ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

View previous topic View next topic Go down

நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Post by ayyasamy ram on Wed Mar 29, 2017 8:56 am

புதுடெல்லி,

இந்தியாவில் விபத்துகளில் ஏராளமானோர் உயிர் இழப்பதற்கு
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள்
தான் காரணம் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம் அத்தகைய மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றுக்கு 500 மீட்டர்
தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மார்ச்
31-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) மூடவேண்டும்.

ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து அத்தகைய மதுக்கடைகளின்
அனுமதி தாமாகவே காலாவதியாகிவிடும் என்றும் உத்தரவில்
கூறப்பட்டு இருந்தது.

தமிழக அரசு மனு

இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மது விற்பனையாளர்கள்
சங்கம், பல மதுபான ஆலைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல்
செய்தன.

தமிழக அரசு சார்பில் கடந்த 23-ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்
பட்டது. அதில், நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு
இடங்களில் மாற்றி அமைக்க அவைகளின் அனுமதி காலம் வரை,
அதாவது நவம்பர் மாதம் 28-ந் தேதி வரை காலநீட்டிப்பு வழங்க
வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கேரளா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் நேற்று
சுப்ரீம் கோர்ட்டை அணுகி இந்த உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி
மனுக்கள் தாக்கல் செய்தன.

இன்று விசாரணை

இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட
அமர்வு முன்பு நேற்று அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மற்றும்
பல வக்கீல்கள் ஆஜராகி, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடை களை
மூடும் உத்தரவு 31-ந் தேதி அமலுக்கு வருகிறது.

எனவே இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாகிறது. இந்த மனுக்கள்
மீது விரைவாக விசா ரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜே.எஸ்.கேஹர், இன்று (புதன்கிழமை)
இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
ஒருவேளை நீதிபதி சந்திரசூட் இன்று வரவில்லை என்றால், வேறு ஒரு
அமர்வு அமைத்து கொடுப்பதாகவும் அவர்களிடம் நீதிபதி கூறினார்.
-
----------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Post by ராஜா on Wed Mar 29, 2017 11:12 am

இதற்காக பாடுபட்ட பாமக கட்சிக்கும், இன்று வரை போராடிக்கொண்டிருக்கும் பாமகவின் வழக்கறிஞர் அணி தலைவர் அண்ணன் பாலு அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Post by இரா.மூர்த்தி on Wed Mar 29, 2017 11:40 am

மதுவால் தமிழகத்தில் சீரழிந்து போய் கொண்டிருக்கும் குடும்பங்களை பற்றி பாமக மட்டுமே கவலைப்பட்டு அக்கரையோடு வழக்கறிஞர் பாலுவை வைத்து வழக்கு நடத்தி,அதில் வெற்றியும் பெற்றிருப்பதை பாராட்டதான்வேண்டும்,
avatar
இரா.மூர்த்தி
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 63
மதிப்பீடுகள் : 37

View user profile

Back to top Go down

Re: நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Post by ராஜா on Wed Mar 29, 2017 12:41 pm

@இரா.மூர்த்தி wrote:மதுவால் தமிழகத்தில் சீரழிந்து போய் கொண்டிருக்கும் குடும்பங்களை பற்றி பாமக மட்டுமே கவலைப்பட்டு அக்கரையோடு வழக்கறிஞர் பாலுவை வைத்து வழக்கு நடத்தி,அதில் வெற்றியும் பெற்றிருப்பதை பாராட்டதான்வேண்டும்,
வழக்கு இன்று பட்டியலில் உள்ளது என்று செய்திகளில் படித்தேன். நல்ல தீர்ப்பு வரவேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum