிரி அசெட் செயல் இயக்குநர் தகவல்
--

-
திருவாரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்
ஓஎன்ஜிசி குறித்த ஆடியோ விளம்பர சிடியை
ஓஎன்ஜிசி- காவிரி அசெட் செயல் இயக்குநர் குல்பீர்சிங்
வெளியிட, அதன் மக்கள் தொடர்பு அலுவலர்
நாராயணமூர்த்தி பெற்றுக்கொள்கிறார்.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 10:17 am

சரவணா ஸ்டோர் ஓனரின் முடிவு
-
கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பாக
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு செய்தி

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன்,
திரைப்படங்களை தயாரித்து நடிக்கவுள்ளதாகவும்,
முதல் படத்திலேயே நயன்தாராதான் நாயகி
என்பதும்தான்.

இந்த செய்திக்கு ஏற்கனவே சரவணன் மறுப்பு
தெரிவித்தபோதிலும் இன்னும் இந்த செய்தி
டிரெண்டில்தான் உள்ளது.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 10:20 am

உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஆய்வாளருக்கு கடிதம்
எழுதிய செந்தில் பாலாஜி!
--
-



தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  மீது எம்எல்ஏ செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். இருவரையும் கண்டித்து, வரும் 24-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி, கரூர் காவல் ஆய்வாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
-
கரூரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க, போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தடையாக இருப்பதாக, செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
-
செந்தில் பாலாஜி, கரூர் ஆய்வாளருக்கு எழுதிய கடிதத்தில், ’கடந்த ஆண்டு மார்ச் மாதம்,  கரூர்  மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மேலும், 229.46 கோடி ரூபாய் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனைக் கட்டடப் பணிகளைத் தொடங்கவிடாமல் தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தடைசெய்து வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
--
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 21, 2017 5:34 pm

தமிழக ஆளுநர் வாகனத்திலிருந்தும் சிவப்பு சுழல் விளக்கு அகற்றம்
-

மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் வண்ண
சுழல் விளக்குகளை முக்கிய பிரமுகர்கள் வாகனங்களில்
பொருத்துவது தொடர்பாக வரும் மே 1-ம் தேதி முதல்
திருத்தங்கள் கொண்டுவர உள்ளது.

இதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி
தன் வாகனத்தில் இருந்த வண்ண சுழல் விளக்கை
அகற்றினார்.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை)
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது அலுவலக
வாகனத்திலிருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார்
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum