ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

View previous topic View next topic Go down

சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by ayyasamy ram on Sun Apr 09, 2017 3:27 pm


-

சென்னை அமெரிக்க தூதரகம் அருகே அண்ணா சாலை பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் பணி நடந்து வரும் நிலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. திடீரென ஏற்பட்டு உள்ள பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி உள்ளது.

கார் மற்றும் பேருந்தை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்ற பஸ் பள்ளத்தில் சிக்கி உள்ளது, பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பது தெரியவரவில்லை. 10க்கும் மேற்பட்டோர் விபத்தில் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேருந்தில் இருந்த 25 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதலில் காரையும், பேருந்தையும் பள்ளத்திலிருந்து ராட்ஷச கிரைன் மூலம் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அப்பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவ்வபோது சாலையில் பள்ளம் ஏற்படும் நிலை உள்ளது. இப்போது சாலையில் பஸ் மற்றும் கார் சிக்கி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது பள்ளம் ஏற்பட்டு உள்ள பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by krishnaamma on Mon Apr 10, 2017 1:14 am

பயம் பயம் பயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by ராஜா on Mon Apr 10, 2017 10:47 am

லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்

இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை சோகம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by பாலாஜி on Mon Apr 10, 2017 10:55 am

@ராஜா wrote:லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்

இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1238252

ஜீவ சமாதி என்று கேள்விப்பட்டுளோம் .. இதற்கு எதாவது பெயர் இருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by ராஜா on Mon Apr 10, 2017 12:42 pm

@பாலாஜி wrote:
@ராஜா wrote:லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்

இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1238252

ஜீவ சமாதி என்று கேள்விப்பட்டுளோம் .. இதற்கு எதாவது பெயர் இருக்கும்

நான் இந்த இரயிலில் ஒருகாலும் பயணம் செய்யமாட்டேன் புன்னகை தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by பாலாஜி on Mon Apr 10, 2017 12:50 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:
@ராஜா wrote:லஞ்சம் , லஞ்சம் , லஞ்சம்

இவர்களை நம்பி நாளை இந்த சுரங்க இரயிலில் செல்வோரின் நிலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1238252

ஜீவ சமாதி என்று கேள்விப்பட்டுளோம் .. இதற்கு எதாவது பெயர் இருக்கும்

நான் இந்த இரயிலில் ஒருகாலும் பயணம் செய்யமாட்டேன் புன்னகை தல
மேற்கோள் செய்த பதிவு: 1238260

ஏர்போர்ட் கண்டு பயம் , பஸ்ஸ கண்டு பயம் , ரெயிலை கண்டு பயம் அப்புறம் எதில்தான் பயணம் செய்வது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by ராஜா on Mon Apr 10, 2017 1:24 pm

@பாலாஜி wrote:ஏர்போர்ட் கண்டு பயம் , பஸ்ஸ கண்டு பயம் , ரெயிலை கண்டு பயம் அப்புறம் எதில்தான் பயணம் செய்வது
சிரி சிரி மீண்டும் மாட்டு வண்டி பணத்திற்கு நம்மை கொண்டு செல்கிறார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by பாலாஜி on Mon Apr 10, 2017 1:31 pm

@ராஜா wrote:
@பாலாஜி wrote:ஏர்போர்ட் கண்டு பயம் , பஸ்ஸ கண்டு பயம் , ரெயிலை கண்டு பயம் அப்புறம் எதில்தான் பயணம் செய்வது
சிரி சிரி மீண்டும் மாட்டு வண்டி பணத்திற்கு நம்மை கொண்டு செல்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1238262

எப்போ பார்த்தாலும் புதிய இந்தியா  பிறந்து உள்ளது என்று சொல்லுகின்றனர் ,,ஆனா நீங்க சொல்லுறத பார்த்த ரொம்ப பழைய இந்தியாதான் பிறந்து உள்ளது போல ..

பக்தாள்  கோபம் கொள்ள வேண்டாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by ஜாஹீதாபானு on Mon Apr 10, 2017 3:33 pm

எங்க ஆபிஸ் பக்கத்துலயும் இப்படித் தான் கொஞ்ச நாள் முன்னால பெரிய பள்ளம் விழுந்தது . ஆனால் நல்ல வேளை யாரும் அதில் மாட்டவில்லை.



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: சென்னை ஜெமினி பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து, கார் சிக்கியது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum