ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
 SK

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 SK

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

ளிப்படையான தேர்தல் அறிவிக்கை…!
 ayyasamy ram

செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்
 ayyasamy ram

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 SK

`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 ayyasamy ram

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 ayyasamy ram

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 ayyasamy ram

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
 பழ.முத்துராமலிங்கம்

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 ayyasamy ram

கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 பழ.முத்துராமலிங்கம்

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
 பழ.முத்துராமலிங்கம்

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 ayyasamy ram

எல்லாம் விதி
 Dr.S.Soundarapandian

காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

View previous topic View next topic Go down

ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Post by T.N.Balasubramanian on Thu Apr 13, 2017 3:17 am

ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

மனைவி:
எனது 30 ஆவது பிறந்த நாளுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?
கணவன்:
ஒரு சீன நாட்டுச் சுற்றுலா எப்படி இருக்கும்? விருப்பமா?
மனைவி:
ஆஹா, ! அவ்வளவுக்குப் போவீர்களா? அப்படி என்றால் 60 ஆவதுக்கு என்ன செய்வீர்களாம்?
கணவன்:
திரும்ப அங்கு வந்து கூட்டிக்கொண்டு வந்து ஓர் 2 நாள் இங்கு வைத்திருப்பேன்!
--------------------

ஒருவர் திருமணம் செய்வதற்காக ஐந்து குணங்கள் உள்ள பெண்களைத் தேடி அலைந்தார்.
1 . நல்ல சம்பளத்தோடு வேலை செய்ய வேண்டும்.
2 . வீட்டு வேலை, சமையல் எல்லாம் செய்ய வேண்டும்.
3 . எப்பொழுதும் சந்தோசமாய்ப சிரித்த முகத்துடன் வேண்டும்.
4 . பொய் சொல்லாது, நேர்மையான குணம் வேண்டும்.
5 . தாம்பத்திய வாழ்வில் உயர்ந்தவளாய் இருக்க வேண்டும்.
பெரும் பல முயற்சிகள் செய்து, தேடிக் கண்டுபிடித்து திருமண வாழ்க்கையிலும் நுழைந்து விடடார்.

ஆனால், அவருக்கு உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால்,
இந்த ஐந்து பேரையும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் வைத்திருப்பதுதான்

நன்றி தீபம் தமிழ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21930
மதிப்பீடுகள் : 8232

View user profile

Back to top Go down

Re: ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Post by ayyasamy ram on Thu Apr 13, 2017 4:32 am

சிரி சிரி சிரி
-
நீதிபதி:
உன் கணவனை ஏன் நீ கதிரையைத் தூக்கி ஓங்கி
அடித்து அவரின் மண்டையை உடைத்தாய்?
-
மனைவி:
என்ன ஐயா புத்தி இல்லாமல் கதைக்கிறீர்கள்;
நான் ஒரு பொம்பிளை, என்னால் எப்படி மேசை
ஒன்றைத் தூக்கி அதனால் அடிக்க இயலும்?
அதுதான் கதிரையால் அடித்தேன்.!!
-
கதிரை = நாற்காலி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36691
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Post by T.N.Balasubramanian on Thu Apr 13, 2017 5:41 am

கதிரை என்றால் நாற்காலி என்பது இப்போதுதான் தெரியும்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21930
மதிப்பீடுகள் : 8232

View user profile

Back to top Go down

Re: ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Post by ராஜா on Thu Apr 13, 2017 11:27 am

@T.N.Balasubramanian wrote:கதிரை என்றால் நாற்காலி என்பது இப்போதுதான் தெரியும்.
ரமணியன்
இங்கு இலங்கை தமிழ் மக்கள் இப்படி உச்சரித்து கேட்டுள்ளேன் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30909
மதிப்பீடுகள் : 5595

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Post by M.Jagadeesan on Thu Apr 13, 2017 11:53 am

இலங்கைத் தமிழில் கதிரை என்றால் நாற்காலி போலும் . ரயிலுக்குப் " புகையிரதம் " என்று சொல்கிறார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Post by T.N.Balasubramanian on Thu Apr 13, 2017 5:42 pm

இலங்கையர் தமிழில் கலப்படம் இன்னும் அதிகம் ஆகவில்லை போலும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21930
மதிப்பீடுகள் : 8232

View user profile

Back to top Go down

Re: ரசித்தது =சீன நாட்டுச் சுற்றுலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum