ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

View previous topic View next topic Go down

64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by மூர்த்தி on Fri Apr 07, 2017 5:26 pm



தர்மதுரை திரைப்பட பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் என்று தொடங்கும் பாடல் பாடியவர்  சுந்தர அய்யருக்கு சிறந்த பாடகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 



avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: 64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by மூர்த்தி on Fri Apr 07, 2017 5:27 pm

எந்த பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும்போதும்
பாடல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும்
வாழ்வு உண்டு

அட ரோஜா பூக்கள் அழகால்
அது தேனை சிந்தும்
என் ராஜா பையன் நீ அழகால்
அதில் ஞானம் மிஞ்சும்
சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்

எந்த பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு

எப்போதுமே இன்பம் என்றால்
முன்னேற்றமே எது
எப்போதுமே பகலாய் போனால்
வேட்கை தாங்காது 

மனசை சலவை செய்ய
ஒரு கண்ணீர் துளி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசாத்தீயை மாற்று
அதில் சுத்தக் காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு

சந்தர்ப்பமே தீமை செய்தால்
சந்தோசமே எது
சல்லடையில் தண்ணீர் அள்ளி
தாகம் தீராது

தாகம் தீரத்தானோ நீ
தாய்ப் பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா
உயிரை தருகின்றாய்

உன் உச்சந்தலையை தீண்ட           
ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால்
போதும் கண்ணே

எந்த பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும்
ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும்போதும்
பாடல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும்
வாழ்வு உண்டு

உன் வார்த்தைக்கு முன்னால்
என் வாழ்வே உன் பின்னால்
உன்  மடியில் எந்தன் கண்ணீர் வழியுமடி
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும் 
avatar
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1046
மதிப்பீடுகள் : 506

View user profile

Back to top Go down

Re: 64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by krishnaamma on Fri Apr 07, 2017 10:01 pm

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 6:00 am

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
-
சூர்யா நடித்த '24' படத்துக்கு
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர்
என 2 தேசிய விருதுகள் கிடைத்தது.

விக்ரம் குமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா,
சரண்யா பொன்வண்ணன், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் ந
டித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படத்தை
சூர்யா தயாரிக்க, ஞானவேல்ராஜா வெளியிட்டார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by ayyasamy ram on Sat Apr 08, 2017 6:02 am


-
'ஜோக்கர்' இயக்குநர் ராஜுமுருகன்
--
'ஜோக்கர்' படத்துக்கு கிடைத்த தேசிய விருதை
மனித உரிமை போராளிகளுக்கு அர்ப்பணிப்பதாக
இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்தார்.
---
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by krishnaamma on Sun Apr 09, 2017 10:45 am

@ayyasamy ram wrote:
-
'ஜோக்கர்' இயக்குநர் ராஜுமுருகன்
--
'ஜோக்கர்' படத்துக்கு கிடைத்த தேசிய விருதை
மனித உரிமை போராளிகளுக்கு அர்ப்பணிப்பதாக
இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்தார்.
---
மேற்கோள் செய்த பதிவு: 1237976

அர்ப்பணிப்பது என்றால் என்ன செய்வார் ? ஜொள்ளு நிஜமாகவே தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் .சொல்லுங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by krishnaamma on Sun Apr 09, 2017 10:45 am

@ayyasamy ram wrote:பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் !  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
-
சூர்யா நடித்த '24' படத்துக்கு
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர்
என 2 தேசிய விருதுகள் கிடைத்தது.

விக்ரம் குமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா,
சரண்யா பொன்வண்ணன், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் ந
டித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படத்தை
சூர்யா தயாரிக்க, ஞானவேல்ராஜா வெளியிட்டார்.
-

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 64வது தேசிய திரைப்பட விருதும் விருது பெற்ற தமிழ் பாடலும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum