ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

எல்லாம் பிறர்க்காகவே!
 ayyasamy ram

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இளையராஜா சொல்வது சரியா?

View previous topic View next topic Go down

இளையராஜா சொல்வது சரியா?

Post by மூர்த்தி on Tue Mar 21, 2017 3:36 pm

அப்படி அவர் சொல்லியிருந்தால்..............?

இளையராஜா-எஸ்பிபி இவர்களில் யார் பக்கம் தவறு இருக்கிறது,சரி -தவறு என எதையும் சொல்ல வரவில்லை.இணையத்தளங்களில் வரும் செய்திகளை வைத்து எதுவும் சொல்வது சரியாக இருக்காது.

ஒரு சினிமாப் பாடலை எழுதிய கவிஞர்,இசையமைப்பாளர்,தனது பணத்தை முதலீடு செய்து வெளியிட்ட தயாரிப்பாளர்/இயக்குனர் இவர்களில் பாடல் யாருக்கு உரிமை அதிகம்? வேண்டுமானால் நேரடியாக பாடப்பட்ட பாடல்களுக்கு உரிமை இவர்களில் யாராவது கோரலாம்.ஆனால் மேடையில் பாடினால் எழுதிய கவிஞர், தயாரிப்பாளர் கூட உரிமை கோரலாமே!

இதை நிர்ணயிப்பது யார்? Indian Performing Right Society (IPRS).அவர்கள் சொல்வது என்ன?
(What is the business of IPRS? Well, in short, the business of IPRS is to issue Licences to users of music and collect Royalties from them, for and on behalf of its Members i.e. the Authors, the Composers and the Publishers of Music and distribute this Royalty amongst them after deducting its administrative costs. )

இன்று பணம் ஆட்சி செய்யத் தொடங்கிய பின், எல்லாமே பணம் தான்.

இதோ இந்தப் பாடல்களை கேளுங்கள்.இதில் வரும் பின்னணி இசை யாருக்குச் சொந்தம்?(bass/ beats/ rhythm loops ஒற்றுமையை கவனிக்கலாம்.)

அப்கார் (1967) படத்தில் கல்யாண்ஜி ஆனத்ஜி இசையமைத்த பாடல்…………..



இது வைரமுத்து வரிகளுக்கு இளையராஜா இசையமைத்து ஜேசுதாஸ் பாடிய  பாடல்.படம் நீங்கள் கேட்டவை (1984).



இப்படிப் பல பாடல்களில் இசை ஒற்றுமையை கவனித்திருப்போம்.
avatar
மூர்த்தி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 663
மதிப்பீடுகள் : 390

View user profile

Back to top Go down

Re: இளையராஜா சொல்வது சரியா?

Post by krishnaamma on Tue Mar 21, 2017 5:25 pm

//ஒரு சினிமாப் பாடலை எழுதிய கவிஞர்,இசையமைப்பாளர்,தனது பணத்தை முதலீடு செய்து வெளியிட்ட தயாரிப்பாளர்/இயக்குனர் இவர்களில் பாடல் யாருக்கு உரிமை அதிகம்? //

இதேபோல , பாட்டை பாடியவர் அல்லது பாடலை எழுதிய வர்களுக்கு உரிமையே கிடையாதா என்ன ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: இளையராஜா சொல்வது சரியா?

Post by ராஜா on Tue Mar 21, 2017 6:10 pm

இதே போல இலங்கை வானொலியின் தமிழ் பிரிவில் ஒரு நிகழ்ச்சியில் இளையராஜா பாடலை ஒலிபரப்பி அதே மெட்டில் வந்த இன்னொரு பாடல் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒலிபரப்புவார்.

சிறுவயதில் கேட்ட ஞாபகம் புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum