உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by சிவனாசான் Today at 9:43 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  Empty சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 6:06 am


ஏப்ரல் 7, 1954-ல் பிறந்தவர் 'ஜாக்கி சான்'. ஹாங்காங்கைச்
சேர்ந்த இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர்,
டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் மேன், சிங்கர் என
சினிமாவில் என்னென்ன துறைகள் உள்ளனவோ
அனைத்திலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.

1960-ல் அவரது சினிமா பயணத்தைத் தொடங்கி 150-க்கு
மேல் படங்கள் நடித்திருக்கிறார். அந்த ஜாம்பவானைப்
பற்றி சில விஷயங்கள்!
-
சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  ZOJdnW2AT5CvIqJuo4S8+1_14459
-

* ஜாக்கியின் உண்மையான பெயர் 'சான் காங்-சாங்'. என்ன
பாஸ் வாயிலேயே நுழையலையா? சார்கஸ் என்பவர்,
சீன அரங்கத்திற்கு ஸ்பையாக வேலை பார்த்து வந்தபோது
'லிலி'யைச் சந்தித்தார். அவர் ஒரு ஸ்டேஜ் பெர்ஃபார்மர்.

அது மட்டுமின்றி அபின் போன்ற போதைப்பொருள் டீலர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சார்லஸ், லிலியைக்
கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பின் உண்மை உணர்ந்து லிலியைக் காதலித்து திருமணம்
செய்து கொண்டார் சார்லஸ். இந்தத் தம்பதியினருக்கு
பிறந்தவர் ஜாக்கி சான்.

இவருக்கு ஏழு வயது இருக்கும்போது ஜாக்கியை
ஹாங்காங்கிலேயே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா சென்று
விட்டனர் பெற்றோர்கள். காரணம் வேலையின்மை.

ஜாக்கி சான் படித்த பள்ளி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதிகாலை
ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்பு, நள்ளிரவில்தான் முடியும்.
அதற்கு நடுவில் அவரது அப்பா சிறு வயதில் சொல்லிக்
கொடுத்த குங்ஃபூவை ரெகுலராகப் பயிற்சி செய்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் நாடகம், இசை, போன்ற துறைகளிலும்
ஈடுபாடு அதிகமாக இருந்தது. தன்னுடைய ஏழாவது வயதில்
'பிக் அண்ட் லிட்டில் வாங் இன் டின் பார்' என்ற படத்தின்
மூலம் அறிமுகமானார்.

தன்னுடைய 17-வது வயதில் 'புரூஸ் லீ' நடித்த
'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி', 'என்டர் தி ட்ராகன்' படத்தில் நடித்த
எதிரிகளுள் ஜாக்கியும் ஒருவர்.

புரூஸ் லீயின் இறப்பிற்குப் பின் புதிய புரூஸ் லீ என்று
ஜாக்கியைப் புகழ்பாடினர்.

* இவரது சிறப்பம்சங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் ஏராளமான
விஷயங்களைப் பட்டியலிடலாம். சண்டையில் எப்படி பாஸ்
காமெடி பண்ணுவது?னு கேள்வி கேட்கிறவங்களுக்கு மத்தியில்
அதிலேயும் ட்ரேட் மார்க்காக ஆனார் ஜாக்கி.

ப்ரூஸ் லீ, டோனி ஜா, டானி யென் போன்ற ஆக்‌ஷன்
நடிகர்களின் படங்களில் சண்டைக்காட்சிகள் எல்லாமே வேற
லெவலில் இருக்கும். ஆனால் இவர் அவர்கள் லிஸ்டில்
இல்லாமல் தனக்கென்று ஓர் அடையாளத்தை உண்டாக்கி
க்கொண்டார்.

ஆம்... இவர் படங்களில் காமெடி கலந்த சண்டைக் காட்சிகள்
ஏராளம். ரசிகர்களை நெகிழ வைப்பதில் ஆரம்பித்து சிரிக்க
வைப்பது வரை ஜாக்கியை விட்டால் வேறு ஆளே கிடையாது.

அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
குங்ஃபூ வகைகளுள் ஒன்றான ட்ரங்கன் பாக்ஸிங்கில் கிங்
இவர். 'ட்ரங்கன் மாஸ்டர்' படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  Empty Re: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 6:08 am

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  2OEuVBWeSw2Kph4upDoC+3_14052
-


* 1984-ல் 'வீல்ஸ் ஆன் மீல்ஸ்' எனும் படத்தில் உலகக்
குத்துச்சண்டை சாம்பியனான பென்னி தி ஜெட் அர்குய்டெஸ்
என்பவருக்கும் ஜாக்கிக்கும் சண்டைக் காட்சி இடம் பெற்றது.

அதில் உண்மையிலேயே ஜாக்கியை அர்குய்டெஸ் அடித்து
விட்டார். அதில் கோபமான ஜாக்கி அவரைச் சண்டைக்கு
அழைத்தார். அந்தக் காட்சி படத்திலும் இடம் பெற்றதையடுத்து  
மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

அதைத் தொடர்ந்து 1988-ல் வெளியான ஜாக்கியின்
'ட்ராகன்ஸ் ஃபார் எவர்' படத்திலும் அர்குய்டெஸ் இடம்
பெற்றார்.

* ஜாக்கி, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலுமே சண்டைக்
காட்சிகளிலும், ஸ்டன்ட் காட்சிகளிலும் டூப் போடாமல்
உண்மையிலேயே அந்தக் காட்சியை தத்ரூபமாக நடிப்பதில்
வல்லவர்.

1986-ல் அவர் நடித்த படத்தில் கிளைகளைப் பிடித்து ஏறும்
காட்சி ஒன்று இடம்பெற்றது. முதல் டேக்கில் திருப்தியடையாத
ஜாக்கி இரண்டாவது டேக்கில் கிளைகளை பிடிக்க முடியாமல்
40 அடிக்கு மேலிருந்து கீழே ஒரு பாறையில் தவறி விழுந்து
விட்டார்.

அதன் விளைவாகத் தலையில் எலும்பு முறிந்து காதிலிருந்து
ரத்தம் வரத் தொடங்கியது. சிகிச்சையின் முடிவில் வலதுகாதின்
செவித்திறன் லேசாகக் குறைந்துவிட்டது. ஹாலிட்டில் இவர்
செல்லமாக 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட் (Mr. Perfect) என்று
அழைக்கப்பட்டார். 'ட்ராகன் லார்ட்' என்ற படத்தில் 10 நிமிடம்
இடம் பெறும் காட்சிக்காக ஜாக்கி பல டேக்குகளை எடுத்தார்.

அதற்காக கின்னஸிலும் பெயர் பெற்றார். ஆனால் ஜாக்கிக்கு
ஹாலிவுட்டில் மிகுந்த ஈடுபாடு இல்லை. 'ரஷ் ஹவர்',
'ஷாங்காய் நூன்' போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த
பிறகு 'அமெரிக்கன் காமெடி என்ன ரகம்? என்றே எனக்குத்
தெரியவில்லை' என ஒரு ப்ரஸ்மீட்டில் குறிப்பிட்டார்.
-
இப்படி இவரது புகழ்பாடும் தருணங்கள் ஏராளமாக உள்ளன.
இப்படி நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த ஜாக்கிக்கு
ஹேப்பி பிறந்தநாள்!
-
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54590
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  Empty Re: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!

Post by krishnaamma on Sun Apr 09, 2017 10:50 am

ஓ.............பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஜான் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  4vsJdzAVRvnwsZoGzsxA+belated-birthday-pics

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  63rF7jgzS7Sq3mIzi9w8+happy-belated-birthday


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  Empty Re: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!

Post by krishnaamma on Sun Apr 09, 2017 10:57 am

குங்ஃபூ வகைகளுள் ஒன்றான ட்ரங்கன் பாக்ஸிங்கில் கிங்
இவர். 'ட்ரங்கன் மாஸ்டர்' படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

-

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இவரின் படங்கள் எல்லாமே அருமை.....நாங்கள் மிகவும் ரசித்து பார்ப்போம், நிறைய படங்கள் வைத்திருக்கிறோம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!  Empty Re: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை