புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
83 Posts - 55%
heezulia
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_m10பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 6:09 am

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! TpKlcDmZQYe7sKhJQafy+IMG_0665_N_New-2_12046
-
இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது
பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை
மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின்
மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு
உண்டு.

இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை,
பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது.
தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில்,
இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,
4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக
சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.

கின்னஸ் சாதனை

ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி
இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ்
பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை'
நிகழ்ச்சியை நடத்தினர்.

உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை
மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு,
நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க;
4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை
நிகழ்த்தினர்.

நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச்
சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின்
பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத
சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 6:10 am

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! 9LwPyLKVRc6bF4WnurPg+collage_New_-1_12243
-

கின்னஸ் சாதனையை சாத்தியப்படுத்திய தருணங்கள்
குறித்துப் பேசிய அதிர்ஷ்ட பாலன், "இந்த 'கின்னஸ் உலக
சாதனை' என்னுடைய பத்து வருடக் கனவு. அது இப்போது
நனவாகி உள்ளது.

திண்டுக்கல்லில் நான் ஒரு சாதாரண பரதநாட்டிய ஆசிரியர்.
ஏதாவது சாதனை புரிய வேண்டும் என மனம் ஏங்கிக்
கொண்டே இருந்தது. அந்தத் தருணங்களில்தான் கடந்த
2010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது
வருடத்தில், நாட்டியப்பேரரசி பத்மா சுப்பிரமணியம்
தலைமையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பரத நாட்டிய
நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன். அதையே முன் மாதிரியாக
வைத்துக்கொண்டு, அதே நிகழ்வை பிரம்மாண்டப்படுத்தி
உலக சாதனை புரிய நினைத்தேன். அதற்காகக் கடந்த மூன்று
ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் சுற்றிவந்தேன்.

தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று நான்
அலைந்து திரிந்த பயணத்தில், ஒவ்வொரு அறிமுகமாகத்தான்
எனக்கு லஷ்மன் ஸ்ருதியும் பழக்கம் ஆனார்கள்.
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 6:11 am

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! IeMRJNWmTnyEoQ3aKt1T+201704151144322865_Guinness-World-Record-set-at-Vels-University-as-4525_SECVPF
-

நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக
விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்..
பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை
நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில்
‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள்,
பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள்,
காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து
குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம்.

அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன்
ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த
இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி
தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால்
(லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது
என்றேன்.

அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை
பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித
ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான
5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன்.

அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும்,
பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர்.

முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்..
ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும்
இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 18, 2017 6:11 am

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! 0wgVeG3qSa2qwIR8xdd0+09-bharathanattiyam-300

இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும்,
என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ்
உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும்
எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான்
இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ்
பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம்.

அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய
ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற
பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம்.

இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி
உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு
கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம்
பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.

'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில
நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை,
அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக
அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில்
மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை,
இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள்.
இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து,
வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார்.
-
----------------------------------
ரா.வளன்
நன்றி- விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 18, 2017 8:14 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 10:20 am

ayyasamy ram wrote:பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! TpKlcDmZQYe7sKhJQafy+IMG_0665_N_New-2_12046
-
இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது
பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை
மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின்
மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு
உண்டு.

இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை,
பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது.
தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில்,
இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,  
4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக
சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.

கின்னஸ் சாதனை

ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி
இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ்
பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை'
நிகழ்ச்சியை நடத்தினர்.

உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை
மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு,
நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க;
4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை
நிகழ்த்தினர்.

நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம்
முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச்
சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின்
பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத
சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.
-
----------------------------------------

வாவ் ! வாழ்த்துகள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 10:22 am

ayyasamy ram wrote:பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! IeMRJNWmTnyEoQ3aKt1T+201704151144322865_Guinness-World-Record-set-at-Vels-University-as-4525_SECVPF
-

நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக
விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்..
பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை
நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில்
‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள்,
பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள்,
காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து
குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம்.

அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன்
ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த
இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி
தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால்
(லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது
என்றேன்.

அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை
பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித
ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான
5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன்.

அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும்,
பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர்.

முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்..
ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும்
இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.
-
--------------------------------------------

ம்ம் .. மிகவும் கடினமான பணி தான் ! ....அத்தனை கலைஞர்களையும் ஒரு இடத்தில் கூட வைப்பது என்பது மிகவும் கஷ்டம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 18, 2017 10:24 am

ayyasamy ram wrote:பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! 0wgVeG3qSa2qwIR8xdd0+09-bharathanattiyam-300

இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும்,
என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ்
உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும்
எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான்
இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ்
பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம்.

அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய
ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற
பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம்.

இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி
உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு
கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம்
பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.

'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில
நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை,
அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக
அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில்
மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை,
இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள்.
இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து,
வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார்.
-
----------------------------------
ரா.வளன்
நன்றி- விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1239138

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு! JxbaNIKfSJWqS8HFP17z+1141

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக