ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

கமல்ஹாசனின் கவிதைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 Raje87

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிறகடிக்கும் சிந்து

View previous topic View next topic Go down

சிறகடிக்கும் சிந்து

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 6:50 am

ஷங்கர் பார்த்தசாரதி
-
மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு
புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது.

இந்திய பேட்மிண்டனில் பட்டத்து ராணியாக வலம் வந்து
கொண்டிருந்த சாய்னா நெஹ்வாலிட மிருந்து மகுடத்தை
அபகரித்திருக்கிறார் இளவரசி பி.வி.சிந்து.

டெல்லியில் நடந்த இந்தியா ஓபன் சூப்பர் சீரீஸ் தொடர் சிந்துவை
அடுத்த லெவலுக்கு உயர்த்தியிருக்கிறது. கால் இறுதியில்
சாய்னாவை சந்திக்கப் போகிறார் என்றதுமே இந்திய ரசிகர்களிடம்
ஆவல், ஆர்வம், எதிர்பார்ப்பு என எல்லாமே எக்கச்சக்கமாக எகிறியது.
-

-
அந்த எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் குறை வைக்காமல்
ஒரு விறுவிறு… பரபர… ஆட்டத்தை விருந்தாக்கினர்
இருவரும்.

முதல் செட்டை சிந்து 21 – 16 என சற்று எளிதாக வசப்படுத்தினாலும்,
2வது செட்டில் சாய்னா கடுமையாகப் போராடியதால் பார்முலா
1 ரேஸ் பார்ப்பது போலவே இருந்தது. டாப் கியரில் சீறிய சாய்னா
முந்திச் செல்ல, விடாப்பிடியாக சிந்து விரட்டிப் பிடிக்க…
ரசிகர்களின் ஆரவாரத்தில் ஸ்டேடியம் குலுங்கியது.

27 வயது, முழங்கால் மூட்டு காயத்தால் முழு உடல்தகுதியும்
இல்லை, ஆட்டத் திறனிலும் ஏதோ ஒரு தடுமாற்றம்…
எதிரே 21 வயது இளமைத் துடிப்புடன், களத்தில் மின்னல் வேகத்தில்
ஷாட்களை இடியென இறக்கும் சிந்து!

போராட்டத்தின் உச்சத்தில் சாய்னா ஸ்தம்பித்து நிற்க, 22 – 20 என சிந்து
ஓவர்டேக் செய்த அந்த கணத்தில் முடிசூட்டு விழா முடிந்துவிட்டது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: சிறகடிக்கும் சிந்து

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 6:52 am


-
இனி இந்திய பேட்மிண்டனின் ஈடு இணையில்லா ராணி
சிந்துதான் என்பதற்கான அத்தாட்சி பத்திரத்தில்
ராஜ முத்திரை அழுத்தமாக குத்தப்பட்டிருக்கிறது.

செங்கோலைக் கையிலெடுத்தவரின் அடுத்தடுத்த போர்களில்
கொரியாவின் சுங் ஜி ஹியுன், ஸ்பெயினின் கரோலினா மரின்
சரணடைய, இந்தியா ஓபன் பட்டமும் சிந்துவின் சிரத்தை
சிரத்தையாய் அலங்கரித்தது.

இதில் கரோலினா மரினுடன் நடந்த பைனல் ரொம்பவே
ஸ்பெஷல். ரியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் மரினிடம்
தோற்ற சிந்து நூலிழையில் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டிருந்தார்.

அப்போது இருவரும் நேருக்கு நேர் மோதியிருந்த போட்டிகளில்
5 – 2 என்ற கணக்கில் மரினின் கை ஓங்கியிருந்தது.
அதற்குப் பிறகு இருவரும் மோதிய இரண்டு சந்தர்ப்பங்களிலுமே
சிந்துவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

ரியோ தோல்விக்கு ஏற்கனவே பழிதீர்த்துக் கொண்டிருந்தாலும்
, உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் மரினுக்கு எதிராக
ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து இந்திய ஓபன் தங்கப்பதக்கத்தை
முத்தமிட்ட சிந்துவின் முகத்தில் நம்பிக்கை ஒளி தெறித்தது.

ரியோ ஸ்பாட்லைட்டுக்குப் பிறகு அவரது ஆட்டத்தில் வியத்தகு
முன்னேற்றம். வியூகங்களில் பிரமிக்கத்தக்க மாற்றம்.

உயரத்தை சாதகமாக்கி வலைக்கு நெருக்கமாக சிந்து
விளையாடிய டிராப்ஷாட்கள், மரினை திக்குமுக்காட வைத்தன.
எதிராளியின் பலம், பலவீனத்தை நன்கு அலசி ஆய்ந்து அதற்கேற்ப
தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டதில்,
சிந்துவின் சாதுரியம் ஆச்சரியப்படுத்தியது.

தரவரிசையிலும் சீறிப் பாய்ந்திருக்கும் அவர், மிக விரைவில்
நம்பர் 1 அந்தஸ்தையும் அபகரித்து தனது ஆட்சியை நிலைநாட்டி
சர்வதேச பேட்மிண்டனில் நீண்டகாலம் கோலோச்சுவார்
என்பதற்கான அத்தனை அடையாளங்களும் அப்பட்டமாகத்
தெரிகின்றன.
அட்வான்ஸ் வாழ்த்துகள் டியர்!


நன்றி- குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33602
மதிப்பீடுகள் : 11001

View user profile

Back to top Go down

Re: சிறகடிக்கும் சிந்து

Post by M.Jagadeesan on Sat Apr 08, 2017 9:27 am

அவருடைய உயரம் அவருக்கு ஒரு சாதகமான அம்சம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4809
மதிப்பீடுகள் : 2331

View user profile

Back to top Go down

Re: சிறகடிக்கும் சிந்து

Post by krishnaamma on Sun Apr 09, 2017 11:09 am

@M.Jagadeesan wrote:அவருடைய உயரம் அவருக்கு ஒரு சாதகமான அம்சம் .
மேற்கோள் செய்த பதிவு: 1238003

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

Re: சிறகடிக்கும் சிந்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum