ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 Mr.theni

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 3:07 pm

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில்
வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்திய
போது அங்கு அத்துமீறி நுழைந்த முன்னாள்
எம்பி தளவாய் சுந்தரம் முக்கியமான சில ஆவணங்களை
வெளியே எடுத்து வந்து அழிக்க முயற்சித்தார்.
-
வருமான வரித்துறையினர் துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன்
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நேற்று காலை 6 மணிக்கு சென்று
அதிரடி சோதனை நடத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு
ஏற்பட்டது. அப்போது தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதியும்,
முன்னாள் எம்பியுமான தளவாய் சுந்தரம் விஜயபாஸ்கரின் வீட்டிற்கு
சில அமைச்சர்களுடன் சென்றார்.
-
அப்போது யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது
காவல்துறை. ஆனால் அத்துமீறி அங்கு நுழைந்தார் தளவாய் சுந்தரம்.
வீட்டிற்குள் சென்று சில முக்கிய ஆவணங்களை யாருக்கும் தெரியாமல்
மறைத்து எடுத்து வந்து விஜயபாஸ்கரின் கார் டிரைவரிடம் கொடுத்தார்.
-
அதன் பின்னர் கார் டிரைவர் அதனை வெளியே நின்ற ஆதரவாளரிடையே
மதில் சுவர் வழியே வீசினார். இதனால் அந்த ஆவணத்தை வருமான
வரித்துறையினர் கைப்பற்ற முடியவில்லை. விஜயபாஸ்கரின் கார்
டிரைவர் தான் அதனை எடுத்துக்கொண்டு வந்து ஓடியதாக முதலில்
தகவல் வெளியானது.
-
ஆனால் அதனை எடுத்து வந்தது தளவாய் சுந்தரம் தான் என்பது
தொலைக்காட்சிகளின் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
கையில் எதுவும் கொண்டு வராமல் வீட்டிற்குள் நுழையும்
தளவாய் சுந்தரம் கையில் சில ஆவணங்களுடன் வெளியே வந்து மறைத்து
கார் டிரைவரிடம் கொடுப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஆவணத்தை அழிக்க உதவியதற்காக தளவாய் சுந்தரம் மீது வழக்கு
பதிவு செய்து அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் அவரது டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியும் இதனால்
கேள்விக்குறியாகி உள்ளது.
-
-----------------------------------
தமிழ் வெப்துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post by T.N.Balasubramanian on Sat Apr 08, 2017 6:38 pm

வீடியோ இணைக்கப்படவில்லையே !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 7:55 pm

சன் டி.வி.நியூசின் காணொளியை வெப்துனியாவில்
இணைத்துள்ளார்கள்
-
முக நூல்களிலும் இக்காணொளி பகிரப்பட்டுள்ளது
-
இதன் யூஆர்எல்- invalid வீடியோ என ஈகரை தெரிவிப்பதால்
தரவேற்ற இயலவில்லை
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post by ராஜா on Sat Apr 08, 2017 8:14 pm

url இணையுங்கள் சரி செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post by krishnaamma on Sun Apr 09, 2017 11:31 am

https://www.facebook.com/anu.thangaswami/videos/1277487559025319/


இந்த url அங்கிருந்து காப்பி செய்துள்ளேன் ராஜா..............you  tube  இல் கிடைத்த வீடியோ இதோ ! புன்னகை



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post by T.N.Balasubramanian on Sun Apr 09, 2017 6:42 pm

ஆனால் தலைப்பிற்கு செய்திக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum