ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ராமர் கோயிலை எதிர்ப்போர் தலையை எடுப்பேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்

View previous topic View next topic Go down

ராமர் கோயிலை எதிர்ப்போர் தலையை எடுப்பேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்

Post by ayyasamy ram on Mon Apr 10, 2017 8:23 am

ஐதராபாத்:

ராமர் கோயில் கட்டுவதை யாராவது எதிர்த்தால் அவர்களின்
தலையை எடுப்பேன் என்று பா.ஜ. எம்.எல்.ஏ. மிரட்டல்
விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பா.ஜ. எம்.எல்.ஏ., ராஜா சிங்,
ராமநவமி விழாவில் பங்கேற்று பேசுகையில் அயோத்தி ராமர்
கோயில் பற்றி பேசி உள்ளார். “அயோத்தியில் ராமர் கோயில்
கட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

அவர்களுக்காகத் தான் காத்திருக்கிறோம்.
ராமர் கோயில் கட்டுவதை தடுத்தால், உங்களின் தலைகள்
எடுக்கப்படும்.

இது போன்ற துரோகிகளின் தலையை எடுக்கத் தான் பல
ஆண்டுகளாக காத்திருக்கிறோம். உங்களை வரவேற்கிறோம்”
என்று அவர் பகிரங் கமாகவே மிரட்டல் விடுத்தார்.

“அயோத்தியில் எப்படியும் ராமர் கோயில் கட்டு வோம்.
ஏனென்றால், இப்போது அங்குநடப்பது குண்டர்கள் ஆட்சி அல்ல”
என்றும் அவர் சுட்டிக்காட்டி பேசி இருப்பது சமூக வலை
தளங்களில் வீடியோவாக வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
-
இதற்கு முன்பும் பசுக்களை பாதுகாப்பதற் காக இவர் பேசிய
பேச்சும் வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது.

பசுக்களை கொல்கிற தலித்துகளை தாக்குவது சரியான ஒன்று.
அதை நான் ஆதரிக்கிறேன். அவர்களுக்கு பாடம் கற்பிப்பதை
ஆதரிக்கிறேன் என்று குறிப்பிட்டதும் பிரச்னை கிளப்பியது.

இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல முறை அவர்
கைதாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா சட்டசபையில்
பா.ஜ.கொறடாகவும் அவர் இருக்கிறார்.

ராஜாசிங்கின் இந்த வன்முறை பேச்சு ஏற்கத்தக்கது அல்ல
என்று ஆர்.எஸ்.எஸ். கூறி உள்ளது. இது போன்ற வன்முறை
பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. அதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.
இத்தகைய கருத்துக்களும், செயல் பாடுகளும் எங்களுக்கு
உடன்பாடானது அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். முன்னணி தலைவர்
ராகேஷ் சின்கா டில்லியில் நிருபர்களிடம் கூறினார்.
-
------------------------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ராமர் கோயிலை எதிர்ப்போர் தலையை எடுப்பேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்

Post by ராஜா on Mon Apr 10, 2017 10:49 am

இவர்களை போன்ற மூடர்கள் அணைத்து மதத்திலும் உள்ளனர்.

இராமர் கோவில் பிரச்சினை எங்களின் மாநில பிரச்சினை அதை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என்று சில நாட்களுக்கு முன்னர் UP மாநில இந்து , இசுலாமிய தலைவர்கள் அறிக்கை விட்டதை படித்தேன். இப்ப இவனுங்க எதுக்கு இதை வைத்து பிழைப்பு நடத்துறானுங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ராமர் கோயிலை எதிர்ப்போர் தலையை எடுப்பேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்

Post by T.N.Balasubramanian on Mon Apr 10, 2017 6:51 pm

பைத்தியக்காரர்கள்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: ராமர் கோயிலை எதிர்ப்போர் தலையை எடுப்பேன்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum