ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு நிமிடக் கட்டுரை: மோதலுக்கு வித்திடும் மொழி ஆதிக்கவுணர்வு!

View previous topic View next topic Go down

ஒரு நிமிடக் கட்டுரை: மோதலுக்கு வித்திடும் மொழி ஆதிக்கவுணர்வு!

Post by ayyasamy ram on Fri Apr 07, 2017 5:51 am


-
திமுக தலைவர் கருணாநிதி முன்பு அடிக்கடி சொல்லும்,
“தூங்கும் புலியை இடற வேண்டாம்” என்ற வார்த்தைகள்தான்
ஞாபகத்துக்கு வருகின்றன! இப்போது அவருடைய மகன்
மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு மிகவும் காட்டமான
எச்சரிக்கையை உரிய நேரத்தில் விடுத்திருக்கிறார்.

கிருஷ்ணகிரி, வேலூர் பகுதியில் மைல் கற்களில் ஆங்கிலத்தை
அழித்துவிட்டு இந்தியில் ஊர்ப் பெயர்களை எழுதியிருப்பதை
உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

இன்னொரு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் தேவைதானா
என்று மோடி சர்க்கார் யோசிக்க வேண்டும்.
இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக்
காப்பாற்றும் வகையில் அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில்
இடம்பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்க
வேண்டும் என்று அவர் வைத்திருக்கும் கோரிக்கை நியாயமானது.

இப்படியொரு விஷயம் நடந்த உடனேயே “வட மாநிலங்களிலிருந்து
வரக் கூடிய ஓட்டுநர்களுக்கு இப்படி இந்தியில் எழுதுவது உதவியாக
இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார், மத்திய அரசை ஆளும்
பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன்.

அப்படியென்றால், மத்திய நெடுஞ்சாலைத் துறை இந்த விஷயத்தில்
இந்திய ரயில்வே துறையிடம் பாடம் படிக்க வேண்டும். சென்னையில்
ஓடும் அனைத்து புறநகர் ரயில்களிலும் அடுத்து வரப்போகும் ரயில்
நிலையத்தின் பெயர் தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மூன்று
மொழிகளிலும் அறிவிக்கப்படுகிறது. பெயர்களும் அந்தந்த
மொழிகளிலேயே ஒளிர்கின்றன.

இது நல்ல உதாரணம்.ஒருவேளை, மைல் கற்களில் இந்தி வேண்டும்
என்று கருதினால், இந்த உத்தியைக் கையாளலாம். அந்தந்த மாநில
மொழிக்கு முதலிடம், ஆங்கிலத்துக்கு இரண்டாவது இடம்,
இந்திக்கு அடுத்த இடம்!


பொன்.ராதாகிருஷ்ணன் கூடவே இன்னொரு விஷயத்தையும் பேச
வேண்டும். வட இந்தியாவில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில்
உள்ள பெயர்ப் பலகைகளில் பெருமளவில் இந்தியில் மட்டுமே பெயர்கள்
அமைந்திருக்கின்றன.

பெருநகரங்களிலும் முக்கியமான இடங்களிலும் மட்டுமே விதிவிலக்காக
ஆங்கிலத்திலும் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் டெல்லி நோக்கி வருபவர்கள் நலனைக்
கருத்தில்கொண்டு, எல்லாப் பெயர்ப் பலகைகளிலும் ஆங்கிலத்தில்
பெயர்கள் இடம்பெறுவதைக் கட்டாயமாக்க நாடாளுமன்றத்தில் குரல்
கொடுக்க வேண்டும். செய்வீர்களா ராதாகிருஷ்ணன்?
-
---------------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஒரு நிமிடக் கட்டுரை: மோதலுக்கு வித்திடும் மொழி ஆதிக்கவுணர்வு!

Post by krishnaamma on Fri Apr 07, 2017 3:54 pm

இது நல்ல உதாரணம்.ஒருவேளை, மைல் கற்களில் இந்தி வேண்டும்
என்று கருதினால், இந்த உத்தியைக் கையாளலாம். அந்தந்த மாநில
மொழிக்கு முதலிடம், ஆங்கிலத்துக்கு இரண்டாவது இடம்,
இந்திக்கு அடுத்த இடம்!

பொன்.ராதாகிருஷ்ணன் கூடவே இன்னொரு விஷயத்தையும் பேச
வேண்டும். வட இந்தியாவில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில்
உள்ள பெயர்ப் பலகைகளில் பெருமளவில் இந்தியில் மட்டுமே பெயர்கள்
அமைந்திருக்கின்றன.

பெருநகரங்களிலும் முக்கியமான இடங்களிலும் மட்டுமே விதிவிலக்காக
ஆங்கிலத்திலும் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்தும் டெல்லி நோக்கி வருபவர்கள் நலனைக்
கருத்தில்கொண்டு, எல்லாப் பெயர்ப் பலகைகளிலும் ஆங்கிலத்தில்
பெயர்கள் இடம்பெறுவதைக் கட்டாயமாக்க நாடாளுமன்றத்தில் குரல்
கொடுக்க வேண்டும். செய்வீர்களா ராதாகிருஷ்ணன்?


ரொம்ப சரி...........செய்வாரா அவர்? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒரு நிமிடக் கட்டுரை: மோதலுக்கு வித்திடும் மொழி ஆதிக்கவுணர்வு!

Post by இரா.மூர்த்தி on Fri Apr 07, 2017 4:10 pm

இந்தியா முழுவதும் தமிழக லாரிகள் செல்கின்ற அதன் ஒட்டுனர்களுக்கு இந்தி தெரியாது,அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் மைல் கல்லில் எழுதலாம்
avatar
இரா.மூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 63
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: ஒரு நிமிடக் கட்டுரை: மோதலுக்கு வித்திடும் மொழி ஆதிக்கவுணர்வு!

Post by krishnaamma on Fri Apr 07, 2017 4:29 pm

@இரா.மூர்த்தி wrote:இந்தியா முழுவதும் தமிழக லாரிகள் செல்கின்ற அதன் ஒட்டுனர்களுக்கு இந்தி தெரியாது,அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் மைல் கல்லில் எழுதலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1237912

ஆமாம் இதைத்தான் வெகுநாட்களாக சொல்லிவருகிறார்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஒரு நிமிடக் கட்டுரை: மோதலுக்கு வித்திடும் மொழி ஆதிக்கவுணர்வு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum