ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!

View previous topic View next topic Go down

நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!

Post by இரா.மூர்த்தி on Fri Apr 14, 2017 4:57 pm

1945 ஆம் ஆண்டு ஜப்பான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, வீசப்பட்டுள்ள மிகப்பெரிய குண்டு இதுவாகும்.

ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியான ‘நங்கர்ஹார்’ பகுதியில் மிகப்பெரிய வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளனர்.

‘குண்டுகளின் அன்னை ’ என விவரிக்கப்படும் சுமார் 21,000 பவுன்ட் எடையுள்ள ‘MOAB’ எனப்படும் சக்திவாய்ந்த குண்டை இரவு சுமார் 7.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் மேல் வீசப்பட்டுள்ளது.

ஈராக் போரின் போது உருவாக்கப்பட்ட இந்த வெடிகுண்டை முதன்முறையாக அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

எனினும் இது அணுகுண்டு அல்ல அமெரிக்க ராணுவ தலைமைச் செயலகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள், அவர்கள் பதுங்கி வாழ பயன்படுத்தப்படும் குகைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் மிகப்பெரிய உயிர்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களும் இத்தாக்குதலில் உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

ஐ.எஸ் அமைப்பினருக்கும் அமெரிக்காவும் இடையில் நடந்துவரும் கடும் சண்டையில் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அமெரிக்க ராணுவத்தின் இத்தாக்குதல் ஆப்கானிஸ்தானில் வாழும் அப்பாவி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி~ செய்தி புனல்
avatar
இரா.மூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 63
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!

Post by T.N.Balasubramanian on Fri Apr 14, 2017 10:31 pm

தீவிரவாதிகளை ஒழிக்கும்போது அப்பாவி மக்களும் அடிபடுகிறார்கள்.
தீவிரவாதிகள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்? எந்த ஒரு மதமும் பிற மதத்தினரை அழிக்கக்கூறுகிறதா ?
இல்லையே , பின் ஏன் இந்த மதமாற்ற தீவிரவாதம் ?
அமெரிக்கா அடுக்குமுறையும் பெரிய அண்ணன் செயல்பாடும் கண்டிக்கத்தக்கது.வெறுக்கத்தக்கது.
பாவம் அப்பாவி மக்கள்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!

Post by T.N.Balasubramanian on Fri Apr 14, 2017 10:41 pm

மற்ற ஊடகங்களில் இருந்து எடுத்து பதிவிடும் போது,
ஆதாரம் /மூலம் எந்த ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
என்பதை தெரிவிப்பதுடன் , அவர்களுக்கு நன்றி சொல்லுவது
ஈகரையின் விதிமுறைகளில் ஒன்று.
இனி ஆதாரங்களையும் நன்றியுடன் பதிவிடவும் மூர்த்தி அவர்களே..

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum